Wednesday, August 19

Tag: மீனாட்சி மிஷன் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் S. குருசங்கருக்கு கொலை மிரட்டல்

மீனாட்சி மிஷன் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் S. குருசங்கருக்கு கொலை மிரட்டல்
FLASHNEWS, HOSPTIAL, TAMIL, TAMILNADU

மீனாட்சி மிஷன் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் S. குருசங்கருக்கு கொலை மிரட்டல்

மீனாட்சி மிஷன் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் S. குருசங்கருக்கு கொலை மிரட்டல் *மதுரை:* மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் S. குருசங்கருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான ஆடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், அதன் தலைவர் டாக்டர் S. குருசங்கரின் தலைமையில் பல ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் S. குருசங்கரை அச்சுறுத்தும் வகையில் அவரது சகோதரி டாக்டர் பிரதீபா பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், டாக்டர் எஸ். குருசங்கரை மிரட்டும் வகையிலும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் கடுமையான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகக் க...