மாண்புமிகு தமிழக முதல்வர், திரு. M.K. ஸ்டாலின்
Ref: TFAPA/1137/2025
நாள்: 02-06-2025
பெறுநர்,
மாண்புமிகு தமிழக முதல்வர்,
தரு. M.K. ஸ்டாலின் அவர்கள்,
தலைமை செயலகம், சென்னை.
பொருள்: தமிழக அரசின் திரை ப்பட விருதுகள் மற்றும் திரை ப்படங்களுக்கான மானியங்கள் - 2016 முதல் 2022 வரை நிலுவை யில் உள்ளது குறித்து
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம்.
தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து, தமிழ் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு உதவியதற்கு தங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறும் இந்த தருணத்தில், தமிழ் திரைப்படங்களுக்கான, தமிழக அரசின் விருதுகள் மற்றும் தமிழக அரசின் மானியம் வழங்குவதற்கு 2016 வருடம் முதல் 2022 வரைக்கான, விண்ணப்பங்கள் பெறப்பட்டு திரைப்படங்களும் அரசு உருவாக்கிய குழுக்குள் மூலம் பார்க்கப்பட்டன. ஆன...
