Sunday, June 7

Month: February 2026

அந்தோனி’ உலக சினிமா தரத்துடன் உள்ளது : ‘உலக சினிமா
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அந்தோனி’ உலக சினிமா தரத்துடன் உள்ளது : ‘உலக சினிமா

'அந்தோனி' பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி! 'அந்தோனி' உலக சினிமா தரத்துடன் உள்ளது : 'உலக சினிமா' பாஸ்கரன் பேச்சு! எங்கள் வாழ்க்கையை ஜன்னல் வழியே பார்க்காதீர்கள், வீட்டுக்குள் வந்து பாருங்கள் : 'அந்தோனி' படத் தயாரிப்பாளர் பேச்சு! இன்னும் விடுதலைப் புலிகள் தடையை நீக்காமல் இருப்பது ஏன்? 'அந்தோனி' பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி! இசைஞானி இளையராஜா ஆசீர்வதித்துள்ள படம் 'அந்தோனி' : இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு! ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அந்தோனி'. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எட...
*SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18)
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18)

*SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக் வெளியீடு! இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!* *ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!* மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய ...
SECOND CASE of SEETHARAM Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

SECOND CASE of SEETHARAM Tamil Movie Review

SECOND CASE of SEETHARAM Tamil Movie Review Cast-: Vijay Raghavendra, Gopal Krishna, Deshpande Usha, Bhandari, Sathwik, Hebbar Bindu, Raxidi, and others. Crew-: Presenter : Pavan Wadeyar Banner : Flying Elephant Story Tellers Writer/Director : Devi Prasad Shetty Producer : Devi Prasad Shetty/ Sathwik Hebbar D.O.P : Hemanth Acharya Music Director : Navaneeth sham Film & trailer Editor : Shashank Narayana Art Director/ Dialogue : Bhavani Shankar Anekallu Audiography : Shibin Naduveettil Colorist: Liju Prabhakar Marketing Head : Srivathsa P M / Shridhar Shivamogga Publicity Design : Ashwin Ramesh ,C.G.I : Stone Arc studios, PRO : Sri Venkatesh, Music Label: Lahari Music and Others. Story-: Starring Vijay Raghavendra in the lead role, the film has an emotional s...
தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்*

*தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்* *‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள்* திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர். முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உர...
Toxic: Yash Stands Firm in a Bloody Battlefield in New Poster; Teaser Out Feb 20*
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Toxic: Yash Stands Firm in a Bloody Battlefield in New Poster; Teaser Out Feb 20*

Toxic: Yash Stands Firm in a Bloody Battlefield in New Poster; Teaser Out Feb 20* The makers of Toxic: A Fairytale for Grown-ups have unveiled a new poster announcing that the film’s teaser will be released on February 20 at 9:35 AM. The stark visual offers an early indication of the film’s dark tone, suggesting a world shaped by violence and moral ambiguity. It features Yash as Raya at the centre of a blood-streaked blizzard, his face obscured as he drinks straight from a bottle, surrounded by the wreckage of unseen violence in an intoxicating universe. The teaser announcement comes as Toxic continues to be the most awaited film in India, driven by a phased rollout of character reveals and controlled marketing beats. With limited narrative details disclosed so far, the campaign has ...
*“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !*

*“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !* ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்… இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட்...
BITS Pilani WILP Inaugurates India’s First Automotive Competency Centre in Chennai
ENGLISH, INDUSTRIES, LAUNCH, TAMILNADU

BITS Pilani WILP Inaugurates India’s First Automotive Competency Centre in Chennai

BITS Pilani WILP Inaugurates India's First Automotive Competency Centre in Chennai to Bolster Industry-Academia Collaboration in Mobility Innovation Chennai, February 2026: BITS Pilani, through its Work Integrated Learning Programmes (WILP), today announced the inauguration of its Automotive Competency Centre (ACC) in Chennai, a state-of-the-art facility designed to strengthen industry-academia collaboration and accelerate innovation in automotive and mobility systems. Conceived as an integrated ecosystem combining experiential learning, organization problem solving, applied research, faculty development, and industry engagement, the Centre will enable its working professional students, and their employers, students, working professionals, and faculty members to work on real-world engin...
Achyuta Avataaram First Look வெளியீடு
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Achyuta Avataaram First Look வெளியீடு

Achyuta Avataaram First Look வெளியீடு * த்ரில்லர் திரைப்படமான அச்சுத அவதாரம் - ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.* இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் புனித் இயக்குகிறார். இது அவரின் இயக்குநர் அறிமுகப் படம் ஆகும்; மிகவும் வித்தியாசமான முயற்சியாக உருவாகி வருகிறது. புனித் கடந்த 10 ஆண்டுகளாக கன்னட மற்றும் தமிழ் திரைப்பட உலகில் பணியாற்றி வருகிறார். அச்சுத அவதாரம் படத் தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் பல சவால்களை சந்தித்த பிறகு, தன் மனதில் இருந்த கதையை எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மிக அழகாக படத்தில் சொல்லியிருக்கிறார். உலகளாவிய சைபர் மோசடிகளின் இருண்ட உலகத்தை மையமாகக் கொண்ட இந்த கதை . இதன் தனித்துவம் என்னவென்றால், கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய, பாரம்பரிய கிராமத்தை பின்னணியாகக் கொண்டது. உயர் தொழில்நுட்ப குற்ற உலகத்தைய...
Jockey’ produced by PK7 Studios and directed by Dr. Pragabhal
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Jockey’ produced by PK7 Studios and directed by Dr. Pragabhal

*'Jockey' produced by PK7 Studios and directed by Dr. Pragabhal successfully enters 4th week* *Audience and media praise 'Jockey', first film to revolve around the traditional cultural sport of goat fight (keda sandai) that takes place in Madurai* Following the success and critical acclaim of 'Muddy', the first film in India based on the challenging mud racing sport conducted in rainforests, director Dr. Pragabhal's next film titled 'Jockey' hit the screens on January 23. Produced and presented by PK7 Studios, 'Jockey' is set in Madurai and the first movie to revolve around the traditional cultural sport of goat fighting (keda sandai), capturing the essence of the land and the character of its people. Audience, press, media and critics have heaped laurels on the film. ‘Jockey’ ...
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த

*இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த 'ஹாட்ஸ்பாட் 2' தயாரிப்பாளர்கள்* விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சுவாரசியமான கதாபாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மேஜிக்கால் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் - அனில் ரெட்டி - ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர். கேஜேபி டாக்கீஸ் 'ஹாட் ஸ்பாட் 2 'திரைப்படம் தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் பிரைம் டிஜிட்டல் தள...