Sunday, November 29

FIRST LOOK

FIRST LOOK

நட்டி நட்ராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக்

நட்டி நட்ராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் கா.செந்தில் வேலனின் கதை மற்றும் தயாரிப்பில் நாயகர்களாக நட்டி நடராஜ் மற்றும் நிஷாந்த் ரூசோ நாயகியாக பாடினி குமார் இவர்களுடன் நிழல்கள் ரவி, ஜீவா ரவி மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில்  குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இயக்க ஒளிப்பதிவு பெருமாள் மற்றும் மணிவண்ணன், ஹாரிஸ் ஜெயராஜ் இடம் பணிபுரியும் சரண்குமார் இசையமைக்க புதுமையான கதைக்களத்தில் கிரைம் திரில்லராக விரைவில் வெளிவரவிற்கும் "சீசா" திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள்...
*Ramesh Aravind-Ganesh’s New Film Begins… ‘Yours Sincerely Raam’ First Look Teaser Released*
FIRST LOOK, OTHERS

*Ramesh Aravind-Ganesh’s New Film Begins… ‘Yours Sincerely Raam’ First Look Teaser Released*

*Ramesh Aravind-Ganesh’s New Film Begins... 'Yours Sincerely Raam' First Look Teaser Released* *A Grand Muhurta for the New Film Starring Two Icons of Sandalwood... First Look Teaser of 'Yours Sincerely Raam' Directed by Vikhyath Released* Yours Sincerely Raam Hits the Floors. First Glimpse of Ganesh-Ramesh Combo Unveiled Kannada cinema’s beloved stars, Mr. Perfect Ramesh Aravind and Golden Star Ganesh, have officially started their much-anticipated collaboration in the film Yours Sincerely Raam. On the auspicious occasion of the Gowri festival, the film’s Muhurta was held at Srinivasa Theatre in Gowdanapalya, Bengaluru. The ceremony, filled with excitement, saw actress and presenter Janavi Rayala clapping for the first shot, while the camera was inaugurated by director Vikhyath’s...
பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் முன்தினம்
FIRST LOOK

பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் முன்தினம்

பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் முன்தினம் பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட்டனர் பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் முன்தினம், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட பவர் ஸ்டார் அதை பெற்றுக்கொண்டார். இப்படத்தை விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் லோகநாதன் என்பவர் எல். வி. கிரேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில் இயக்குனர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ் மற்றும் ராம் ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மற்றும் இன்றி இப்படத்தில் யுவராஜ், ஷமிதா , சாவித்ரி, நெல்லை பெருமாள் , சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசை அமைத்தது இசை அமைப்பாளர் ஜீவாவர்...
GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
EVENT IMAGES, FIRST LOOK, MOVIE GALLERY

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு “பாம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK ,கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படக்குழுவினர் கலந்துகொள்ள, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், கோலாகலமாக வெளியிடப்பட்டது. ...
தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது
FILM FESTIVAL, FIRST LOOK, TRAILOR LAUNCH

தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது

தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது, புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பான்-இந்தியா திரைப்படம் நாடு முழுவதும் பலத்தை எதிர்பார்ப்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளது. திரைப்படம் குறித்து பேசிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, "ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திரை விருந்து காத்திர...
Rebel Star Prabhas, People Media Factory and Maruthi’s “The Raja Saab” Fan India Glimpse out now
ACTOR GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

Rebel Star Prabhas, People Media Factory and Maruthi’s “The Raja Saab” Fan India Glimpse out now

Rebel Star Prabhas, People Media Factory and Maruthi's "The Raja Saab" Fan India Glimpse out now Following the monumental success at the box office, Prabhas, famously known as the Rebel Star, is all set to win the audience once again with the much-anticipated PAN India film, ‘The Raja Saab’ The makers unveiled a thrilling first glimpse of the film, with Prabhas looking dashing and bringing back his vintage energetic charm. The glimpse also revealed that ‘Raja Saab’ is slated for a grand theatrical release on 10th April 2025, promising a proper feast for fans. Prabhas is seen in vintage car and he is all set to charm everyone with Romantic horror comedy. Maruthi presented Prabhas in a stylish look that satisfied movie lovers and darling fans. Currently, 40% of the film's shoot ...
யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட் ‘ படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு
ACTOR GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட் ‘ படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட் ' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ப்ரமோ வெளியீடு திறமையான படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஸ்வீட் ஹார்ட்' என பெயரிடப்பட்டு, இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்...
“Jama has given me some unforgettable experiences and has nurtured my artistic side,” said Actress Ammu Abhirami
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

“Jama has given me some unforgettable experiences and has nurtured my artistic side,” said Actress Ammu Abhirami

"Jama has given me some unforgettable experiences and has nurtured my artistic side," said Actress Ammu Abhirami Actress Ammu Abhirami's search for promising roles has been paying off with commendable offers. Having demonstrated her utmost dedication in all the roles she has performed, she is keeping her fingers crossed for her upcoming movie Jama, scheduled for release on August 2, 2024. Actress Ammu Abhirami says, "I play a rather tomboyish character who never hesitates to be courageous and outspoken in any situation, while also unable to stop loving her beau. I'm glad I got the chance to express my emotions as an artist to the fullest. Jama has given me some unforgettable experiences and has nurtured my artistic side. I thank Pari Elavazhagan and the producers for this great o...
தமிழ் திரையுலகின் ஜொலிக்கும் நட்சத்திரம்  பிரதீப் ரங்கநாதன் !!
ACTOR GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

தமிழ் திரையுலகின் ஜொலிக்கும் நட்சத்திரம்  பிரதீப் ரங்கநாதன் !!

தமிழ் திரையுலகின் ஜொலிக்கும் நட்சத்திரம்  பிரதீப் ரங்கநாதன் !! பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் வாழ்த்து மழையில் நனையும் பிரதீப் ரங்கநாதன் சினிமா கனவுகளோடு திரிந்த மிக எளிய இளைஞனான பிரதீப் ரங்கநாதன், இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குநராக, நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழ் திரையுலகின் அடுத்த நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு பல பக்கங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  நடுத்தர வர்க்க குடும்பத்து இளைஞனாக சினிமா கனவுகளோடு வாழ்வைத் தொடங்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு, இயல்பிலேயே கதை சொல்லும் திறமை பளிச்சிட்டது. தான் பார்க்கும் இன்றைய இளைய சமூகத்தின் இயல்பை, கதையாக்கி அவர் இயக்கிய அப்பா லாக் குறும்படம் திரைத்துறையில் பெரும் கவனம் ஈர்த்தது. இந்த குறும்படம் மூலம் அவருக்க...
விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ACTOR GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் ...