Wednesday, September 30

Month: June 2025

டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப் படத்தினை விளம்பரப்படுத்த ZEE5
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப் படத்தினை விளம்பரப்படுத்த ZEE5

*"டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப் படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீ ல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி !!* *பேய் உலாவும் பஸ் மூலம் "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தை விளம்பரப்படுத்திய ZEE5 !!* *வித்தியாசமான புரமோ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ZEE5 !!* இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5. சந்தானம் நடிப்பில் "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம...
Uncategorized
*“Maargan will deliver an immersive cinematic experience to the audience, especially with Vijay Antony’s brilliant background score” - Director Leo John Paul* Director Leo John Paul, one of the finest and most acclaimed editors of Tamil film industry is all set to have his directorial debut ‘Maargan’, featuring Vijay Antony in the lead role, scheduled for June 27 release. Having mastered the sleek and stylish transitions in the Editing Suite, he is making a humble beginning as filmmaker through this film, which has already obtained excellent response for the visual promos. With the hype getting bigger, and film all set to open tomorrow on big screens, Leo John Paul shares interesting facts about the film. “When we started working on the film’s script, the main intention was to sav...
திரைப்படங்கள் மூலம் மக்களி டம் பக்தியை வளர்க்க வேண்டும்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திரைப்படங்கள் மூலம் மக்களி டம் பக்தியை வளர்க்க வேண்டும்

திரைப்படங்கள் மூலம் மக்களி டம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘க ண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமா ர் பேச்சு இத்தனை வருடங்களில் என க் கென்று தனியாக போஸ்டர் வெ ளியிட்டு புதிய நம்பிக்கை அளி த்தது ‘கண்ணப்பா’ படம் தான் - நடிகர் சம்பத் ராம் நெகிழ்ச்சி கிறிஸ்தவனான நானே சொல் கிறேன் ‘கண்ணப்பா’ நிச்சயம் உங்களை கண்கலங்க வைக்கு ம் - படத்தொகுப்பாளர் ஆண்ட ன சிவபக்தி, கடவுள் பக்தி உடைய வர்கள் ‘கண்ணப்பா’ படத்தை தங்கள் வாழ்க்கையுடன் தொட ர்புபடுத்திக் கொள்வார்கள் - விநியோகஸ்தர் சக்திவேலன் சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு! முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல ம...
Ramraj Cotton Founder Chairman K.R. Nagarajan
CALTURAL, CLOTH, ENGLISH, TAMILNADU

Ramraj Cotton Founder Chairman K.R. Nagarajan

Ramraj Cotton Founder Chairman K.R. Nagarajan, The Culturepreneur Delivers Keynote Address at Tamilpreneur Gran d Sangamam 2025 Chennai, June 23, 2025: Addressing a vi brant gathering at Tamilpreneur Grand Sangamam 2025, Mr. K.R. Nagarajan, Cu lturepreneur and Founder Chairman of Ramraj Cotton, delivered the keynote address to the Tamil entrepreneurs, inve stors, and innovators from across indust ries. The event was dedicated to celebra ting entrepreneurial excellence and fost ering knowledge exchange within the Ta mil business community. It spotlighted inspiring business journeys, innovative ideas, and forward-looking strategies, all driven by a shared vision of strength ening Tamil entrepreneurs hip on the g lobal stage. Addressing the gathering, Mr. K.R. Naga rajan delivered ...
TRULiV Raises Strategic Investment from BCCL
ENGLISH, FURNITURE, PREVIEW, TAMILNADU

TRULiV Raises Strategic Investment from BCCL

TRULiV Raises Strategic Investment from BCCL at ₹356.50 Cr Valuation; Redefining Alternate Asset Class Hospital ity for a New Generation of Urban India ~ The company eyes ₹200 Cr in annual revenue over the next 3 years through expansion into new cities and asset cla sses. ~ Chennai, 23rd June, 2025:TRULiV, Ind ia’s most capital-efficient and profitable co-living company, today announced a strategic equity partnership with Benne tt, Coleman & Co. Ltd. (BCCL) at a valuation of ₹356.50 crore. The investment cements TRULiV’s position as a national force reshaping the alternate asset class hospitality, catering to the evolving needs of India’s Gen Z and millennial renters. The capital raised will be used to expand TRULiV’s footprint into new cities, strengthen its technology platform,...
Crafting the storyline needed to mount
DUBBING MOVIES, INDIA

Crafting the storyline needed to mount

*‘Crafting the storyline needed to mount the face off between Hrithik Roshan & NTR too k most amount of time!’: Aya n Mukerji* Yash Raj Films’ War 2, directed by Ayan Mu kerji, is the most awaited film of 2025. The massive pan-India action spectacle produc ed by Aditya Chopra, is the sixth film from the fabled YRF Spy Universe franchi se, that has only delivered blockbusters. Ayan revea ls how he focussed entirely on crafting the storyline of War 2 because he wanted a con flict that was big enough to pit two icons of Indian cinema, Hrithik Roshan against NTR. Ayan says, “It is a huge responsibility to take forward a hugely loved franchise like War and leave your own mark on it. I saw directing War 2 as a relishing opportunity to give a hat-tip to the first film. You can’t have fu...
David’s script presented multiple opportunities,
DUBBING MOVIES, ENGLISH, PREVIEW, TAMILNADU

David’s script presented multiple opportunities,

“David’s script presented multiple oppo rtunities, and I just got excited by the th ought of making all of them” Director Ga reth Edwards praises David Koepp's scr eenplay for Jurassic World: Rebirth. National, 20th June 2025: Get ready to return to a world where dinosaurs rule the screen again—Universal Pictures (distributed by Warner Bros. Discovery), unveils the next adrenaline-charged chapter in the beloved Jurassic saga. Jurassic World: Rebirth is set for a India release on July 4th, 2025 (worldwide release on July 2) and will take fans to an adventure with its breathtaking visuals and a deeper look into the new era. Under the direction of Emmy Award-winner Gareth Edwards, the film promises a truly immersive and thrilling new era. Leading the stellar cast is the powerhouse talent o...
சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர் ஸின் பிரம்மாண்டப் படைப்பாக
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர் ஸின் பிரம்மாண்டப் படைப்பாக

சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர் ஸின் பிரம்மாண்டப் படைப்பாக உ ரவாகும் ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜி யின் பிறந்தநாளை முன்னிட்டு பட த்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல தரமான படங் களைத் தயாரித்து, தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் பிரமாண்ட படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இதுவரை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எடுத்துள்ள புகழ்பெற்ற படங்களின் வரிசையில் மிக அதிக பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் ‘கருப்பு’. அதேபோல், சிறிய அளவிலான ஆனால் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு’ படத்தின் மூலம் பட்ஜெட், திட்டமிடல் மற்றும் மிகப்பெரிய நடிகர் பட்டாளம் என அவரும் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். சூர்யா மற்றும் த்ரிஷா இணை இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் படம்...
Nagabandham extravagant set become s talk of the town*
INDIA, SERIEL

Nagabandham extravagant set become s talk of the town*

*Nagabandham extravagant set become s talk of the town* Virat Karrna, Abhishek Nama, Kishore Annapureddy, NIK Studios, Abhishek Pictures, Pan India Film NAGABANDHAM Song Shoot On 1000 Dancers In Anantha Padmanabha Swamy Temple Set, Choreography By Ganesh Acharya Young hero Virat Karrna is coming up with a Pan-India film Nagabandham, directed by the passionate filmmaker Abhishek Nama, and produced by Kishore Annapureddy under NIK Studios, in collaboration with Abhishek Pictures. Lakshmi Ira and Devansh Nama proudly present it. The pre-look, followed by the first look received a superb response. Virat Karrna transformed himself completely for the character and his gym pictures where he appeared in beast avatar showed his dedication for the movie. The shoot of the movie is progressin...
2nd Tamil Nadu State Ranking Tenpin
ENGLISH, SPORTS, TAMILNADU

2nd Tamil Nadu State Ranking Tenpin

2nd Tamil Nadu State Ranking Tenpin Bow ling Tournament 2nd Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament LetsBowl, Thoraipakkam, Chennai Mahipal wins title Mahipal Singh defeated Vishnu M (2-0), in the finals of the 2nd Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament 2025 which concluded at LetsBowl, Thoraipakkam, Chennai today 18th June 2025. In the finals played based on the best of three games, Mahipal defeated Vishnu in straight games (225-217 & 202-180). Earlier in the day, in the first Semi-Final played based on the best of three games format Vishnu defeated Shabbir Dhankot 2-1 (182-157, 168-199 & 204-203). In the second Semi-Final, Mahipal marched into the finals by trouncing Harinarayanan P 2-0 (189-158 & 203-137) Vishnu M finished on top of...