Sunday, September 6

Month: August 2026

The movie ‘Enna Vilai’ releasing on September 17th marks actor Karunaas’s
ACTOR GALLERY, ENGLISH, INTERVIEWS, TAMIL MOVIES, TAMILNADU

The movie ‘Enna Vilai’ releasing on September 17th marks actor Karunaas’s

*The movie 'Enna Vilai' releasing on September 17th marks actor Karunaas's 25 Years in Cinema!* Actor Karunaas is set to mark a significant milestone in his cinematic journey with Enna Vilai, which coincides with his completion of 25 years in Tamil cinema. Known for his versatility across comedy, character-driven and emotionally demanding roles, Karunaas says the film holds a special place in his career. Speaking about the film, he said, “As I complete 25 years in cinema, I feel Enna Vilai has come to me at a very special time. Honestly, I feel I was waiting for a film and a team like this for the last 25 years. When director Sajeev Pazhoor narrated the story, I immediately felt connected to it. It is a beautiful and emotional story, and the entire team has done an impeccable job. Aw...
செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’
PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

*செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியீடு!* சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் தமிழில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு மிடில் ஏஜ் ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலின் பல்வேறு முகங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதாக டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தைச் சுற்றிய பார்வைகள் என பல அம்சங்களை டிரெய்லர் சுவாரஸ்யமாக முன்வைக்கிறது. குறிப்பாக, வழக்கமான காதல் கதையிலிருந்து சற்று மாறு...
நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்:
ACTRESS GALLERY, INTERVIEWS, TAMIL MOVIES, TAMILNADU

நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்:

மஞ்சிமா மோகன் - புதிய லுக்: நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்: உடல்டையைக் குறைத்து புதிய போட்டோஷூட் வெளியீடு! 'ஒரு வடக்கன் செல்பி', 'அச்சம் என்பது மடமையடா', 'FIR', 'களத்தில் சந்திப்போம்', 'தேவராட்டம்' மற்றும் 'சுழல் 2' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுப்பதற்காக, அவர் தன்னை முற்றிலும் புதிய லூக்கிற்கு மாற்றியுள்ளார். தன்னுடைய உடல் எடையை கணிசமாகக் குறைத்து, மிகவும் பொலிவாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ள மஞ்சிமாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன. அவரது இந்த மாஸான மேக்ஓவர் மற்றும் புதிய கெட்டப், அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே க...
ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !! Anthony’s Atelier நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, இப்படத்தின் கதைக்களம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் கதாநாயகி மதுமிதா தாஸ் பேசியதாவது.., “அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகப் படம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதலில், இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதை என்னால் செய்ய முடியும் என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய ...
அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக்

அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு! 7 Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில், அருள்நிதி, அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வேட்ட சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. திரை பிரபலங்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை வெளியிட்டனர். முதன்மை கதாபாத்திரங்களில் அருள்நிதி மற்றும் அமீர் நடித்துள்ளனர். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் கதையையும் கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி நகரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. நெல்லை மாவட்ட பகுதியின் பெரும் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அ...
ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED
ENGLISH, FIRST LOOK, NORTH INDIA, PAN INDIA

ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED

*ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED AT A STAR-STUDDED EVENT IN MUMBAI* Mumbai, August 2026: The much-awaited title and motion poster of Original Monster were unveiled at a special event in Mumbai on August 28, marking the official introduction of the highly anticipated film to audiences beyond its home industry and setting the stage for its pan-Indian journey. The event brought together the film’s principal members along with some of the most respected names from the Indian film industry. The occasion was graced by Director R. Chandru, renowned producer and presenter Mr. Anand Pandit, Pan-India Superstar Dr. Shivarajkumar, Smt. Geetha Shivarajkumar, popular actor Sunil, music director Ajaneesh Loknath and cinematographer AJ Shetty, making it a memorable evening f...
ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்” –
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்” –

ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்” – மண்டாடி இசை வெளியீட்டு விழாவில் சூரி உருக்கம் “மண்டாடி” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி, படத்திற்காக தான் எதிர்கொண்ட கடினமான அனுபவங்கள் குறித்து உருக்கமாக பேசினார். குறிப்பாக இரண்டு மாதங்கள் கடலில் நடைபெற்ற படப்பிடிப்பு, தனது சினிமா பயணம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் அளித்த வாய்ப்பு குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் கவனம் பெற்றன. பா.விஜய்யின் பேச்சால் சூரி கண்ணீர் விட்ட நெகிழ்ச்சியான தருணமும் விழாவில் இடம்பெற்றது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்” – மண்டாடி இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாக பேசிய சூரி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர வி...
Amudhavalli Ranganathan Takes Charge as Chairperson, UNESCO CREGU India;
CALTURAL, ENGLISH, INDUSTRIES, TAMILNADU

Amudhavalli Ranganathan Takes Charge as Chairperson, UNESCO CREGU India;

Amudhavalli Ranganathan Takes Charge as Chairperson, UNESCO CREGU India; Leads Young Scientist & Technology Expo 2026 Students showcase original ideas and technology-led solutions; ISRO Senior Scientist interacts with young innovators at the two-day expo in Cuddalore. Cuddalore, August 29th, 2026: Ms. Amudhavalli Ranganathan, who has taken charge as Chairperson of UNESCO CREGU India, led her first major initiative in the new role with the successful culmination of the CREGU Young Scientist & Technology Expo 2026. The two-day expo brought together young innovators from across educational levels, who moved beyond textbook learning to translate ideas born in classrooms into prototypes and technology-led solutions addressing real-world challenges. Organised by UNESCO CREGU in...
“The biggest victories are won by those who refuse to give up.”
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

“The biggest victories are won by those who refuse to give up.”

VARUN IN A POWER-PACKED ROLE IN ATTACKER “The biggest victories are won by those who refuse to give up.” Actor Varun is set to be seen in a powerful and challenging role in the upcoming Tamil sports drama Attacker, headlined by Pavish and Avantika. The film, centred around the world of volleyball, is directed by debutant filmmaker Dhamo Naagapooshnam and produced by Dinesh Raj under the banner of Zinema Media and Entertainment Limited. Pavish, nephew of actor Dhanush, plays the lead role of a passionate volleyball player, while Avantika, daughter of Khushbu and Sundar C, plays the female lead. The film brings.  together a young ensemble of actors and real-life volleyball players, adding an authentic sporting atmosphere to the narrative. Varun, who gained immense populari...
சூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026

சூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று இந்தியாவில் IMAX® ஃபார்மேட்டில் வெளியாகிறது– RS Infotainment அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! RS Infotainment நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான “மண்டாடி”, வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள IMAX® திரைகளிலும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள “மண்டாடி” திரைப்படம், பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் கடல்சார் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், IMAX®-ன் பிரமாண்டமான ஒலி மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தின் மூ...