Tuesday, June 30

ACTRESS GALLERY

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் இருந்து ‘அந்தகன் ஆந்தம்’ ப்ரமோ பாடல் வெளியீடு
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் இருந்து ‘அந்தகன் ஆந்தம்’ ப்ரமோ பாடல் வெளியீடு

பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படத்தில் இருந்து 'அந்தகன் ஆந்தம்' ப்ரமோ பாடல் வெளியீடு 'அந்தகன்' ரீமேக் அல்ல ரீமேட் (Remade) படம்: தியாகராஜன் 'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அந்தகன் - தி பியானிஸ்ட்' திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, 'அந்தகன் ஆந்தம்' எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் 'நடன புயல்' பிரபுதேவா. இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.  இதைத் தொடர்ந்து இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது இயக்குநர் தியாகராஜன், ந...
“பிதா” படத்தை பாராட்டும் பிரபலங்கள்!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

“பிதா” படத்தை பாராட்டும் பிரபலங்கள்!

"பிதா" படத்தை பாராட்டும் பிரபலங்கள்! 'பிதா' படத்தின் போஸ்டரை இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்! ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட 'பிதா' படம் திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் அனைவருமே படத்தையும், பட குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்கள்! தயாரிப்பாளர்கள் ஜி.சிவராஜ், அன்புச் செழியன், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ், இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, கேபிள் சங்கர், எஸ்.சுகன், நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், ஆதேஷ் பாலா, சாம்ஸ், சம்பத்ராம், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரிஸ் ராஜா, மாஸ்டர் தர்ஷித், நடிகை  ரிஹானா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம...
மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் திரைப்பட விருது விழா !!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, TAMIL MOVIES

மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் திரைப்பட விருது விழா !!

மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் திரைப்பட விருது விழா !! சிறப்பு விருந்தினர்களாக இந்தியத் தேசிய விருது பெற்ற இயக்குநர்களான திரு பார்த்திபன் மற்றும் வசந்த பாலன் வருகை தந்து சிறப்பித்தனர் மெய் எனும் பெயரில் திரைப்பட ஆர்வலர்கள், வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. மாதந்தோறும் நடந்து வரும் இந்த திரைப்பட திருவிழாவினை அதன் நிர்வாக இயக்குநரான திரு. S. ஜெயசீலன் அவர்கள் மற்றும் P.அன்பழகன் தொலைக்குப்பார்வையுடன் வழிநடத்தி வருகின்றார்கள். மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஜூலை 19 அன்று நடத்திய மாபெரும் திரைப்பட விழாவில், மாணவர்கள் முன்னிலையில் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, தகுதி வாய்ந்த படைப்புகளைத் தேர்வு செய்து, படைப்பாளிகளுக்கு விருது ...
காமெடி, சென்டிமெண்ட் கலந்த படம்  ” EMI மாத்தவணை “
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, TAMIL MOVIES

காமெடி, சென்டிமெண்ட் கலந்த படம்  ” EMI மாத்தவணை “

காமெடி, சென்டிமெண்ட் கலந்த படம்  " EMI மாத்தவணை " சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்கும் படத்திற்கு " EMI " மாதத் தவணை " என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார் சதாசிவம் சின்னராஜ். கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், OAK சுந்தர் லொள்ளுசபா மனோகர், TKS, செந்தி குமாரி, ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்  சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற " என் நண்பனே " என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்  ஒளிப்பதிவு - பிரான்சிஸ், இந்த படத்தின் பாடல்களை பேரரசு மற்றும் விவேக் இருவரும் எழுதியுள்ளனர். விடுதலை படத்தின் எடிட்டர் R. ராமர் இந்த படத்தைய...
வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, FILM INDURSTRY, FIRST LOOK, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !! ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’. விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை தீபா பேசியதாவது, இந்தப் படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை தீபா என்று பார்க்காமல் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். இந்தப் படம் ஒரு மன நிறைவான படமாக எனக்கு அமைந்தது, ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார்கள். கிராமத்தில் பேசும் வசனங்களை தத்ரூபமாக ...
Actor Sakshi Agarwal celebrates her birthday with members of an old age home.
ACTRESS GALLERY, FILM INDURSTRY

Actor Sakshi Agarwal celebrates her birthday with members of an old age home.

Actor Sakshi Agarwal celebrates her birthday with members of an old age home. Actor Sakshi Agarwal who has made a mark for herself in Kollywood by being a part of successful films like Kaala, Viswasam, Aranmanai 3, Teddy, Bagheera and others, celebrated her birthday on Saturday.  Known for being a private person, she spent her special day in the most meaningful way with members of an old age home. She prepared some delicious food and served them. Later, she engaged in some heartwarming moments with elderly people, played games and danced their hearts out.  The gorgeous actor took to her social media to share this special ocassion. Netizens showed their support and congratulated Sakshi for the same. On the work front, Sakshi Agarwal just wrapped up shoot for her ...
The audio of Raghu Thatha, a film produced by one of India’s top production houses, Hombale Films, was released with great fanfare on Saturday in Chennai.
ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

The audio of Raghu Thatha, a film produced by one of India’s top production houses, Hombale Films, was released with great fanfare on Saturday in Chennai.

The audio of Raghu Thatha, a film produced by one of India’s top production houses, Hombale Films, was released with great fanfare on Saturday in Chennai. Featuring National Award-winning actress Keerthy Suresh in the lead, Raghu Thatha marks the directorial debut of Suman Kumar, who is best known for having written the scripts of immensely popular web series such as The Family Man and Farzi. Apart from Keerthy Suresh, who plays the protagonist in the film, Raghu Thatha will also feature Suresh, M S Bhaskar, Ravindra Vijay, Devadarshini, Rajeev Ravindranathan, Jayakumar, Anandsami, Rajesh Balachandiran, Ismath Banu, KS. Mippu, Mukesh, Janaki, Aadhira Pandilakshmi and Chu Khoy Sheng in pivotal roles. The film, which has cinematography by Yamini Yagnamurthy and music by Sean Roldan,...
நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு!

நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு! சினிமாவை அழித்து விடாதீர்கள் : நடிகர் நகுல் பேச்சு! 44 நடிகர்களை வைத்து 41 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள படம் வாஸ்கோடகாமா : இயக்குநர் ஆர்ஜிகே பேச்சு! 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல்  நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.  விழாவில் நடிகை தேவயானி பேசும் போது, "முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன்....
Olympia Movies S. Ambeth Kumar presents, Filmmaker Nelson Venkatesan Directorial, Atharvaa Murali starrer ‘DNA’ shoot wrapped up
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

Olympia Movies S. Ambeth Kumar presents, Filmmaker Nelson Venkatesan Directorial, Atharvaa Murali starrer ‘DNA’ shoot wrapped up

Olympia Movies S. Ambeth Kumar presents, Filmmaker Nelson Venkatesan Directorial, Atharvaa Murali starrer ‘DNA’ shoot wrapped up S. Ambeth Kumar, the producer of hit movies such as DADA, has several exciting projects in the pipeline at various stages of development. One of these is 'DNA', starring Atharvaa Murali and directed by Nelson Venkatesan, known for his work on Oru Naal Koothu, Monster, and Farhana. The production team is delighted to announce that filming for the movie has been successfully completed within the planned timeframe.  Director Nelson Venkatesan expresses his gratitude towards producer Ambeth Kumar for believing in him and his script. "The shooting of DNA has been successfully completed, and the producer is pleased with the outcome, ju...
Disney+ Hotstar, Navvi Studios மற்றும் Farmer’s Master Plan Production வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை”  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

Disney+ Hotstar, Navvi Studios மற்றும் Farmer’s Master Plan Production வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை”  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Disney+ Hotstar, Navvi Studios மற்றும் Farmer’s Master Plan Production வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை”  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு Navvi Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “வாழை”. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு,  இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இப்படத்தினை இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீட...