Sunday, August 16

Month: November 2022

விஜயானந்த்’ படத்தின் முதல் பாடலுக்கான வீடியோ வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விஜயானந்த்’ படத்தின் முதல் பாடலுக்கான வீடியோ வெளியீடு

விஜயானந்த்' படத்தின் முதல் பாடலுக்கான வீடியோ வெளியீடு 'விஜயானந்த்' படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற் றை த ழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்' எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலு க்கான வீடி யோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. 'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயா ராகி இருக்கும் புதிய திரைப்படம் 'விஜயானந்த்'. இதில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நி ஹால் கதை யின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்ப ன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீ ஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திரு க்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்த...
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு 'பொன்னியின் செல்வன்' அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு 'பொன்னியின் செல்வன்' தயாரிப் பாளர்கள் ஒரு கோடி நன்கொடை 'லைகா' சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக் கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கர ன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபா யை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவ னத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரி ல் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பா கம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாக வும், விமர்சன ரீதியாகவும் பெரும் சா...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட 'சிக்லெட்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் 'சிக்லெட்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தலைமுறை இடைவெளியை மையப்படுத்தித் தயாராகும் 'சிக்லெட்ஸ்' தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அ ல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவ ராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இத னை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஸ்ரீகாந்த் அடாலாவின் இணை இயக்குநரும், 'திற ந்திடு சிசே' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகியிருக் கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வர...
Achu Rajamani’s musical Urvasivo Rakshasivo hits screens worldwide
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Achu Rajamani’s musical Urvasivo Rakshasivo hits screens worldwide

Achu Rajamani’s musical Urvasivo Rakshasivo hits screens worldwide Achu Rajamani scores music for Telugu remake of Pyar Prema Kadhal titled Urvasivo Rakshasivo “I have tried my best to match the musical score of Yuvan Shankar Raja” – Achu Rajamani “Did Vijay Antony intervene?” Music Director Achu Rajamani’s open talk “My outspoken nature has been my pro and con generally ” – Music Director Achu Rajamani “I am confused about handling social media” – Music Director Achu Rajamani’s open talk Geetha Cine Arts, owned by reputed producer Allu Aravind, which is one of the most well-esteemed production house in the Telugu film industry is gearing up for the worldwide release of Urvasivo Rakshasivo tomorrow. The film features Allu Arjun’s elder brother Allu Sirish, who won incredi...
MGM Healthcare, in association with Chennai District Chess Association organized 
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

MGM Healthcare, in association with Chennai District Chess Association organized 

MGM Healthcare, in association with Chennai District Chess Association organized “MGM APJ Abdul Kalam Trophy”, MGM Healthcare, in association with Chennai District Chess Association organized “MGM APJ Abdul Kalam Trophy”, a Chess Tournament for the Corporates in the city on Saturday. A total of 110 corporates and 400 participants had participated. CHESS GAME IMPROVES MENTAL HEALTH SIGNIFICANTLY ~MGM HEALTHCARE organizes a Chess Tournament for Corporates~ Chennai, November 08, 2022: MGM Healthcare, in association with Chennai District Chess Association organized “MGM APJ Abdul Kalam Trophy”, a Chess Tournament for the Corporates in the city on Saturday. A total of 110 corporates and 400 participants including some top companies like Infosys, TVS, Godrej, Ashok Le yland, United I...
TRIPR Entertainment S Madhusudhanan presents “Parole”
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

TRIPR Entertainment S Madhusudhanan presents “Parole”

TRIPR Entertainment S Madhusudhanan presents "Parole", an action crime drama written and directed by Dwa rakh Raja. TRIPR Entertainment S Madhusudhanan presents "Parole", an action crime drama written and directed by Dwar akh Raja. The film features R S Karthik, Linga, Kalpika, Monisha Murali, Vinodhini Vaidynathan, and Janaki Sures h in the star cast. With the film hitting screens worldwide on November 11, the cast and crew of this movie were present for the pre-release event in Chennai. Here are some of the excerpts from the event. Actor RS Karthiik said, “The movie is about the emotional depth between a mother and her two sons. The stories set against the backdrops of North Chennai are always intense. The concept of this movie will be liked by the uni versal crowds. The film is ge...
Hybrid model scores high among Indian employees:
COMPUTERS, ENGLISH, INDIA

Hybrid model scores high among Indian employees:

Hybrid model scores high among Indian employees: HP Study Most Indian employees believe hybrid work improves productivity & work-life balance, but requires better tools and trainings Highlights 92% believe that hybrid work environment improves work-life balance 88% agree to hybrid work increasing employee retention 72% find the hybrid work model is more productive Employees are more open to collaborations in a hybrid work environment Employees need better technological tools to thrive in the hybrid working model Chennai, November 8, 2022- Indian employees are unwilling to go back to the office full-time as they are relishin g the hybrid work model, which became a necessity in the last two years, due to the pandemic. According to HP’s global study, Indian employe...
THE NEW ROYAL ENFIELD SUPER METEOR 650
ENGLISH, INDIA, MOTOR VEHICLE

THE NEW ROYAL ENFIELD SUPER METEOR 650

THE NEW ROYAL ENFIELD SUPER METEOR 650 CRUISING AT ITS PUREST Royal Enfield’s eagerly anticipated thoroughbred highway cruiser showcased at EICMA 2022 |  Takes Royal Enfield’s 121-year-old heritage of producing exquisitely designed motorcycles perfectly suited to long-distance riding to a new level Based on the highly acclaimed 650 twin engine with a new chassis developed for comfort and an effortless glide down long highways Introduced in two distinct variants - the Super Meteor 650 and Super Meteor 650 Tourer - and in seven striking colourways| Deliveries in Europe to begin by spring of 2023 EICMA, Milan, November 8, 2022: Royal Enfield, the global leader in the mid-size (250cc - 750cc) motorcycling se gment, today unveiled the new Super Meteor 650, injecting a new le...