Saturday, April 25

Month: June 2025

Dude’ படத்தில் நடிகை மமிதா பை ஜூவின்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Dude’ படத்தில் நடிகை மமிதா பை ஜூவின்

*’Dude' படத்தில் நடிகை மமிதா பை ஜூவின் கதாபாத்திரப் பெயர் *குரல்!* மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப் பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாத ன், மமிதா பைஜூ நடிப்பில் கீர் தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'Dude'. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நடிகை மமிதா பைஜூவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவரது கதாபாத்திரப் பெயர் ‘குரல்’ என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது. யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு ’புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் பான் இந்தியன் படமான 'Dude'-ல் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். 'பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்கு...
Pyaar, Takraar and Family Drama:
ENGLISH, INDIA, ONLINE MOVIES

Pyaar, Takraar and Family Drama:

Pyaar, Takraar and Family Drama: Netfl ix Drops The Trailer For ‘Aap Jaisa Koi’—a Melodic and Visual Masterpiece  ~ Directed by Vivek Soni and produced by Dharmatic Entertainment, Aap Jaisa Koi is a soulful, layered story about courage, connection, and rewriting the rules of family and love. ~ Mumbai, 25th June 2025: What happens when a quiet 42-year-old man unlocks a part of himself he never knew existed — and begins to rewrite the rules of his own life? Netflix has dropped the trailer for Aap Jaisa Koi (loosely translated as “Someone Like You”), starring R. Madhavan as Shrirenu Tripathi and Fatima Sana Shaikh as Madhu Bose, bringing audiences a heartwarming family drama that celebrates connection, companionship, and the beauty of discovering ‘Barabari Wala Pyaar’ in the most un...
Thirukural Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Thirukural Tamil Movie Review

Thirukural Tamil Movie Review Cast-: Arulnithi, Aathmika, Bharathiraja, Jeev a, Baby Monika Siva., Mahendran , Suba tra Robert, Mullai Arasi ,Ashraf Mall ser ery ,A R.Jeeva , Harish Somasundaram, Subaitha, Vinayagaraj, Pavan Arjun and Others. Crew-: Direction: A.J.Balakrishnan, Music: Ilaya araja, Story,Screenplay: Sembur K.Jeyar aj ,DOP: A.M Edwin Sakay ,Art: Suresh K allery ,Editing: Vinoth Sivakumar, Costu mes: Suresh, Production Executive: S.Jai shankar, Stills: Pon Murugesan, PRO: M anavai Bhuvan, Producer: Ramana Com munications and others. Story -: Thiruvalluvar is a Tamil epic poet who is admired by the world. The 1330 Thirukk urals he composed are still considered w orld sacred. Divided into three sections, Arathuppal, Patrupal, and Kamathuppal , Arathup...
Good Day Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Good Day Tamil Movie Review

Good Day Tamil Movie Review Cast -: Prithiviraj Ramalingam, Kaali Venkat, M yna Nandhini, Bose Venkat, Bagavathi P erumal (Bucks), Aadukalam Murugados s, Vela Ramamurthy, Jeeva & others. Crew-: Direction: Aravindhan Script Writer: Po rrna Js Michael Producer: Prithiviraj Ra malingam Costumes : Ranga Saamy Co d irector : Porrna Js Michael Colourist : H akuna Matata (LONDON) Sound Design : S.Alagiya Koothan - Suren.G Vfx : Arul Murugan Lyrical Video : Madhan P R O : Sathish (AIM) Stills : Jeeva Subrama nia m - Makka Bagath - Manikandan Poster Design : Saba Designs Title, Teaser & Tra iler Composers : Leon- Darwin D.O.P & E ditor : Mathan Gunadev Music: Govind Vasantha Executive Producer: Kovai V. Vijaya Kumar Production Controller: D hana Sekar Art: Shankar Lyrics : K...
Aakash Educational Services Limited (AESL) Felicitates
CALTURAL, EDUCATION, ENGLISH, TAMILNADU

Aakash Educational Services Limited (AESL) Felicitates

Aakash Educational Services Limited (AESL) Felicitates NEET UG 2025 Toppers from Chennai at Champions of Aakash Event Symbolizing the ‘Problem Solver’ Spirit; Gives Cash Prizes to Meritorious Stude nts for outstanding results. Aakash enables every student to becom me a problem solver, someone who rem ains calm, focused, and solution-oriente d even in the face of new challenges, suc h as year 's exam changes Aakashians have proven yet again that when you learn the skill of problem solvi ng you can ace any test. Chennai, June 24, 2025: Aakash Educat ional Services Limited (AESL), the nation al leader in test preparatory services, ha s once again exhibited its academic exce llence by empowering students to rise a bove challenges and emerge as true pro blem solvers. Despite th...
Varalaxmi Sarathkumar makes her Holl ywood
ENGLISH, FLASHNEWS, HOLLY WOOD, TAMIL MOVIES

Varalaxmi Sarathkumar makes her Holl ywood

Varalaxmi goes to Hollywood. Varalaxmi Sarathkumar makes her Holl ywood debut alongside the acclaimed British actor Jeremy Irons. Directed by veteran director, Chandran Rutnam, the film is shot in Sri Lanka. The film RIZANA-A Caged Bird is inspired by a true story. When asked about the project, Varalax mi shared her excitement, saying,"It is surreal to be working alongside Acade my award winner Jeremy Irons. He is the voice of Scar from the Lion King, a film I adore to a point that I know all the dialogues by heart. To be making my Hollywood debut in a film with him is a dream come true. He is such a respected actor not just in Hollywood, but in world cinema. I am also grateful to for the chance to be directed by Chandran Rutnam, a pione er who changed the face of film ...
Rockstar DSP.. He’s a True talent.. He is like a diamond weapon
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Rockstar DSP.. He’s a True talent.. He is like a diamond weapon

DSP on HATRICK SUCCESS Rockstar DSP.. He's a True talent.. He is like a diamond weapon. His musical targets never missed, it can hit our hearts a hundred times. Now, three(3) consecutive hits in three (3) different genres of films.. This has made DSP a real Champion. He had delivered more of a big hit. Both PUSHPA 1 & 2. Can we imagine a flower rise without a DSP? Impossible. From Kashmir to Kanyakumari, Gujarat to Nagaland, DSP songs were celebrated everywhere. Not only every tantra that rang here, but the whole world resonated. That echo gave the flower its fragrance. Then THANDEL, Chandu Mondeti was the director. This love film songs and background score music was the one thing that took the THANDEL Movie to the next level. It was only DSP who made Thandel’s success rin...
Ahaan & Aneet spent time with Sachet & Parampara
ENGLISH, HINDI MOVIES, INDIA

Ahaan & Aneet spent time with Sachet & Parampara

*‘Ahaan & Aneet spent time with Sachet & Parampara to see how two people can get inspired by each other and make mu sic!’ : Mohit Suri reveals why Humsafar from Saiyaara is extremely special*  Yash Raj Films & Mohit Suri’s Saiyaara is the best romantic album of the year and the fourth song from the album, Humsaf ar, will highlight a new season of beautif ul love between the lead pair of the film, Ahaan Panday & Aneet Padda.  So far, all three songs of the film, Saiyaara title track, Jubin Nautiyal’s Barbaad & Vishal Mishra’s Tum Ho Toh have received unanimous love and are soaring the charts. And now, the makers have released this hugely anticipated romantic song from the album by the hit musical duo Sachet–Parampara. Humsafar sees the first ever musical collaborat...
ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அ ண்ட் ஃபேமிலி’
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அ ண்ட் ஃபேமிலி’

*ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அ ண்ட் ஃபேமிலி’ – Google டிரெண் டிங்கில் நம்பர் 1!* *ZEE5 தளத்தில் வெளியான ‘பிரி ன்ஸ் அண்ட் ஃபேமிலி’ Google தளத்தில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது !!* *ரசிகர்களின் விருப்பத் தேடலி ல் Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது ZEE5 வெளி யீடான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமி லி’ திரைப்படம் !!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்ன ணி நடிகர் திலீப் நடித்த ‘பிரின் ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்பட த்தைத் தமிழ் மற்றும் மலையா ள மொழிகளில் வெளியிட்டது. திரை ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை ப் பெற்ற இப்படம், Google இல் ரசிகர்களின் விருப்பத் தேடலில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத் தைப் பிடித்து, சாதனை படைத் துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் திலீப்பின் 150வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்றை...
DNA’ படக்குழுவினரின் நன்றி அறி விப்பு விழா*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

DNA’ படக்குழுவினரின் நன்றி அறி விப்பு விழா*

*'DNA' படக்குழுவினரின் நன்றி அறி விப்பு விழா* ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி - நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான 'DNA' திரைப்படம் - விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், '' இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோ...