Saturday, June 27

Month: August 2024

டாடா AIA நிறுவனம் சம்பூர்ண ரக்ஷா ப்ராமிஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது
LAUNCH

டாடா AIA நிறுவனம் சம்பூர்ண ரக்ஷா ப்ராமிஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

டாடா AIA நிறுவனம் சம்பூர்ண ரக்ஷா ப்ராமிஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது ~ பல புது யுக நன்மைகளை உறுதியளிக்கும் ஒரு காலக் காப்பீட்டுத் திட்டம் ~ டெர்மினல் நோயின் கண்டறிதலின்போது செலுத்தப்பட்ட உத்தரவாத அடிப்படைத் தொகையில் 50%. மேலும், பாலிசி பலன்கள் தொடரும் போது அனைத்து எதிர்கால பிரீமியங்களும் தள்ளுபடி செய்யப்படும்.  அவசரச் செலவுகளைச் சந்திக்க குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ உடனடி இழப்பீடாக ரூ. 3 இலட்சம்.  5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரீமியத்தை 12 மாதங்கள் வரை ஒத்திவைக்கும் வசதி.  பெண்களுக்கு 15% குறைந்த பிரீமியம் மேலும் வெவ்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு பிற கவர்ச்சிகரமான தள்ளுபடிகள். சென்னை,  ஆகஸ்ட் 22, 2024: நம்மில் பெரும்பாலானோருக்கு குடும்பம்தான் முதலிடமாக இருக்கிறது. நாம் அவர்கள் மத்தியில் இருக்கும் போது, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிந்த அனைத்தையும் நாம் செய்கி...
10 Ways Elevators Enhance Multigenerational Living
ASSOCIATION, OTHERS

10 Ways Elevators Enhance Multigenerational Living

10 Ways Elevators Enhance Multigenerational Living In today's evolving housing landscape, multigenerational living is still prevalent bringing together grandparents, parents, and children under one roof. This living arrangement offers numerous benefits, from shared expenses to closer family bonds, but it also presents unique challenges, particularly regarding accessibility and convenience. One innovative solution that addresses these challenges is the installation of home elevators. Elevators not only enhance the functionality and safety of a multigenerational home but also add a touch of modernity and style. Listed below are ten compelling ways elevators can significantly improve the quality of life for all members of a multigenerational household. 1. Improved Accessibility for All Ages...
Empowering Construction Workforce with Skilling Opportunities
ASSOCIATION, WORKING IMAGES

Empowering Construction Workforce with Skilling Opportunities

Empowering Construction Workforce with Skilling Opportunities Tata Projects is proud to announce the launch of worker upskilling initiatives aimed at empowering our workforce and promoting sustainable practices within the construction industry. These initiatives are designed to provide comprehensive training, accredited certification, and financial support to our workers, while also benefiting the company through improved site management and a skilled talent pool. The purpose of introducing these initiatives is to empower workers by giving them the opportunity to become skilled construction experts and thereby improve their employability. Through this initiative, our workforce has a chance to not just upskill themselves but also advance their careers and opening doors to higher positions ...
OTHERS

நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு “சாலா” படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்

நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு "சாலா" படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் நடிகர் பிஜிலி ரமேஷ் இறப்பு மன வேதனை அளிக்கிறது... திரைத்துறையில் நன்கு வளர்ந்து வரும் வேளையில் அவருக்கு இப்படி நேராமல் இருந்திருக்கலாம்... அவர் கடைசியாக நடித்த படம் "சாலா", அதில் அவர் கடைசியாக பேசிய வசனம் "நீ விக்கற... அதனாலதான் நான் குடிக்கிறேன், கொரோனா நேரத்துல ஆறு மாசம் கட மூடி தான் இருந்தது நான் குடிக்கவே இல்லையே" இந்த வசனத்தை அவர் பேசி நடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்-டில் என்னிடம் "சார்... இந்த டயலாக்கு உண்மைக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு சார்... நானும் இந்த குடியை விட தான் போராடிட்டு இருக்கேன் முடியல" என சொன்னார்... குடியினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடிமகன்களின் உண்மையான குற்றச்சாற்று "கடைய மூடுங்க" என்பதாகத்தான் இருக்கும்... சிறுநீரக செயலிழந்து மிகச் சிரமத்துடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்த...
Apollo Children’s Hospital Pioneers Non-Surgical Fontan Procedure
HOSPTIAL

Apollo Children’s Hospital Pioneers Non-Surgical Fontan Procedure

Apollo Children's Hospital Pioneers Non-Surgical Fontan Procedure, Revolutionizing Pediatric Heart Treatment * World-First Achievement Offers New Hope for Children with Complex Cardiac Conditions* Chennai, 27th August, 2024: Apollo Children's Hospital has marked a groundbreaking milestone in pediatric cardiac care by successfully performing the Fontan procedure without surgical intervention. This achievement, led by Dr. Neville AG Solomon, Head of the Cardiac Department, and Dr. CS Muthukumaran, Head of Interventional Cardiology, represents a significant leap forward in treating complex heart conditions in children. With a track record of over 6,500 open-heart surgeries and 10,133 interventional procedures, Apollo Children's Hospital has established itself as a leader in pediatric cardi...
வெப்பன்’ திரைப்படம்!
MOVIE GALLERY

வெப்பன்’ திரைப்படம்!

வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்! மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வெப்பன்'. சயின்ஸ் ஃபிக்‌ஷன்- சூப்பர் ஹியூமன் ஜானரில் உருவான இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. திரையரங்குகளில் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியான மூன்று வாரங்களிலேயே அதிக அளவு பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. இதுகுறித்தான மகிழ்ச்சியை தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் பகிர்ந்து கொண்டதாவது, “சூப்பர் ஹூயூமன் கான்செப்ட் பலருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக ஓடிடி தளத்தில் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்று சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. தி...
கோலி சோடா – தி ரைசிங்’ வெப் சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!
TELIVISION

கோலி சோடா – தி ரைசிங்’ வெப் சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின், அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள...
நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!
ACTRESS GALLERY, OTHERS

நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!

நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து! மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகி எமி ஜாக்சன் - ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி, ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறா...
மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்துகிறது
OTHERS

மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்துகிறது

ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் அறிமுகப்படுத்தும் ஸ்டைலின் அடுத்த பரிணாமம்! கண்களைக் கவரும் கம்பீரம் மற்றும் ஃபேஷனை வெளிப்படுத்தும், மெட்டல் சீரிஸ் அறிமுகம்!! சென்னை: இளைய தலைமுறையினருக்கான இந்தியாவின் முன்னணி ஃபேஷன்-டெக் பிராண்டான ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் [Fastrack Smart, India’s leading fashion-tech brand], புதிய மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்துகிறது. தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட, கண்களைக் கவரும் அசத்தலான ஸ்டைலில், மெட்டாலிக் பிரிவில் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை வடிவமைத்திருக்கிறது ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட். இளம் இந்தியாவுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உற்சாகத்தை அளிக்கும் ஒன்றாக அறிமுகமாகி இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் தொகுப்பு, உயர் தரத்திலான வடிவமைப்பையும், மலிவு விலையில் அதிநவீன அம்சங்களை ஒன்றிணைக்கும் வகையில் அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ...
Groove Along! Aatreya Dance Studio Now Open
AWARD, FUNCTION

Groove Along! Aatreya Dance Studio Now Open

Groove Along! Aatreya Dance Studio Now Open Ineya's Aatreya Dance Studio Now Open offers one stop solution for performing arts Every step counts, as we begin with new chapter in performing arts.With deep love for dance and desire to give back to artistic community Ineya has Founded Aatreya Dance Studio. Along with Grand Launch Ineya and her guru ARUN NANDAKUMAR, participated in INDO ARAB EXCELLENCE AWARD 2024 which happened in WORLD TRADE CENTRE, Dubai. Well known Actor herself Ineya alongside esteemed co-founder Arun Nandakumar brings years of experience who is also the dance director and shared passion for dance. Together they choreograph and produce performances that not only entertain but also challenge the norms, inviting audiences to see the world through different lens. ...