Thursday, April 23

Month: September 2024

Kauvery Hospital “Art by Heart” Contest
HOSPTIAL

Kauvery Hospital “Art by Heart” Contest

Kauvery Hospital, Alwarpet Celebrates World Heart Day 2024 through "Art by Heart" Contest Chennai, 29th September 2024: Kauvery Hospital, Alwarpet, proudly reflects on the success of the "Art by Heart" contest, held on September 29, 2024, at Decathlon-Ramee Mall, Teynampet. This vibrant event engaged participants aged 6 and above, fostering creativity and raising awareness about heart health. The contest featured an art competition with prizes awarded to the top three entries across various age categories. In addition to the art competition, the event included CPR/BLS training, mime shows, and games, further promoting cardiovascular wellness. Kauvery Hospital remains committed to innovative approaches in raising heart health awareness and encouraging healthier lifestyle choices w...
துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு நடிகர் உதயாவின் வாழ்த்து
Uncategorized

துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு நடிகர் உதயாவின் வாழ்த்து

துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு நடிகர் உதயாவின் வாழ்த்து தமிழ்நாட்டின் துணை முதல்வராக மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளராகவும், நடிகராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் பிரகாசித்து நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கும் உதயநிதி அவர்கள் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவது ஒட்டுமொத்த திரையுலகிற்கே பெருமை. தமிழ் திரையுலகத்திலிருந்து முதல் துணை முதல்வர் ஆகி வரலாறு படைத்திருப்பது உதயநிதி அவர்கள் என்பது பெருமகிழ்ச்சி. இந்த உற்சாக தருணத்தில், கலைஞரின் மதி நுட்பத்தோடும், தளபதியாரின் உழைப்போடும் செயலாற்றி வரும் உதயநிதி அவர்கள் இன்னும் பல சாதனைகளை புரிந்து பல்வேறு உயரங்களை எட்ட வேண்டும் என்று ஒரு சகோதரனாகவும் சக கலைஞன...
Seeran Movie- Music and Trailer Launch!
Uncategorized

Seeran Movie- Music and Trailer Launch!

Seeran Movie- Music and Trailer Launch! Well known filmmaker Rajesh M, released the Music and Trailer! The movie has been directed by Rajesh M' s former deputy. Produced by James Karthik, M.Niaz, and directed by Rajesh M' s erstwhile assistant, Durai K Murugan, this flick has debutante James Karthik as the protagonist! “Seeran” is a well crafted commercial potboiler that speaks loudly about social inequalities, insisting onequal rights for human beings. The film is set to release in theaters worldwide on October 4. The film's Music and Trailer release function was held in the presence of the Media, Celebrities from the filmdom besides the film’s film crew. Rajesh M, known for his films as Siva Manasula Shakti, Oru Kal Oru Kannada etc attended the function and congratulated th...
SRM Public School Celebrates Its 8th Annual Day with a Focus on the ‘7 Habits
Uncategorized

SRM Public School Celebrates Its 8th Annual Day with a Focus on the ‘7 Habits

 SRM Public School Celebrates Its 8th Annual Day with a Focus on the '7 Habits of Highly Effective People' Chennai, 28th September 2024: SRM Public School celebrated its 8th Annual Day with a grand theatrical musical based on the theme "7 Habits of Highly Effective People." The event took place at the T.P. Ganesan Auditorium, SRM Institute of Science & Technology, and was a vibrant display of the school’s commitment to holistic education. The Chief Guest for the event was Dr. T.R. Paarivendhar- Founder Chancellor of SRM Group of Institutions. In his inspiring address, Dr. Paarivendhar emphasized the importance of developing leadership skills in students from a young age and praised SRM Public School for nurturing well-rounded individuals who are prepared to excel in all wa...
உலக இதய தினம் – சிம்ஸ் வாக் 4 ஹார்ட். இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை!
HEALTH CARE

உலக இதய தினம் – சிம்ஸ் வாக் 4 ஹார்ட். இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை!

உலக இதய தினம் – சிம்ஸ் வாக் 4 ஹார்ட். இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை! Photo of admin admin Send an email6 hours ago0 4 1 minute read உலக இதய தினம் – சிம்ஸ் வாக் 4 ஹார்ட். இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை! சென்னை, செப்டம்பர் 29.2024. உலக இதய தினத்தின் கருப்பொருள் “Use Heart for Action ஆனனாக்கள் தங்கள் இதய ஆரோக்கியத்துக்கு முன்னுரமை அளிக்க ஊக்குவிக்கும் வகைலில் இதய இனத்தை முன்கை தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. உலபாடு நடை வலக் ைநினைவு கூறும் வகையில் சிம்ஸ் மருத்துவமனை சிம்ஸ் வாக் ஹார்ட்ல னக்கும் மேற்பட்ட பங்கேற்பாளழ்வை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து 1000 க்கும் மே பட்ட ஆவராக்யெகளை கலந்து கொண்டனர். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் இதய கேல்படுத்த நன்ட அர்ப்பணிப்பை உறுதியாக எடுத்துக்காட்டுகிறது சிம்ஸ் மருத்துவம...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி
Uncategorized

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, சற்றுமுன்.. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்காக தென் சென்னை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சென்னை சூர்யா பார்ட்டி ஹாலில் கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவரையும் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி நேரடியாக அழைப்பு விடுத்தார். மேலும் கழக பொதுச்செயலாளர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் மதிய உணவு வழங்கினார். இக்கூட்டத்தில் தென்சென்னை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.தாமு, திரு.உதயா, திரு. பிரசாந்த் மற்றும் கழக தொண்டர்கள், தோழர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்....
Sasikumar and Simran starrer new film’s shoot to go on floors from October!
Uncategorized

Sasikumar and Simran starrer new film’s shoot to go on floors from October!

Million Dollar Studios & MRP Entertainment’s “Production No.5” Sasikumar and Simran starrer new film’s shoot to go on floors from October! This film, featuring Sasikumar as the content-driven protagonist is titled as ‘Production No.5’. The film’s launch was recently held at a 5 Star Hotel in Chennai. Marking the special occasion of actor Sasikumar’s birthday, the makers are making the official announcement on the film. The film marks the directorial debut of Abishan Jeevinth, and is tentatively titled ‘Production No.5’. The film has an ensemble star-cast of Sasikumar, Simran, Mithun Jai Sankar, Kamalesh, Yogi Babu, Ramesh Thilak, M.S. Bhaskar, Baks (a) Bagavathy Perumal. Arvind Viswanathan is handling cinematography and Sean Roldan is composing music. Raj Kamal oversees the ar...
சென்னையில் “ஜல்லிக்கட்டு”
Uncategorized

சென்னையில் “ஜல்லிக்கட்டு”

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !! சென்னையில் "ஜல்லிக்கட்டு" செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில், நடிகர் கார்த்தி பேச்சு !! கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி இன்று கலந்துகொண்டார். தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா சனி, ஞாயிறு என அடுத்த இரண்டு நாட...
“டிமான்ட்டி காலனி 2”
MOVIE GALLERY

“டிமான்ட்டி காலனி 2”

"டிமான்ட்டி காலனி 2" திரைப்படம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது! அல்லது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில், "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது! ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 10 வருடங்களுக்கு முன் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் திரில், திகில் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த திரைப்படம், ரசிகர்களைத் திகிலின...
பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!
MOVIE GALLERY, OTHERS

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!! இந்திக்கு செல்லும் கடைசி உலகப்போர் திரைப்படம் !! அக்டோபர் 4 ஆம் தேதி வட இந்தியாவில் வெளியாகும் கடைசி உலகப்போர் திரைப்படம் !! முன்னணி ராப் பாடகர், நடிகர், இயக்குநர் ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் திரைப்படம், தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி, வட இந்தியா முழுக்க, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்தியில் வெளியாகவுள்ளது. ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி, இசையமைத்து உருவாகியிருந்த "கடைசி உலகப்போர்" கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியானது. மாறுபட்ட களத்தில், போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியிருந்த இப்படம், ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியங்களைத் தந்து, மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி...