Sunday, October 4

Month: July 2023

லக்‌ஷ்மி மஞ்சுவின் ஆன்மீக எழுச்சி மற்றும் தேசபக்தி பிரதிபலிப்பு!
HOLLY WOOD, INDIA, TAMIL

லக்‌ஷ்மி மஞ்சுவின் ஆன்மீக எழுச்சி மற்றும் தேசபக்தி பிரதிபலிப்பு!

லக்‌ஷ்மி மஞ்சுவின் ஆன்மீக எழுச்சி மற்றும் தேசபக்தி பிரதிபலிப்பு! பொற்கோயிலும், வாகா எல்லையும் என் ஆன்மாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத் தியது - நடிகை லக்‌ஷ்மி மஞ்சு நெகிழ்ச்சி ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பையும், வீரத்தையும் சித்தரிக்கும் பாத்திரங்களில் நடிக் க விரும்புகிறேன் - மனம் திறந்த நடிகை லக்‌ஷ்மி மஞ்சு நடிகை, தயாரிப்பாளர், தொலைக்காட்சி வர்ணனையாளர், இயக்குநர் என பன்முத்திறன் கொண்ட லக்‌ஷ்மி மஞ்சு, சமீபத்தில் பொற்கோயில் மற்றும் நம் நாட்டின் முக்கிய சின்ன மான வாகா எல்லைக்கு பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணம் அவரின் நீ ண்ட நாள் ஆசையை நிறைவேற்றியது மட்டும் இன்றி, அவருடைய கண்ணோட்டத்தில் நீ ண்டதொரு தாக்கத்தையும், தேசபக்தியின் உயர்ந்த உணர்வையும் பிரதிபலித்துள்ளது. மேலும், தனது மகளின்பிறந்தநாளையொட்டி பொற்கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செ ய்த லக்‌ஷ்மி மஞ்சு, தனது மகளின் பிறந...
Shah Rukh Khan’s Jawan Trailer To Drop In Theatres With The Prints Of Mission
ENGLISH, HINDI MOVIES, INDIA

Shah Rukh Khan’s Jawan Trailer To Drop In Theatres With The Prints Of Mission

Shah Rukh Khan's Jawan Trailer To Drop In Theatres With The Prints Of Mission Impossible Dead Reckoning, Promises A Thrilling Experience After the unprecedented success of Pathaan, megasuperstar, Shah Rukh Khan, is all set to take the silver screen by storm once again. The highly anticipated trailer of Khan's upcoming film, Jawan, will be unveiled alongside the release of Mission Impossible in theatres.     In a tweet shared “BEGIN THE COUNTDOWN FOR #ShahRukhKhan𓀠's NEXT RELEASE... Get ready for the #JawanTrailer — releasing in theatres with the prints of #MissionImpossibleDeadReckoning ... Th e exact date for trailer launch will be announced soon! Jawan promises to be an exhilarating rollercoaster ride of emotions, captivating audiences with its adrenaline-...
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Announcement! Get ready to witness the teaser of Hombale Films upcoming

Announcement! Get ready to witness the teaser of Hombale Films upcoming Prashanth Neel's directorial 'Salaa r' starring Prabhas on 6th July Hombale Films to drop the teaser of 'Salaar' with Prabhas in Prashanth Neel's directorial, coming July 6th! One of the highly anticipated Indian films of the year, Prashanth Neel directorial 'Salaar' starring the biggest sup erstar Prabhas has been in talks ever since its announcement. While the audience is eagerly waiting to hear som e updates about this mega project, the makers dropped a big announcement, revealing the teaser date and time i.e. 6th July, 5:12 Am. Salaar is the biggest Indian film of the year, coming from the biggest action director Prashanth Neel who also dir ected KGF and the biggest action superstar Prabhas whose Bahub...
ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 'கடலோர கவிதைகள்' ரேகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'மிரியம்மா' எனும் படத்தி ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. தாய்மை தவம்.. குழந்தை வரம்... அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரிய ம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷி க், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இந்த திரைப்படத்திற்கான பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ரஞ்சித் மேற்கொ ண்டிருக்கிறார். தாய்மை அனுபவத்தை ஏற்க தயாராகும் மூத்த பெண்மணி ஒருவரின் வாழ்வியலை மை யப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் புரொடக்ஷன் எ னும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. நடிகை ரேகா அழு...
This is Sumaya Farahath and Iam 5.5 feet and a golden yellow skin tone.
ACTRESS GALLERY, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

This is Sumaya Farahath and Iam 5.5 feet and a golden yellow skin tone.

This is Sumaya Farahath and Iam 5.5 feet and a golden yellow skin tone. This is Sumaya Farahath and Iam 5.5 feet and a golden yellow skin tone. Alongside completing my degree, I purs ued formulating simultaneously. Coming from a family of merchants, along with my studies I pursued my pas sio n for acting and dancing from childhood like a blessed gift. I have always been drawn towards the world of theater and dance. Since my childhood, I have exhibited great enthusiasm and energy during performances, often taking center stage. This love and dedication propelled me towards a career in films. I have already acted in two multilingual films, primarily in Telugu as lead actress, and my passion for acting and dancing continues to burn brightly. I have an insatiable hunger for rol...
Ondraga Entertainment Presents: “MUTHTHA PICHCHAI”
ANDHRA PRADESH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Ondraga Entertainment Presents: “MUTHTHA PICHCHAI”

Ondraga Entertainment Presents: "MUTHTHA PICHCHAI" A Soul-Stirring Melody - The latest offering from On draga Originals Ondraga Originals is proud to announce the release of its next independent song, produced under the banner of Ondraga Entertainment. This captivating song, 'Muththa Pichchai', is composed, performed, produced, conceptu alized, and directed by filmmaker Gautham Vasudev Menon, with its lyrics penned by the ingenious lyricist Mad han Karky. The music Video stars Santhosh, who gave a remarkable performance in the blockbuster Ponniyin Selvan films, and the talented Urmila Krishnan. The visuals truly breathe life into the passionate lyrics and energetic melody. The mesmerizing video of the song showcases cinematography by Vishnu Dev, Art by Kumar Gangappan, editing by An...
பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது
CALTURAL, TAMIL, TAMILNADU

பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது

பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93-வது நட்சத்திர பிறந்த ஆஷாட விசாகம் நாளை முன்னிட்டு Dr.M.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் கலையில் சிறந்த வ ருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-கான முரளீ நாத லஹரி விருது மற் றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை பரதநாட்டிய கலைஞர் Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்க ளுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது. இந்த விருது நிகழ்ச்சியினை Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் சென்னை பாரதீய வித்யா பவன் இணைந்து வ ருகின்ற ஜூலை 6-ந்தேதி மாலை 6 மணிக்கு மைலாப்பூர் பாரதீய வித்ய பவன் பிரதான அரங்கில் நடத்துகின்றன. இந்நிகழ்ச்சி கலைமாமணி Dr.K.கிருஷ்ணகுமார் மற்றும் கலை மாமணி பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் குழுவுடன் வழங்கும் இசை அஞ்சலியுடன் துவங்கவிருக்கிறது. நிகழ்ச்சியில் பங்குபெறவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் :- Dr.B.K.கி...
ICON Star Allu Arjun and Director Trivikram Srinivas announce their 4th Collaboration
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

ICON Star Allu Arjun and Director Trivikram Srinivas announce their 4th Collaboration

ICON Star Allu Arjun and Director Trivikram Srinivas announce their 4th Collaboration ICON Star Allu Arjun and Master Craftsman Trivikram Srinivas have made films like Julayi, S/O Satyamurthy and Ala Vaikuntapurramuloo. Each one has become even bigger blockbuster than the previous one. Ala Vaikunta pur ramuloo has become highly popular around the world. On the auspicious occasion of Guru Purnima, the combination has announced their 4th collaboration. This time, the combination promises to entertain world cinema audiences along with Telugu audiences. Samajavaragamana, Butta Bomma, Ramulo Ramula songs have become hugely famous among the Generation Z from Ala Vaikuntapurramuloo. Now, the superlative combination is coming together to bring a 'Never before se en Visual Spectacle’ on In...
Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie
ENGLISH, GLAMOUR GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie

Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie The arrival of talented female models in the Tamil film industry has always enjoyed the privilege of getting the re d carpets spread out. Over the years, we have seen many models winning the hearts of audiences and critics as a ctresses for their great performances. The latest one to join the league is Dolly Aishwarya, who owns an impeccable experience of 8 years in the indus try. She is now playing the female lead role in a film titled ‘Kalaignar Nagar’, which is made for the purpose cr eat ing a world record. Besides, she is simultaneously acting in three movies at the same time. Recently, the promotional event of ‘Kalaignar Nagar’ happened in Chennai, which garnered good response for th e unique achievement of the crew....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள்  பெருநகர சென் னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடி மதி ப் பீட்டில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் பாலத்தை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மா ண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் திரு. K.N.NEH RU அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. P.K. Sekar Babu அவர்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மதிப்பிற்குரியது ணை மேயர், மாநகராட்சி ஆணையர், அரசு அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட கழக உடன்பிறப்புகள் பலர் கலந்துகொண்டனர். Dr. Kalanidhi Veeraswamy Thayagam kavi MLA Saidai Mu.Mageshkumar Grea ter Chennai Corporation DMK - Dravida Munnetra Kazhagam DMK Chennai DMK ITWing...