Thursday, April 23

சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா

*சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடி த்துள்ள “ஜீப்ரா” திரைப்பட வெற் றிவிழா !!

*ஜீப்ரா திரைப்பட நன்றி அறிவி ப்பு விழா !!*

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டால தனஞ்சயா இணைந்து நடிக்க, இ யக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க த்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தே தி வெளியான திரைப்படம்  ஜீப்ரா.

புதுமையான களத்தில், பரபர தி ரைக்கதையுடன் ரசிகர்களின் பெ ரும் வரவேற்பைப் பெற்று, இப்பட ம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெ ற்றுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை யில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து ந ன்றி தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் தினேஷ் பேசிய தா வது…
பத்திரிக்கை நண்பர்களே நாங்க ள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த் தேன். நான் முதன்முதலில் அஞ் சறைப்பெட்டி நிகழ்ச்சி யில்  வே லை பார்த்தேன், அடுத்தடுத்து வே லை பார்த்து, இந்தப்படம் செய்து ள்ளேன். இந்தப்படத்திற்காக ஐந் து படமெடுக்குமளவு திரைக்க தையைத் தந்தார் ஈஸ்வர். அவ் வ ளவு ஸ்டஃப் இருக்கிறது அவரிட ம். இந்தியாவின் நல்ல இயக்குநர் ஆகும் திறமை அவரிடம் இருக்கி றது. நீங்கள் அனைவரும் பாராட் டி இருந்தீர்கள். உங்கள் ஆதரவில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ள்ளது. முதல் படமே மிகப்பெரிய பட்ஜெட்டில் தரலாம் என நம்பிக் கை வந்துள்ளது.  அந்த நம்பிக் கை தந்ததற்கு அனைவருக்கும் ந ன்றிகள்.

விநியோகஸ்தர் ரகுபதி பேசியதா வது…
ஜீப்ரா டிரெய்லர் வந்தவுடனே இந் தப்படம் செய்ய வேண்டும் என நி னைத்தேன். தீபாவளிக்கு வரவே ண்டிய படத்தை, தள்ளிக் கொ ண் டு வந்தோம். லக்கி பாஸ்கர் சாய லில் இருந்தாலும், விமர்சகர்கள் க தை புரிந்து பாராட்டுவார்கள் என நம்பினோம். அது போல் உங்கள் ஆதரவில் படம் மிகப்பெரிய வெ ற்றி பெற்றுள்ளது. இயக்குநர் மிக அருமையாகப் படத்தைத் தந்து ள்ளார். படக்குழுவிற்கு வாழ்த்து க்கள்.

எடிட்டர் அனில் கிரிஷ் பேசியதா வது…
15 வருட கனவு நனவாகியுள்ளது. 15 வருடம் முன்பு கோயம்புத்தூ ரி லிருந்து வந்து நானாக வளர்ந்து இந்தப்படத்தில் எடிட்டராக பணி யாற்றியுள்ளேன். நான் யாரிடமும் வேலை செய்ததில்லை, எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன சின்னதாக ஷார்ட் ஃபிலிம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக இ ந்த இடத்தை அடைந்துள்ளேன். 2 018 ல் ஈஸ்வரை மீட் செய்தேன். அ வருடனான டிராவல் மறக்க முடியாதது. பென்குவின் படத்தை என்னை நம்பி தந்தார். இப்போது ஜீப்ரா. பாலா சார், தினேஷ் சார் எ ங்களுக்கு ஆதரவு தந்ததால் தான் இந்தப்படம் உருவானது. எனக்கு இந்த வாய்ப்பை தந்த ஈஸ்வருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொ ள்கிறேன். சத்யராஜ் சார் இருந்தா லே ஷூட் கலகலப்பாக இருக்கும். அவருடன் வேலை பார்த்தது ஆ சீர்வாதம். சின்ன பட்ஜெட்டில் ஆ ரம்பித்த படம் பாலா சாரின் விஷ ன் இந்தப்படத்தைப் பெரிய பட மாக்கியுள்ளது. உங்கள் ஆதரவிற் கு நன்றி.

டப்பிங் ரைட்டர் அசோக் பேசிய தாவது…
பாலா சார் மூலம் தான் இந்த வா ய்ப்பு வந்தது. இந்தப்படம் பார்த் தேன், படம் பார்த்த போதே, இந்த ப்படம் செய்ய வேண்டும் எண்ண ம் வந்தது. அப்போது லக்கி பாஸ் கர் வரவில்லை மிகவும் புதிதாக இ ருந்தது. கதாபாத்திரங்கள் அத்த னையும் அழுத்தமாகச் சிறப்பாக இருந்தது. அதைத் தமிழில் சிறப் பா கச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதைச் சரியாகச் செ ய்துள்ளோம் என நம்புகிறேன் ந ன்றி.

திரைக்கதை எழுத்தாளர் யுவா பே சியதாவது..,
ஒரு சின்னபடமாகத் தான் இதைத் தொடங்கினோம். பெரிய படமாக ஆக்கிய பாலா சார், ஈஸ்வர் மற்று ம் படக்குழுவிற்கு நன்றி. இப்பட த் தைப் பெரிய அளவில் ஆதரவு தந் து வெற்றி பெற வைத் த  உங்களு க்கு நன்றி.

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் பேசி யதாவது..,
இங்கு தான் என் பயணம் தொடங் கியது. இங்கு நான் மற்ற படங்க ளின் விழாக்களை வேடிக்கை பா ர்த்துள்ளேன். என் முதல் படம் பெ ன்குவின் கொஞ்சம் தவறிவிட்ட து. அதன் முழுப்பொறுப்பும் எனக் குத் தான் அதை ஏற்றுக்கொள்கி றேன். அதைத் திருத்திக்கொண்டு தான், இந்தக்கதையைத் துவங்கி னோம். பென்குவின் என்னை மைனஸ் 1 க்கு கொண்டு சென்று விட்டது. அதிலிருந்து மீண்டு வர ஒரே ஒரு முறை வேறு ஒரு கதை செய் என எல்லோரும் சொன்னா ர்கள் சரி செய்வோம் என்று தான் இந்தக்கதை ஆரம்பித்தது. பாலா சார், தினேஷ் சார் இருவரிடம் க தை சொன்ன போது, எனக்கு ரொ ம்பப் பயமாக இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன், உடனே செக் தந்தார்கள் எனக்குக் கனவு மாதிரி இருந்தது. இந்தப்படம் இங்கு தான் செய்வதாக இருந்தது. ஆனால் அ ப்போது ஃபினான்ஸியலாக முடி யவில்லை, அதனால் தெலுங்கு க் குப் போனது.  அங்கிருக்கும் ரசிக ர்களை மகிழ்விக்கும் வகையில் செய்தோம். தியேட்டரில் எல்லோரு ம் கொண்டாடுவதைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள் ளது. இந்த வெற்றி உங்களால் தா ன் உங்கள் அனைவருக்கும் நன் றி.

நடிகர் சத்ய தேவ் பேசியதாவது…
தமிழ்நாட்டுடன் எனக்கு ஸ்பெஷ ல் கனக்சன் இருக்கிறது. தமிழ்ப் ப டங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படம் செய்ய வேண்டும் என் று ரொம்ப ஆசைப்பட்டேன். ஜீப் ரா மூலம் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சி யைத் தந்துள்ளது. உங்கள் பாரா ட்டுக்கள் பெரிய ஊக்கம் தந்துள் ளது. உங்கள் அன்புக்கு மிக்க நன் றி.  சீக்கிரம் தமிழ் கத்துக்கிறேன். இப்படத்தின் முதுகெலும்பாக இ ருந்த சத்யராஜ் சாருக்கு நன்றி. இ யக்குநர் ஈஸ்வர் இந்தப்படத்திற்கு 800 பக்க திரைக்கதை எழுதியிருந் தார். அவர் மியூசிக், ரசிகர்கள் ரி யாக்சன் முதற்கொண்டு டீடெயி லாக  எழுதியிருந்தார். அவர் எழு தியது அப்படியே தியேட்டரில் நட ந்தது. கண்டிப்பாக அவர் மிகப் பெரிய இயக்குநராக வருவார். அ னில்  எடிட்டிங் குறித்து தனியாக ப் பாராட்டுகிறார்கள். ரவி பஸ்ரூர் மியூசிக் படத்திற்கு மிகப்பெரிய ப லமாக அமைந்தது. உங்கள் ஆதர விற்கும் அன்பிற்கும் நன்றி.

தயாரிப்பாளர் பால சுந்தரம் பேசி யதாவது…
இது தான் என் முதல் மேடை. Old Town Pictures க்கு இதை முதல் பட மாகச் செய்ய நினைத்தது ஏனெ ன்றால், நான் கடலூர்க்காரன், ஓ ல்டவுன் எங்கள் ஊர், அதை எங் காவது கொண்டு வந்துவிடு வோ ம் என்று தான் இந்த டைட்டில். ஈ ஸ்வர் இந்தக்கதை சொன்னவுடன் கண்டிப்பாக இதை நாம் செய்து விட வேண்டும் என்று தோன்றிய து. தினேஷ் தான் புரடக்சனுக்கு எ ன்னை இழுத்து விட்டார். இந்தக்க தை கேட்டவுடன், இதை எப்படியா வது பெரிதாக செய்ய வேண்டும் எ ன நினைத்தோம். தமிழ் மலை யா ளம் எல்லாம் சேர்த்துத் தான் செய் ய நினைத்தோம். ப்ளான் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே நிறையப் பி ரச்சனை, இந்தக்கதையைத் தமி ழில் எல்லா நடிகர்களிடமும் சொ ல்லியுள்ளோம். இந்தக்கதையில் ஒரு வரி மாற்றக்கூடாது அதை ஒத்துக்கொள்பவர்கள் தான் நடி கர்கள் என முடிவு செய்தோம். சத் ய தேவ் அவ்வளவு உற்சாகமாக வே லை செய்தார். ஈஸ்வர் மாதிரி ஒரு உழைப்பாளி இருக்க முடியா து. அசுரத்தனமாக உழைத்தார். அ னில் அற்புதமான எடிட்டர்.  பெரி ய தடைகளைத் தாண்டி இந்தப்ப டத்தைச் செய்துள்ளோம்.  எங்கள் டீமில் எல்லோருக்கும் அடையாள மாக இருந்தது ரவி பஸ்ரூர்  மற்று ம் சத்யராஜ் சார் மட்டும் தான். இப் போது எங்கள் பெயரும் தெரியும ளவு படத்தைத் தந்துள்ளோம். இந் தக்கதை தந்த ஈஸ்வருக்கு நன்றி. சத்ய தேவ், தனஞ்சயா தந்த புர மோசன், உழைப்பு, வேறெந்த நடிக ரும் தர மாட்டார்கள். அவ்வளவு உ ழைத்தார்கள். அவர்களுக்கு நன் றி. இக்கதையில் உழைத்த யுவாவி ற்கு நன்றி. எங்களுக்கு முழு ஆதர வாக நின்ற சத்யராஜ் சாருக்கு நன் றி. எங்களுக்கு ஆதரவு தந்த உ ங் கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சத்யராஜ் பேசியதாவது…
நான் இந்தளவு வெற்றியை எதிர் பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொ ரு நாளும் பாஸிடிவ் ரிவ்யூஸ் வந் து கொண்டே இருக்கிறது. இந்தியி ல் ஹவுஸ்புல் ஆகிறது. எல்லாப்ப க்கமும் நல்ல வரவேற்பு கிடைத்து ள்ளது. சத்யதேவை தமிழுக்கு வர வேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக் கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் ந டிக்கிறேன் ஆனால் இன்னும் தெ லுங்கு கற்றுக்கொள்ளவில்லை. இப்படத்தில் சத்ய தேவ் என்னை தெலுங்கில் டப் செய்ய வைத்து விட்டார். அதற்கு அவருக்கு நன் றி. இந்த டீமே அற்புதமான டீம். த மிழில் இப்போது பிஸியான ஆள் அசோக்தான். பான் இந்தியப் பட ங்கள் அதிகமானவுடன், இவர் வே லை அதிகமாகிவிட்டது. ஒரு பட த்தில் எடிட்டர் பற்றிப் பாராட்டுகி றார்கள் என்றால், அவர் உழைப்பு அப்படிப்பட்டது.  இயக்குநர் ஈஸ் வர் அற்புதமாகப் படத்தைத் தந்து ள்ளார். படத்தின் மேல் சத்யா காட் டிய ஆர்வம், அர்ப்பணிப்பு பெரி யது. அவ்வளவு உழைத்திருக்கி றார். படத்திற்காக உழைத்த அத்த னை பேருக்கும் வாழ்த்துகள். பட த்திற்கு பெரும் ஆதரவு தந்த, உங் கள் அனைவருக்கும் நன்றி.

Padmaja Films Private Ltd and Old To wn Pictures, சார்பில் எஸ்.என்.ரெ ட்டி, பால சுந்தரம், தினேஷ் சுந்தர ம் ஆகியோர் இணைந்து தயாரித் துள்ள இப்படத்தில் பிரியா பவா னி சங்கர் மற்றும் ஜெனிபர் பிசி னாடோ கதாநாயகிகளாக நடிக்க, மூத்த நடிகர் சத்யராஜ் முக்கிய வே டத்தில் நடித்துள்ளார். சத்யா, சு னில் ஆகியோர்  முக்கிய கதாபாத் திரங்களில் நடித்திருக்கின்றனர்.

KGF படப்புகழ் திரு.ரவி பஸ்ரூர் இ ப்படத்திற்கு இசையமைத்து ள் ளார். இப்படத்தில் சுமன் பிரசார் பாகே இணை தயாரிப்பாளரா கவு ம், சத்யா பொன்மர் ஒளிப்பதி வா ளராகவும் பணியாற்றி இருக்கி றா ர்கள். மீராக் வசனம் எழுத, படத் தொகுப்பை அனில் கிரிஷ் கவனி த்து இருக்கிறார்கள்.

இந்த பான் இந்திய திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலை யாளம் மற்றும் இந்தி ஆகிய மொ ழிகளில் திரையரங்குகளில் வெற் றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிற து.

நடிகர்கள்: சத்யதேவ், டாலி தன ஞ்சயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சத் யா, சுனில் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு: எழுத்தாளர், இயக்குனர்: ஈஸ்வர் கார்த்திக் கூடு தல் திரைக்கதை: யுவா தயாரிப்பா ளர்கள்: எஸ்.என்.ரெட்டி, பால சுந் தரம் மற்றும் தினேஷ் சுந்தரம்
தயாரிப்பு நிறுவனம் : Padmaja Fil ms Private Ltd மற்றும் Old Town Pict ures.

இணை தயாரிப்பாளர்: சுமன் பிர சார் பாகே ஒளிப்பதிவு : சுமன் பிர சார் பேகே இசை: ரவி பஸ்ரூர் ,எடி ட்டர்: அனில் கிரிஷ் ,வசனங்கள்: மீராக்,சண்டைக்காட்சிகள்: சுப்பு ஆடை வடிவமைப்பாளர்: அஸ்வி னி முல்புரி, கங்காதர் பொம்மரா ஜு மக்கள் தொடர்பு: சதீஷ்குமார், சிவா ( AIM )