Friday, November 27

FLASHNEWS

சல்லியர்கள்’ படத்தை திரையிட பிவிஆர் சினிமா மறுப்பதால்
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

சல்லியர்கள்’ படத்தை திரையிட பிவிஆர் சினிமா மறுப்பதால்

*“’சல்லியர்கள்’ படத்தை திரையிட பிவிஆர் சினிமா மறுப்பதால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுகிறேன்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிரடி* *“தயாரிப்பாளர் சங்கம் இன்று முதுகெலும்பு இல்லாத சங்கமாக இருக்கிறது” ; சல்லியர்கள் பட தியேட்டர்கள் ஒதுக்கீடு விவகாரத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டம்* *“தமிழர்கள் அல்லாத ஒரு கூட்டம் திரையரங்குகளை வளைத்துக்கொண்டு அடாவடி செய்கிறது” ; சல்லியர்கள் பட தியேட்டர்கள் விவகாரம் குறித்து இயக்குநர் வ.கௌதமன் கண்டனம்* *“தமிழர் இன வரலாற்றை ஒரு தமிழன் படமாக எடுத்தால் தியேட்டர் தர மறுக்கிறார்கள்” ; ‘சல்லியர்கள்’ பட இயக்குநர் கிட்டு வேதனை* CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் ந...
இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்*

*இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்* இயக்குநர் இமயம் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக உள்ளார். அவரது குடும்பத்தினர் அவருடன் இருந்து அவரை கவனித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது குடும்பத்தினரின் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, அவரது உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு, பாரதிராஜா குடும்பத்தினர்...
Madras High Court Records Prima Facie Defamation; Grants Interim Injunction
ENGLISH, FLASHNEWS, HOSPTIAL, TAMILNADU

Madras High Court Records Prima Facie Defamation; Grants Interim Injunction

Madras High Court Records Prima Facie Defamation; Grants Interim Injunction Against India Research Watch Chennai, December, 2025 The Honble Madras High Court has recorded a finding of prima facie defamation and granted interim injunctive relief restraining India Research Watch from publishing or circulating any material concerning Saveetha Institute of Medical and Technical Sciences (SIMATS) without first obtaining SIMATS consent and without fairly placing SIMATS version, opinion, and response on record. Appearing for SIMATS, learned Senior Counsel Silambannan submitted that the impugned publications were founded on misrepresentation of evidence and selective suppression of comparative data, resulting in a distorted narrative. It was argued that India Research Watch selectively hi...
மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன்
FLASHNEWS, KANNADA MOVIES, KARNATAKKA, TAMIL

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன்

*மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!* *பிரியங்கா மோகன் நடிக்கும், கன்னட படமான “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!* கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. Vaishak J Films தயாரிப்பில், ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் ...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின்
ASSOCIATION, FLASHNEWS, TAMIL, TAMILNADU

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவருமான புரட்சி கலைஞர் அமரர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (28.12.25) நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் திரு. அஜய் ரத்தினம், திரு.தளபதி தினேஷ், திரு.ஹேமசந்திரன். நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.அனந்த நாராயணன், திரு. தாசரதி, திருமதி. சபிதா, நடிகர் திரு. விஜய் முத்து ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். # தென்னிந்திய நடிகர் சங்கம்...
Smart Comfort Meets Holiday Joy: Exclusive Christmas Offers
ENGLISH, FLASHNEWS, INDIA, INDUSTRIES

Smart Comfort Meets Holiday Joy: Exclusive Christmas Offers

Smart Comfort Meets Holiday Joy: Exclusive Christmas Offers from Voltas & Voltas Beko Celebrating the joy of the season with special festive offers across Voltas and Voltas Beko products The offer will be valid till 31st December 2025 Attractive finance schemes and cashback offers to make home upgrades more plausible This festive season, Voltas Limited, India’s leading air-conditioning brand, together with Voltas Beko, its home appliances joint venture, is ushering in the festive spirit with a host of compelling festive offers designed to make modern living more affordable and accessible. The brands are offering an array of attractive festive deals, including easy financing options, flexible payment plans, and cashback benefits across their range of air conditioners and home ap...
நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்கா க பாடிய பாடல் –
FLASHNEWS, PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்கா க பாடிய பாடல் –

நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சே துபதிக்கா க பாடிய பாடல் - 🎵டிரை ன் படத்தின் கன்னக்குழிக்காரா !!* *🎶 நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழி க்காரா” வைரல் பாடல் !!* தென்னிந்திய சினிமாவில் முன் னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமா...
எங்கப்பா, தோழர் வீரமணியைப் போலவே கடைசிவரை
FLASHNEWS, POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

எங்கப்பா, தோழர் வீரமணியைப் போலவே கடைசிவரை

எங்கப்பா, தோழர் வீரமணியைப் போலவே கடைசிவரை கம்யூனிஸ்ட்டாக இருந்தவர் எனது அண்ணன் தோழர் அஜய் கோஷ். நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களிடம் பயிற்சி பெற்றவர். லேபர் லா பிராக்டிஸ் பண்ணிக்கொண்டிருந்தார். முதலாளிகளின் பணத்துக்காக ஒரு போதும் விலை போகாதவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் வழக்காடி நியாயத்தின் பக்கம் நின்றவர். வழக்குக்காக வந்த மக்களிடம் சாப்பிடீங்களா… ஊருக்குப் போக பணம் இருக்கா என்று வழி செலவுக்கு பணம் கொடுத்து அனுப்புவார். மதுரை கோர்ட்டில் ஒரு ஆர்க்யூமென்ட், நானும் பார்வையாளராக இருக்கேன். அரசு தரப்பு லாயர், போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் வைக்கப்பட்ட வாதத்தில் அஜய்கோஷ் எவ்வளவு அமைதியாக இருக்கிறார் பார்த்தீங்களா! என்று ஜட்ஜ் பாராட்டும் அளவுக்கு… நேர்மையான வழக்கறிஞர். நான் சினிமா சார்ந்த ஆள் என்பதால் ஒரு உதாரணம் சொல்கிறேன். சினிமா ஃபிலிம் பா...
Allu Arjun & Trivikram to Reunite for a Grand Mythological
ANDHRA PRADESH, ENGLISH, FLASHNEWS, TELUGU MOVIES

Allu Arjun & Trivikram to Reunite for a Grand Mythological

Allu Arjun & Trivikram to Reunite for a Grand Mythological Epic Strong industry buzz suggests that Icon Star Allu Arjun and acclaimed filmmaker Trivikram Srinivas are set to reunite for a spectacular mythological epic, marking their fourth collaboration together. This ambitious project is based on a powerful script originally conceived for Allu Arjun and has generated immense excitement among fans and the film fraternity. Allu Arjun and Trivikram share an exceptional creative legacy, having delivered multiple blockbuster films together. Their previous collaboration, Ala Vaikunthapurramuloo, shattered several box office records across South India and emerged as one of the most celebrated films of its time. According to industry sources, the upcoming film will be mounted ...
தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும்
ASSOCIATION, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (24.12.25) நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர்.திரு. நாசர், துணைத்தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லதா சேதுபதி, திரு.ஹேமச்சந்திரன்,திரு. வாசுதேவன் நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.அனந்தநாராயணன்,திரு. ஆனந்த் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். # தென்னிந்திய நடிகர் சங்கம்...