Sunday, June 7

Tag: விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மே ரேஜ்’

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மே ரேஜ்’
Uncategorized

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மே ரேஜ்’

*விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மே ரே ஜ்' படத்தின் முன்னோட்ட வெ ளியீட் டு விழா* அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் - இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், '' இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடை...
விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மே ரேஜ்’
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மே ரேஜ்’

*விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மே ரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு* தமிழ் சினிமாவில் பிரபல நடிக ரான விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ் ' படத்தில் இடம்பெற்ற திரையி சையுலகின் சென்சேஷனல் இ சையமைப்பாளர் ஷான் ரோல்ட ன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோ ன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்ப ட்டிரு க்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக பி ரியன் இயக்கத்தில் உருவாகியு ள்ள ' லவ் மேரேஜ் ' எனும் திரை ப்படத்தில் விக்ரம் பிரபு , கௌத ம் வாசுதேவ் மேனன் இயக்கத் தில் மம்முட்டி நடித்த 'டொமினி க் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புக ழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள் தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இ வ ர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோ ற்றத்தில் நடித்திருக்கிறார். மத ன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் ...