Friday, June 20

Tag: #political news

FESTIVAL, FLASHNEWS, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMILNADU

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.! சற்றுமுன்.... திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக திருப்பூரில் உள்ள அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவினை வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் கழக நிர்வாகிகள் தோழர்கள், தோழிகள் என சுமார் 2000-திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்....
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
FESTIVAL, FLASHNEWS, GENERAL NEWS, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!   (09.06.2024) அன்று   மதுரை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட நிர்வாகி திரு.விஜய் அன்பன் கல்லாணை அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 15லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளாக (வருடாந்திர திட்டமாக 15 தையல் மிஷின், 6லேப்டாப், கல்வி தொகை, ஆடு வழங்குதல், 50முதியோர் ஊக்க தொகை, 50 பெற்றோர்கள் ஊக்க தொகை)-யில் நேற்று 2 நபர்களுக்கு தையல் மிஷின், 2 நபருக்கு லேப்டாப், கல்வி ஊக்க தொகையாக இருவருக்கு ரூ.33,340/-மும் மற்றொரு நபருக்கு ரூ.20000/-மும், 15 நபர்களுக்கு திருமண உதவி தொகை, கணவரை இழந்தவர்கள் சிறு தொழில் துவங்க 15 பேருக்கு ரூ.10000/-மும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 9 பேருக்கு ஆடு, 2 பேருக்கு மாடு, 400 பேருக்கு புடவை, 100 மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், 9 முதியோர்களுக்கு உதவி தொகையாக ரூ.500/-, 50 மா...