Tuesday, December 10

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள்

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வர லாற்றில் ?

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வர லாற்றில் மறக்க இயலாத அத்தியா யம் எழுதப்பட்டது.

நம்மை ‘இந்தியப் பிரஜைகளாகிய நாம்’ ஆட்சி செய்வதற்கு வழிகோ லும், மிகுமதிப்பு வாய்ந்த இந்திய அரசியல் சாசனத்தை, ஆண்களு ம் பெண்களுமாக 299 பேர் இணை ந்து இரண்டாண்டுகள் பதினொரு மாதங்கள், பதினேழு நாட்கள் அய ராத சிந்தனையின் விளைவாக உ ருவாக்கி, அமல்படுத்திய நாள்.

அனைவருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம் என்கிற இந்திய இறை யாண்மையின் குறியீடாக, ஜனநா யக ஆட்சியின் அடிக்கல்லாக, ஒ ரு பெரும் நல்நோக்கத்தோடு இ ணைந்த இந்த தீர்க்கதரிசிகள் நம் நாட்டுக்கு அரசியல் சாசனத்தைக் கையளித்தார்கள்.

ஆயினும்கூட, நவீன இந்தியாவை நிர்மாணிக்க நம் சிற்பிகள் நமது கதியைத் தீர்மானிக்கவிருக்கும் ஆவணத்தை உருவாக்க பாராளு மன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியபோது, ​​ முன்னுதாரணமில் லாத பெரும் சவால்களை நாடு எ திர்கொண்டிருந்தது. தேசப்பிரிவி னையின் போது ஏற்பட்ட மதக் க லவரத்தால் மனித குல வரலாற்றி லேயே இல்லாதபடி லட்சக்கணக் கான மக்கள் கூட்டம்கூட்டமாக இ டம்பெயர நேர்ந்தது. எல்லைப் பகுதிகளில் யுத்தம் அடர்த்தியாயி ற்று. புதிதாகப் பிறந்த நாடு, பல் வே!று மொழி பேசுபவர்களையும், வெவ்வேறு நம்பிக்கைகளைப் பி ன்பற்றுபவர்களையும், மாறுபட்ட கலாசரங்களோடு வாழ்ந்தவர்க ளையும் ஒன்றாக இணைக்க வே ண்டிய பெரும்செயலை எதிர்கொ ண்டிருந்தது. இந்தியாவால் ஒருங் கிணைந்து ஒரு ஜனநாயக நாடா கச் செயல்பட முடியுமா என்று உல கநாடுகள் ஐயப் பார்வை பார்த்த ன.

ஆனால், அரசியல் சாசனத்தை உ ருவாக்கிய தேசபக்தர்கள் இதைச் சவாலாகப் பார்க்காமல், வாய்ப்பா கவே அணுகினார்கள். இந்தியாவி ன் அனைத்துக் குடிமக்களும் மன ப்பூர்வமாகவும் ஒன்றுபட்டும் தங் களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, வரலா ற் றில் முதன் முறையாக ஒரு வாய்ப் பு கிடைத்தது. இது இந்தியாவுக்கு மாத்திரமல்ல, உலகுக்கே ஒரு பொ ருள்பொதிந்த தருணமாகத் திகழ் ந்தது.

இந்தியாவின் புராதனக் கலாசார ம், சுதந்திரப்போரின் குறிக்கோள் கள், கோடிக்கணக்கான இந்தியர்க ளின் எதிர்பார்ப்புகள் ஆகியவற் றைப் பிரதிபலிக்கும் ஓர் ஆவண த்தை அவர்கள் உருவாக்கினர். அ து சட்டம் தொடர்பான வெறும் சா சனம் மட்டுமல்ல; பிரஜைகளாக நாம் யார், நாம் எதை விழைகி றோ ம், ஒவ்வொரு பிரஜையின் உரி மையையும் மரியாதையையும் நா ம் எப்படிப் பேணிக்காக்க ப்போகி றோம் என்பதற்கான பிரகடனம் அது. அரசியல் சாசனத்தை உரு வாக்கிய பெருமக்கள், ஆள்வதற் கான திட்டவரைவை மட்டும் தர வில்லை; சுதந்திரமான, ஒருங்கி ணைந்த இந்தியாவுக்கான தீர்க்க தரிசனத்தையும் கொடுத்தனர்.

அரசியல் சாசனத்தின் அந்த மகத் தான வார்த்தைகள் இந்திய வரலா ற்றின் பாதையை மாற்றியதோடு நின்றுவிடவில்லை; சுதந்திர இந் தியாவில் இன்று நாம் வாழ்வதற் கும் சுவாசிப்பதற்குமான அந்த கு றிப்பிடத்தக்க வார்த்தைகள் இந்தி யாவின் வரலாற்றின் போக்கை மாற்றியது மட்டுமல்லாமல் இன்று ஒரு பெருமைமிக்க, சுதந்திரமான இந்தியாவில் நாம் வாழவும் சுவாசி க்கவும் காரணமாக இருக்கிறது; ஜ னநாயகப் பாதையை உலகம் பி ன்பற்றுவதற்கான கலங்கரை வி ளக்கமாகத் தொடர்ந்து பிரகாசித் துவருகிறது.

தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தி யரும் நமது அரசியலமைப்பின் விழுமியங்களைப் படிக்கவும், புரி ந்து கொள்ளவும், நிலைநிறுத்தவு ம், இந்தியராக இருப்பதன் அர்த்த ம் என்ன என்பதைப் பற்றி சிந்தி க்கவும், இந்த சாசனத்தை உருவா க்கியவர்களின் எண்ணத்தைப் பெருமைப்படுத்தவும் உறுதி எடுத் துக்கொள்ள வேண்டும்.

இன்று அரசியலமைப்பு தினத் தை நாம் கொண்டாடும் இவ்வே ளையில், இந்த சாசனத்தில் அடங் கியிருக்கும் லட்சியங்களை மன தில் கொள்வோம்; இதை உருவாக் கிய அந்த 299 பெருமக்களைப் பெ ருமைப்படுத்தும் விதமாக இன் னும் நிறைவேறாத புதிய இந்தியா வுக்கான கனவுகளை நனவாக்க உழைப்போம்.

உங்கள் நான்