Saturday, November 7

FIRST LOOK

சைலண்ட்” பட இசை வெளியீடு !!
CARGO, FIRST LOOK, INSURANCE, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சைலண்ட்” பட இசை வெளியீடு !!

சைலண்ட்” பட இசை வெளியீடு !! திரை விமர்சனம் முறையாகப் பே சி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி !! திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் - “சைலண்ட்” ப ட இசை வெளியீடு !! சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆ தரவு தருவது, மீடியாக்கள் தான் - இயக்குநர் சீனு ராமசாமி !! SR Dream Studios சார்பில், S.ராம் பி ரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் க ணேஷா பாண்டி இயக்கத்தில், செ ன்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ் டி கூடுதல் இணை ஆணையர் T ச மய முரளி, திரைக்கதை வசனத்தி ல் பரபரப்பான திரில்லர் டிராமா வாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு வி ழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, ப த்திரிக்கை ஊடக நண்பர்கள் மு ன்னிலையில், கோலாகலமாக ந டைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக் ...
சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா
FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE SHOP, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா

*சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடி த்துள்ள “ஜீப்ரா” திரைப்பட வெற் றிவிழா !! *ஜீப்ரா திரைப்பட நன்றி அறிவி ப்பு விழா !!* இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டால தனஞ்சயா இணைந்து நடிக்க, இ யக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க த்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தே தி வெளியான திரைப்படம்  ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர தி ரைக்கதையுடன் ரசிகர்களின் பெ ரும் வரவேற்பைப் பெற்று, இப்பட ம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெ ற்றுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை யில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து ந ன்றி தெரிவித்தனர். தயாரிப்பாளர் தினேஷ் பேசிய தா வது… பத்திரிக்கை நண்பர்களே நாங்க ள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த் தேன். நான் முதன்முதலில் அஞ் சறைப்பெட...
ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU, Uncategorized

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம்

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் எ ன்ற திரைப்படம் மு ற்றிலும்  வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய க தைக்களம் கொண்ட படமாக உரு வாகி இருக்கிறது .இந்த படத்தில் டிட்டோ கதாநாயக னாகவும் நிஷித்தா தனுஜா இருவ ரும் கதாநாயகிகளாகவும் இணை ந்து நடித்திருக்கிறார்கள். காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன் அறிமுகம் ஜீவகன் உ மேரா பேகம் நடித்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற் றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள் ளார்.A P ஷர்வின்.ஒளிப்பதிவு வி ஜய் திருமூலம் இசையமைப் பாள ர் வசந்த் இந்த படத்தை வி ஜீவக ன் A P ஷர்வின் இணைந்து தயாரி க்க இணை தயாரிப்பு உமேரா பேக ம் இந்த படத்தின் படப்பிடிப்பு நாக ர்கோயில் கன்னியாகும...
தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள்
CARGO, FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE SHOP, PRESS MEET, TAMIL, TAMILNADU, TELEVISION, TELUGU

தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள்

*தமிழ் தொலைக்காட்சித் தொடர்க ள், வலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நான்பிக்சன் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாள ர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ் நாடு சின்னத்திரை தயாரிப் பாள ர்கள் சங்கம் என்னும் புதிய சங்க த்தைத் தொடங்கியுள்ளனர்* இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கெளரவத்த லைவர் கள் திரு.சத்யஜோதி தியாகராஜ ன், திருமதி ராதிகா சரத்குமார் ஆ கியோர் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் சின்னத்திரை தயாரிப் பாளர்களின்பல்வேறு பிரச்னை கள் மற்றும் அதைத் தீர்க்கும் வழி முறைகள் குறித்து விவாதிக்கப் ப ட்டன.. சங்கத்தின் நிர்வாகிகள் பின்வரு மாறு- தலைவர்- உதயசங்க ர்,பொதுச்செ யலாளர் - ராஜவேலு, பொருளாள ர்-A.குருப ரன்,துணை த்தலைவர் கள் -கவிதாபாரதி,K திருஞானம், துணைத்தலைவர்கள் -கவிதாபா ரதி,K திருஞானம் இணைச் செய லா ளர்கள் -S.ச...
ANDHRA PRADESH, FIRST LOOK, TAMIL, TELUGU MOVIES

Dear Krishna: A Film Inspired by a Divine Miracle*

*Dear Krishna: by a Divine Miracle* PNB Cinemas proudly presents Dear K rishna, a captivating film written and produced by PN Balaram. This unique project brings together a s tellar team,led by veteran filmmaker Dinesh Babu who has directed 54 films  In addition to helming the movie, he h as penned the screenplay and dialogu es, ensuring a masterpiece in the maki ng. An Exciting Cast and Crew Dear Krishna introduces Akshay Krish nan as the male lead, marking his deb ut as a hero. Sharing the screen with h im is the talented young sensation Ma mitha Baiju, known for her standout p erformance in Premalu. The film also features Aishwarya Ullas as the second lead, alongside renowned actors Shant hi Krishna, Raksha, and Avinash in piv oltal roles. The film’s music is composed b...
யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே
FIRST LOOK, MUTUAL FUND, NORTH INDIA, ONLINE SHOP, POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ பூஜையுடன் தொடங்கியது ’பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ படத்திற்காக மூன்று நா யகிகளுடன் ஜோடி போடும் யோகி பாபு! முன்னணி காமெடி நடிகராக வல ம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வரு கிறது.  அந்த வகையில், யோகி பாபு க தையின் நாயகனாக நடிக்கும் பு திய படத்திற்கு ‘பரலோகத்தில் இ ருக்கும் எங்கள் பிதாவே’ என்று த லைப்பு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்க கூடிய க லகலப்பான கமர்ஷியல் திரை ப் படமாக உருவாகும் இப்படத்தை ஒ ர்க்கிங் ஹவுஸ் புரொடக்‌ஷன் ஸ் (Working House Productions) நிறு வனம் சார்பில் அருண்குமார் தயா ரிக்கிறார். இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் கதையின் நாயக னாக நடிக்கும் யோகி பாபுக்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பி ரியா ஆகிய மூன்று கதாநாயகி க ள் ந...
FIRST LOOK

நட்டி நட்ராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக்

நட்டி நட்ராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் கா.செந்தில் வேலனின் கதை மற்றும் தயாரிப்பில் நாயகர்களாக நட்டி நடராஜ் மற்றும் நிஷாந்த் ரூசோ நாயகியாக பாடினி குமார் இவர்களுடன் நிழல்கள் ரவி, ஜீவா ரவி மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில்  குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இயக்க ஒளிப்பதிவு பெருமாள் மற்றும் மணிவண்ணன், ஹாரிஸ் ஜெயராஜ் இடம் பணிபுரியும் சரண்குமார் இசையமைக்க புதுமையான கதைக்களத்தில் கிரைம் திரில்லராக விரைவில் வெளிவரவிற்கும் "சீசா" திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள்...
*Ramesh Aravind-Ganesh’s New Film Begins… ‘Yours Sincerely Raam’ First Look Teaser Released*
FIRST LOOK, OTHERS

*Ramesh Aravind-Ganesh’s New Film Begins… ‘Yours Sincerely Raam’ First Look Teaser Released*

*Ramesh Aravind-Ganesh’s New Film Begins... 'Yours Sincerely Raam' First Look Teaser Released* *A Grand Muhurta for the New Film Starring Two Icons of Sandalwood... First Look Teaser of 'Yours Sincerely Raam' Directed by Vikhyath Released* Yours Sincerely Raam Hits the Floors. First Glimpse of Ganesh-Ramesh Combo Unveiled Kannada cinema’s beloved stars, Mr. Perfect Ramesh Aravind and Golden Star Ganesh, have officially started their much-anticipated collaboration in the film Yours Sincerely Raam. On the auspicious occasion of the Gowri festival, the film’s Muhurta was held at Srinivasa Theatre in Gowdanapalya, Bengaluru. The ceremony, filled with excitement, saw actress and presenter Janavi Rayala clapping for the first shot, while the camera was inaugurated by director Vikhyath’s...
பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் முன்தினம்
FIRST LOOK

பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் முன்தினம்

பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் முன்தினம் பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட்டனர் பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் முன்தினம், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட பவர் ஸ்டார் அதை பெற்றுக்கொண்டார். இப்படத்தை விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் லோகநாதன் என்பவர் எல். வி. கிரேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில் இயக்குனர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ் மற்றும் ராம் ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மற்றும் இன்றி இப்படத்தில் யுவராஜ், ஷமிதா , சாவித்ரி, நெல்லை பெருமாள் , சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசை அமைத்தது இசை அமைப்பாளர் ஜீவாவர்...
GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
EVENT IMAGES, FIRST LOOK, MOVIE GALLERY

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு “பாம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK ,கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படக்குழுவினர் கலந்துகொள்ள, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், கோலாகலமாக வெளியிடப்பட்டது. ...