Tuesday, December 10

எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா

*எழுத்தாளர் அஜித் மேனன் மற்று ம் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான ‘ஹிடன் அ ஜெண்டாஸ் ஷுட்- ரெடி’ வெளியீ டு*

இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மே னன் மற்றும் பாடலாசிரியர் Anil வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான ‘ஹிடன் அஜெண் டாஸ் ஷுட் -ரெடி’ எனும் நூல் வெ ளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத் தக வெளியீட்டு விழா நடைபெற்ற து இந்த விழாவில் ‘ஏசியா வில்லே’ எனும் ஊடக நிறுவனத்தின் உரி மையாளரும், மூத்த ஊடகவியலா ளருமான சசிகுமார் எழுத்தாளர் க ள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் க ணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏ ராளமானவர்கள் கலந்து கொண் டனர்.

‘ஹிடன் அஜெண்டாஸ்’ என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக் கப்பட்ட புத்தகமாகும். இந்த புத்த கத்தில் இடம் பெறும் கதாபாத்திர ங்கள் முதல் பக்கத்திலேயே வாசக ர்களின் மனதை கவர்ந்து விடுகி ன்றன. ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும் போதே காட்சியை கண் கூடாக கற்பனை செய்து அந்த க தையின் சுகத்தை.. வாசிப்பு அனு பவத்தை ..உணரும் வகையில் க தை கரு இடம் பிடித்துள்ளது. எங் கள் வாசகர்கள்.. ட்ரு விஷன்ஸ் டோரீஸ் எனும் தொடரின் முதல் தொகுதியை வாசித்திருப்பதில்  நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த புத்தகத்திற்கு பல்வே று பட தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவும், ஆர்வமும் தருவதைக் க ண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

ட்ரு விஷன் கதைகள் என்பது எ ழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகி யோர் தொகுத்த ஆறு தொகுதிகளி ன் தொகுப்பாகும். இது திரைப்பட த்திற்கான ‘ ஹிடன் அஜண்டாஸ் ஷுட் -ரெடி’ எனும் வகையில் இந் திய கதைகளின் புதிய சகாப்தத் தை வாசகர்களுக்கு அறிமுகப்படு த்துகிறது.

இந்திய திரைப்பட துறையின் கோரிக்கையை தொடர்ந்து உயர் த ரமான … உள்ளூர் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அத னை பூர்த்தி செய்யும் வகையில் இ ந்திய அளவில் புகழ்பெற்ற பத்து எழுத்தாளர்களில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மே னன் ட்ரு விஷன் கதைகளை எ ழுதி இருக்கிறார். இதனை பாடலா சிரியர் அனில் வர்மா தொகுத்து வ ழங்குகிறார். இந்த அற்புதமான  ஆ றாம் தொகுதிக்கான தொகுப்பில் இந்திய வாழ்க்கை கலாச்சாரம் ம ற்றும் அசலான நிகழ்வுகளின் செ ழுமையை படம் பிடித்திருப் பதுட ன் சினிமாவுக்கான நடையில் வடி வமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ‘ ஹிடன் அஜண்டாஸ் ஷுட் -ரெடி’ என குறிப்பிட்டிருக்கிறோம். இந்த தொடரின் கதைகள் ஏற்கனவே தி ரைப்பட தயாரிப்பு நிறுவனங்களி ன் கவனத்தை கவர்ந்துள்ளது. அ னார் என்டர்டெயின்மென்ட் மற்று ம் பினாக்கிள் மூவிஸ் ஆகிய நிறு வனங்கள் இந்த தொடரின் கதைக ளை தழுவி படைப்புகளை உரு வாக்கும் எண்ணத்தைக் கொண் டிருக்கிறது. இவர்களால் எழுதப்ப ட்டு பிரபலமான ஹிடன் அஜண் டாவின் முதல் நான்கு கதைகள் தி ரில்லர் வகையிலான தொடர்களா கும்.

இந்த புத்தகத்தை புகழ்பெற்ற சிரு ஷ்டி பதிப்பகத்தினரால் வெளியி டப்பட்டிருக்கிறது. இந்தப் பதிப்ப கம் ஆண்டுதோறும் ட்ரு விஷன் ஸ்டோரீஸ் என்ற பெயரில் ஒரு கு றிப்பிட்ட ஜானரிலான கதைக ளை கொண்டு, கடந்த ஆறு ஆண் டுகளில் 24 தனித்துவமான கதை க் களங்களை வழங்கி இருக்கிற து. இது திரைப்பட தயாரிப்பாளர் களுக்கு வித்தியாசமான படங்க ளுக்கான கதை கருவினையும் வழங்கியிருக்கிறது. இந்த தொடரி ன் ஒவ்வொரு தொகுதியும் ஒரு சி னிமாவை வாசிப்பது போன்ற அ னுபவத்தை வழங்குவதற்காக நே ர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் இது திரைப்பட தயாரிப்பா ளர்களுக்கு உற்சாகமான கதைக ளை தயாரிப்பதற்கும் வழிவகை செய்கிறது.

”ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் தொகுப் பில் உள்ள ஒவ்வொரு பக்கமும் ஒ ரு சினிமாவை நேரடியாக பார்த்த அனுபவத்தை உணர வைக்கும். இந்த புத்தகம் வாசகர்களுக்கு கா ட்சி வழியிலான கதை சொல்ல லை கொண்டிருக்கிறது” என்கி றார் எழுத்தாளர் அஜித் மேனன்.

இதில் உள்ள கதைகளை தொகுத் திருக்கும் பாடலாசிரியர் அனில்  வர்மா குறிப்பிடுகையில், ”எங்கள் நோக்கம் இந்திய பார் வையாளர்களுக்கு திரைப்படம் தொடர்பாக இந்திய கலாச்சாரத் தை ஆழமாக எதிரொலிக்க கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதே ஆகும் ” என்கிறார்.

ட்ரு விஷன் கதைகளுடன் அஜித் மேனனும், அனில் வர்மாவும் 2023 ஆம் ஆண்டில் தொடங்கிய ‘தி பா ந்தர்’ஸ் கோஸ்ட்’ எனும் புத்தகத் தொடரின் வெற்றியை இதிலும் தொடர்கிறார்கள். மேலும் இந்த ஆ ண்டின் வாசிக்கக்கூடிய.. வாசிக்க வேண்டிய சிறந்த 15 புத்த கங்க ளி ல்.. இரண்டு சிறந்த விற்ப னையா ன தொகுதிகளுடன்… இந்திய இல க்கியம் மற்றும் சினிமாவின் இவர் களது தாக்கம் குறித்து ஆவலுட ன் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவ து புத்தகம் ஜனவரி 2025 ஆம் ஆ ண்டில் வெளியாகிறது.‌

அனார் என்டர்டெயின்மென்ட் நி றுவனம் தொலைநோக்கு திட்டம் மூலம் இந்திய சினிமாவில் ஒரு கு றிப்பிடத்தக்க தருணத்தை உரு வாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நி றுவனத்திலிருந்து 30 வருடம் அ னுபவம் உள்ள பிரேம் மேனன் மற் றும் திரைப்படத் துறையில் 24 வ ருடம் அனுபவமுள்ள கண்ணன் ஆகியோர் இந்த அசாதாரணமான திரை கதைகளை இந்திய சினிமா விற்கு ஏற்ற வகையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இது கலா ச்சார ரீதியாக வளமாக உள்ள உள் நாட்டு கதை சொல்லலை புதிய உ யரத்திற்கு உயர்த்த தயாராக உள் ளது என்பதையும் எடுத்துக்காட் டுகிறது.

இந்நிகழ்வில் ‘ஏசியா வில்லே’ எ னும் டிஜிட்டல் தளத்தின் உரிமை யாளரும், மூத்த ஊடக வியலா ள ருமான சசிகுமார் பேசுகையில், ” அனைவருக்கும் வணக்கம்! இந்த புத்தகத்தை வெளியிடுவதில் மகி ழ்ச்சி அடைகிறேன். இந்தப் புத்தக த்தின் பி டி எப் பதிப்பை பிரேம் மேனன் இணையம் வழியாகஅனு ப்பியிருந்தார் .

இந்த தருணம் அற்புதமான மாற்ற த்திற்கான தருணம். சினிமாவை பற்றிய கருத்தியல் ரீதியிலான மா ற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இ து போன்ற புத்தகங்கள் நேர் நி லையான  மாற்றத்தை ஏற்படுத்து ம் வலிமை கொண்டது.

தற்போது திரைத்துறை பெரும் பாய்ச்சலை கொண்டிருக்கிறது. அதன் வணிக எல்லைகள் விரிவ டைந்திருக்கிறது. டிஜிட்டல் தள ங்கள் என திரைப்படத்திற்கான ச ந்தைகளும் புதிதாக உருவாகி இ ருக்கிறது. ஒரு மொழியில் உருவா க்கி அதனை பல மொழியில் வெ ளியிடுவதற்கான சாத்தியமும் ஏற் பட்டிருக்கிறது.

புதிதாக வரும் இளம் படைப்பா ளிகள் வித்தியாசமான படைப்பு சிந்தனையுடன் களம் இறங்குகி றார்கள். உதாரணத்திற்கு மஞ்சு மோள் பாய்ஸ் – வாழை போன்ற ப டங்களை குறிப்பிடலாம்.

இத்தகைய படங்கள் குறைந்த மு தலீட்டில் உருவாகி, 60 கோடி 70 கோடி என வசூலிக்கிறது. எனவே இது மாற்றத்திற்கான தருணம் எ ன குறிப்பிடுகிறேன். இதற்கான அடித்தளத்தை இந்த புத்தகம் ஏற் படுத்துகிறது.

இதனை எழுதிய அஜித் மேனன்- அனில் வர்மா தங்களின் அனுப வத்தை சினிமா மொழியில் எளி தாக எழுதி இருக்கிறார்கள். அஜித் மேனன் -அனில் வர்மா -அனார் எ ன்டர்டெயின்மென்ட் – என மூன் று’ A ‘களும் ஒன்றிணைந்தி ருக்கி றது.இது ஒரு நல்லதொருகூட்ட ணி.

என்னுடைய அனுபவத்தில் அ ண்மையில் சோனி நிறுவனத்திற் காக ஒரு கதையை தேர்வு செய்து அதனை உறுதிப்படுத் தியிருக்கி றேன். கதைதான் முதலில் வலி மையாக இருக்க வேண்டும். இந்த எண்ணத்தை இந்த புத்தகம் பிரதி பலிக்கிறது.

நான் அடிப்படையில் ஒரு ஊடக vவியலாளர். ஊடகம் என்பது எது சாத்தியம் என்பதை சொல்லக்கூ டியது. உண்மையை உரக்க சொல் லக்கூடியது. ஆனால் கதை என்ப து வேறு.

அஜித்திடம் ஏன் புத்தக வெளியீட் டிற்காக சென்னையை தேர்வு செ ய்தீர்கள்? என்று கேட்டபோது.. த மிழ் மொழியின் தொன்மையை ப ற்றி விளக்கினார்.

தற்போது மலையாளம் திரையுல கிலிருந்தும் ஏராளமான இளம் ப டைப்பாளிகள் புதிய சிந்தனை யு டன் படைப்புகளை உருவாக்கி வ ருகிறார்கள். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் ஏராளமான திறமை சாலிகள்.. தங்களின் படைப்புக ளை வழங்கி வருவதை பார்க்கி றேன்.

கதை எழுதுவது என்பது சாதார ணமானதல்ல. அதற்காக கற்ப னை மட்டும் போதாது. அதற்கு நி றைய திறமைகளும்.. துறை சார் அறிவுகளும்.. அனுபவங்களும் வேண்டும். அப்போதுதான் வித்தி யாசமான கதைகளை எழுத முடி யும்.

புத்தகம் வெளியிடுவது, எழுதுவ து என்பது ஒரு தொழிலாக உயர் ந்து வருகிறது. அதனால் இளம் தி றமையாளர்கள் தங்களுடைய எண்ணங்களையும், கற்ப னைக ளையும் புத்தகமாக வெளியிடு வ தற்கு முன் வர வேண்டும். எழுத்தி ன் வழியாக கதை சொல்வதும் ஒ ரு தனித்திறமை தான்.

error

‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெ டி’ எனும் இந்த புத்தகம் ஒரு வெற் றிகரமான நூல் . இந்தப் புத்தகத் தை வெளியிடுவதை மகிழ்ச்சி யா ன தருணமாக கருதுகிறேன். இந்த புத்தகத்திற்கு ஏராளமான தயாரிப் பாளர்களும் திரையுலக ஆர்வலர் களும் ஆதரவு தருவார்கள்.

இவ்விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் ராம்குமார் கணேசன் பாலிவுட் தயாரிப்பாளர் திரிநாத் மல்ஹோத்ரா தமிழ் பட த யாரிப்பாளர்கள் டி .சிவா மற்றும் தனஞ்ஜெயன், என்னுடைய நண் பர் பிரேம் உள்ளிட்ட அனைவருக் கும் நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்.” என்றார்.

அனார் என்டர்டெயின்மென்ட் க ண்ணன் பேசுகையில், ” ஒரு நல் ல கதை.. அதற்கு ஏற்ற திரைக்க தை இருந்தால்தான்.. அந்த சினி மா பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறு ம். சிருஷ்டி பதிப்பகத்தார்கள் இ ன்று நம்பிக்கையுடன் ‘ஹிடன் அ ஜெண்டாஸ் ஷுட் -ரெடி’ எனும் பு த்தகத்தை வெளியிடுகிறார்கள். இ து எழுத்தாளர்களுக்கு ஊக்கம் த ரும் விசயம். அனார் என்டர்டெயி ன்மென்ட் மற்றும் சிருஷ்டி பதிப்ப கம் புதிய இளம் தலைமுறை படைப்பாளிகளை வரவேற்க காத்திருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக நான் தமிழ் திரையுலகை உற்று கவனி த்து வந்த ஒரு விசயத்தை உங்களி டம் பகிர்ந்து கொள்ள விரும்புகி றேன். தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதம் என் பது ஏழு முதல் எட்டு சதவீதம் தா ன் இருக்கிறது. அதா வது 200 முத ல் 225 படங்கள் தமிழி ல் வெளி யா னால் அதில் 15 முதல் 16 படங்கள் தான் பிளாக்பஸ்டர் ஹிட்டா கிற து. இதற்கான முதன் மையான கா ரணம் என்ன என்று உள்ளார்ந்து கவனித்தால்.. கதை.

கதை சரியாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் திரைக்க தையும் பொருத்தமாக இருக்க வே ண்டும். இது இரண்டும் பலவீன மாக இருந்தால் அந்தத் திரைப்பட ம் சுமாராகத்தான் இருக்கிறது.

தமிழ் திரையுலகத்திற்கு ஏராளமா ன புது தயாரிப்பாளர்கள் வருகி றார்கள்.. அவர்களுக்கு கதை தேர் வு விசயத்தில் மட்டும் தயாரிப்பா ளர் சங்கம் ஒரு குழுவை அமைத் து வழிகாட்டினால்.. தமிழ் சினிமா வின் வெற்றி சதவீதம் அதிகரிக்கு ம்.

தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெ ரிய பேசு பொருள் என்னவென் றால்.. சிறிய முதலீட்டில் உருவாகு ம் திரைப்படங்கள் ஓடிடி எனப்ப டும் டிஜிட்டல் தளங்களில் விற்ப னையாவதில்லை என்பதுதான். இதற்கு முக்கிய காரணம் பலவீன மான கதை தான். கதையை சீராக் கினால் தான் மற்ற அனைத்தும்சீ ராகும்.

இன்றைய சூழலில் தமிழ் சினிமா வில் ஒவ்வொரு வருடமும் 100 தி ரைப்படங்கள் விற்பனை செய்ய முடியாமல் இருக்கிறது. ஒரு திரை ப்படத்திற்கு குறைந்தபட்சம் மூன் று கோடி என்று வைத்துக் கொண் டாலும்.. கிட்டத்தட்ட 300 கோடி ரூ பாய் தமிழ் சினிமாவில் வியாபா ர மாகாமல் முடங்கி இருக்கிறது.

இங்கு வருகை தந்திருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தில் பொறுப்பில் இருப்பவர்கள்.. நீங்கள் இது தொடர்பாக ஒரு குழு வை அமைத்து கதை தொடர்பாக ஆலோசனையும், வழிகாட்டுத லையும் வழங்க வழி வகை செய்ய வேண்டும். இதனால் தமிழ் சினி மாவில் ஏற்படும் நஷ்டத்தை கு றைக்கலாம்.

இந்த எழுத்தாளர்கள் எழுதியிருக் கும் புத்தகத்தை தயாரிப்பாளர்க ளும் வாசிக்க வேண்டும். ஏராள மான புதிய தலைமுறை படைப் பாளிகள் வரவேண்டும். அவர்க ளுக்கு ஆதரவு தர வேண்டும். இ ங்கு வருகை தந்த அனைவருக் கு ம் நன்றி” என்றார்.