Thursday, April 23

Tag: மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.!

மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.!
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.!

தலைப்பு 1: மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.! தலைப்பு 2: "ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் தவம்!": திருச்சி சிவா எம்.பி. நெகிழ்ச்சி தலைப்பு 3: "எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் என்பது மண்ணின் இசை வரலாறு!": இயக்குநர் சீனு ராமசாமி "ஈழத்து மெல்லிசை மன்னர்" என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ், தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக மறு பதிவு செய்துள்ளார். அவரது இந்த ஆக்கத்துக்காகவும், அவரது 60 வருட இசைப்பயணத்துக்காகவும் அவரது மகள் இசைவாரிசு பிரபாலினி பிரபாகரன் பாராட்டு நிகழ்ச்சியை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார். பிரபாலினி இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்பது பெண்களுக்கே பெருமையுடைய விடயம். இந்த விழா 3 தலைமுறைகள் ஒன்று கூடுய ஒரு அற்புத் நிகழ்வாக அமைந்தது. இந்த முப்பெரும் விழாவில், மாநிலங்களவை உறுப்...