Thursday, October 15

AUDIO LAUNCH

Chennai City Gangsters Teaser and Audio Launch
AUDIO LAUNCH, TAMIL

Chennai City Gangsters Teaser and Audio Launch

Chennai City Gangsters Teaser and Audio Launch The teaser and audio launch of Chennai City Gangsters, produced by BTG Universal and directed by Vikram Rajeshwar and Arun Keshav, took place in Chennai today. The film is touted to be a comedy entertainer starring Vaibhav, Athulya Ravi, and others. The production company owned by Indian-American entrepreneur Bobby Balachandran, make a mark in Tamil cinema with their recent sensational hit, Demonte Colony-II. Following this, their next release would be Chennai City Gangsters. The teaser of the film officially released on August 18, 2024, giving a glimpse into the film's comedic storyline. The music, composed by D Imman, is upbeat and entertaining. Actor Arun Vijay and Director Ajay Gnanamuthu graced the ocassion as special guests. ...
சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு
AUDIO LAUNCH, FILM FESTIVAL, FILM INDURSTRY

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு

 சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின்  இசை  வெளியீடு சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. எதிர்வரும் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உ...
தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் “வள்ளியம்மா பேராண்டி” பாடல் வெளியீட்டு விழா !!
ACTOR GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, FILM INDURSTRY, MUSIC PROGRAMMES, TAMIL MOVIES

தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் “வள்ளியம்மா பேராண்டி” பாடல் வெளியீட்டு விழா !!

தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி" பாடல் வெளியீட்டு விழா !! தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் IAS சிவகாமி பேசியதாவது... அன்பு சகோதரர் அறிவுக்கு என் வாழ்த்துக்கள். அறிவுக்கும் என் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. ஒரு முறை கேஜி குணசேகரனை என் ஊரிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது என் அம்மா அவர் பாடல் கேட்டு அழுது விட்டார், அத்தனை உணர்வு மிக்கதாக அவர் பாடல் இருந்தது. அதே போல...
வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, FILM INDURSTRY, FIRST LOOK, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !! ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’. விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை தீபா பேசியதாவது, இந்தப் படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை தீபா என்று பார்க்காமல் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். இந்தப் படம் ஒரு மன நிறைவான படமாக எனக்கு அமைந்தது, ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார்கள். கிராமத்தில் பேசும் வசனங்களை தத்ரூபமாக ...
“சதுர்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
AUDIO LAUNCH, FILM INDURSTRY, FIRST LOOK, TAMIL MOVIES, TRANSPORT

“சதுர்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“சதுர்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 1200 VFX ஷாட்ஸ்களுடன் உருவாகியிருக்கும் படம் சதுர் - இயக்குநர் அகஸ்டின் பிரபு !!  டிரெய்லர் பார்த்து பிரமித்து விட்டேன் - சதுர் பட விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் !! Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும்,  வித்தியாசமான எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “சதுர்”.  இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது திரைவெளியீட்டு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வினில்  இயக்குனர் அகஸ்டின் ...
மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட  டிரைலர் ! R.கண்ணன் இயக்கத்தில்  இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!!
ACTRESS GALLERY, AUDIO LAUNCH, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட  டிரைலர் ! R.கண்ணன் இயக்கத்தில்  இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!!

மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட  டிரைலர் ! R.கண்ணன் இயக்கத்தில்  இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!! Masala Pix  நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணண் தயாரித்து, இயக்க, ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “காந்தாரி”  திரைப்படம் ஆகஸ்ட் மாதம்  வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.  இதன் இசை மற்றும் டிரைலரை இந்தியாவின் ஒப்பற்ற இயக்குநர் மணிரத்னம் ஆன்லைனில் வருல் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.  இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய  கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும்.   ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அற...
தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் தயாரிப்பில், ஆர் ஹேமநாதன் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘Wife’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
AUDIO LAUNCH, EVENT GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் தயாரிப்பில், ஆர் ஹேமநாதன் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘Wife’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் தயாரிப்பில், ஆர் ஹேமநாதன் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'Wife' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! ஒலிம்பியா மூவீஸின் தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் உலகளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த 'டாடா' போன்ற பொழுதுபோக்கு மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது 'Wife' என்ற படத்தை தயாரித்துள்ளது ஒலிம்பியா மூவிஸ். மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.  ஹேமநாதன் ஆர் இயக்க, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு கே.ஏ. சக்திவேல் மற்றும் சிவா ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பு, மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்று...
‘செம்பியன் மாதேவி’ போன்ற படங்கள் திரும்ப திரும்ப எடுக்க வேண்டும் – தொ.திருமாவளவன் பேச்சு
AUDIO LAUNCH, FILM INDURSTRY, TAMIL MOVIES, TRAILOR

‘செம்பியன் மாதேவி’ போன்ற படங்கள் திரும்ப திரும்ப எடுக்க வேண்டும் – தொ.திருமாவளவன் பேச்சு

‘செம்பியன் மாதேவி’ போன்ற படங்கள் திரும்ப திரும்ப எடுக்க வேண்டும் - தொ.திருமாவளவன் பேச்சு ஆண்ட பரம்பரை என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று பிச்சை எடுக்கிறார்கள் - ‘செம்பியன் மாதேவி’ பட விழாவில் தொல்.திருமாவளவன் அதிரடி பேச்சு தற்போதைய இந்திய சூழலில் ‘செம்பியன் மாதேவி’ முக்கியமான படம் - இயக்குநர் கோபி நயினார்  இயக்குநராக மேடை ஏற 14 வருடங்கள் போராட வேண்டி இருக்கு - ‘செம்பியன் மாதேவி’ இயக்குநர் லோக பத்மநாபன் உருக்கம் ‘செம்பியன் மாதேவி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’. கே.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வ.கருப்பண், அரவிந்த், லோக பதமநாபன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்...
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் “இந்தியன் 2” திரைப்படத்தின் புதுமையான புரமோசன் !!*
AUDIO LAUNCH, FILM INDURSTRY, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் “இந்தியன் 2” திரைப்படத்தின் புதுமையான புரமோசன் !!*

*லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் "இந்தியன் 2" திரைப்படத்தின் புதுமையான புரமோசன் !!* *ரசிகர்களுக்கு இரட்டை விருந்து - "கல்கி 2898 கிபி" படத்துடன் வெளியான "இந்தியன் 2" டிரெய்லர் !!* *திரையரங்குகளில் "இந்தியன் 2"  டிரெய்லர்!, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு !!* உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்,  இந்தியா முழுக்க, இதுவரை  இல்லாத வகையில், படத்தின் விளம்பர புரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் ...
Kalki 2898 AD to bring two legends of Indian Cinema Amitabh Bachchan and Kamal Hassan together after 39 years
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, SOCIAL MEDIA, TRAILOR LAUNCH, Uncategorized

Kalki 2898 AD to bring two legends of Indian Cinema Amitabh Bachchan and Kamal Hassan together after 39 years

Kalki 2898 AD to bring two legends of Indian Cinema Amitabh Bachchan and Kamal Hassan together after 39 years Kalki 2898 AD, the highly anticipated magnum opus, is set to create history in Indian cinema with its unique storyline, theme, and one of the biggest casting coups. With just a day left for its release, the film has been making waves for all the right reasons. One of the most exciting aspects of Kalki 2898 AD is the reunion of two legends of Indian cinema, Amitabh Bachchan and Kamal Haasan, after 39 years. The duo last shared the screen in the 1985 cult classic Geraftaar, where they played the characters of brothers Karan and Kishan. The film, which was released on September 13, 1985, remains a beloved classic to this day. In Kalki 2898 AD, Amitabh Bachchan takes on the ...