Thursday, July 16

LANGUAGE

இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை

*சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!* இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் 'இம்மார்டல்' (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு...
RaajKamal Films International (RKFI) today commenced
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

RaajKamal Films International (RKFI) today commenced

RAAJKAMAL FILMS INTERNATIONAL, KAMAL HAASAN, PROUDLY PRESENTS SUPERSTAR RAJINIKANTH “DHARMAN” DIRECTED BY ASHWATH MARIMUTHU, MUSIC BY ANIRUDH RAVICHANDER, ACTION BY ANBARIV PRODUCED BY KAMAL HAASAN - R. MAHENDRAN June 2026 RaajKamal Films International (RKFI) today commenced the inaugural shoot of its highly anticipated new production, 'DHARMAN', starring Superstar Rajinikanth. The film's title and first look were unveiled today, offering eager audiences their first glimpse into one of Indian cinema’s most anticipated events in recent years. Few friendships in world cinema have endured as long, or remained as beloved, as that of Kamal Haasan and Superstar Rajinikanth. After more than five decades at the forefront of Indian cinema, the two icons come together for the first t...
Movietron Production has officially launched
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Movietron Production has officially launched

MOVIETRON PRODUCTION NO. 2 TITLED "GOOD NEWS" COMMENCES WITH AN AUSPICIOUS POOJA CEREMONY Movietron Production has officially launched its second production venture with a traditional and auspicious pooja ceremony held in Chennai. Titled "GOOD NEWS," the film is positioned as a wholesome family entertainer that promises a perfect blend of emotions, humour, and heartwarming moments for audiences of all ages. The launch ceremony was graced by several distinguished personalities from the Tamil film industry. The first shot was ceremonially called by director Vijay, while the camera was switched on by legendary filmmaker Bala, marking an auspicious beginning for the project. Actor Arya attended the event as a special guest and conveyed his best wishes to the entire team. Produced unde...
லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படம் பூஜையுடன்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படம் பூஜையுடன்

பிரம்மாண்டமாக நடந்த 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி' படத்தின் துவக்க விழா ரெடின்கிங்ஸ்லி ,யோகி பாபு, இணைந்து நடிக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது! ரக்ஷிசிதா மஹாலட்சுமி, யாஷிகா ஆனந்த், இளமை துள்ளலுடன் 'லாலி பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி 'பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம் Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா இன்று (ஜூன் 26) கோலாகலமாக நடைபெற்றது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை S2 Movies இணைந்து தயாரிக்கிறது. அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்...
யோகி பாபுவின் 300-வது திரைப்படம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

யோகி பாபுவின் 300-வது திரைப்படம்

*யோகி பாபுவின் 300-வது திரைப்படம் “அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!* Dhev Cinemas Pvt Ltd கிருத்திகா தங்கப்பாண்டி.S, தங்கப்பாண்டி.D தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள *“அர்ஜுனன் பேர் பத்து”* திரைப்படம், வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். யோகி பாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் தனது வாழ்...
நடிகர் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்

*நடிகர்கள் ஜீவா - ஆர்யா இணைந்து வெளியிட்ட 'லவ் அண்ட் வார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* *நடிகர் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் நடிக்கும் 'லவ் அண்ட் வார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* '96 ' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'லவ் அண்ட் வார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‌ இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் அண்ட் வார்' திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், ஜீவா ரவி, டி எஸ் ஆர் , நந்திதா ஸ்ரீகுமார் ...
இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர்,
POLTICAL NEWS, TAMIL

இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர்,

புதுச்சேரி முதலமைச்சரைச் சந்தித்து ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி! சென்னை/புதுச்சேரி  பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி  மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய "சினிமாவின் ஆன்மா" (சிறார்கள் திரைப்பட ரசனைக் கல்வி) என்ற நூலை வழங்கி, அதன் நோக்கம் குறித்து விரிவாக விளக்கினார். இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மூலம் இந்நூல் குறித்து தீவிர ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். சந்தியா பதிப்பகத்தின் (திரு. சந்தியா நடராஜன்) வெளியீடாக வந்துள்ள இந்நூல் குறித்த சுருக்கமான விவரங்கள் வருமாறு: நூலின் முக்கிய நோக்கம்: * பக்குவப்பட்ட நல்மனிதர்களை உருவாக்குதல்: இது க...
Like the quiet rhythm of its title, Haiku has completed a remarkable journey
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Like the quiet rhythm of its title, Haiku has completed a remarkable journey

*Every Journey Finds Its Final Frame! Vision Cinema House's 'Haiku' Wraps Up Shooting* Like the quiet rhythm of its title, Haiku has completed a remarkable journey: one frame, one location, and one memory at a time. Spanning over 90 call sheets across four schedules, the film has now successfully wrapped up shooting, marking the beginning of its next creative chapter. Produced by Dr. D. Arulanandhu and Mathewo Arulanandhu under the banner of Vision Cinema House, Haikucommenced its journey in February this year, amidst the serene landscapes of Erumely, Kerala. From the lush greenery of Kerala to the vibrant landscapes of Coimbatore and Chennai, Haiku travelled through diverse terrains, each becoming an integral part of its storytelling. The production featured three elaborate set piec...
Enna Vilai chose to celebrate something far more meaningful
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Enna Vilai chose to celebrate something far more meaningful

*No Celebrity. No Digital Launch. "Enna Vilai" Lets an Entire Village Unveil Its First Look* _*The people who welcomed our story became the first to introduce it to the world.*_ In an era where film promotions are largely driven by celebrity unveilings and digital launches, the team of Enna Vilai chose to celebrate something far more meaningful gratitude. Instead of inviting a star to unveil the film's first look, the makers returned to Paalam Village in Dhanushkodi, where a major portion of the film was shot, and entrusted the honour to the very people who had welcomed them with open arms throughout the filming process. The villagers, who had become an inseparable part of the journey behind Enna Vilai, gathered together to unveil the film's first look in a heartfelt celebratio...
விக்ரம் பிரபுவின் 26வது படம் – ரோமியோ பிக்சர்ஸ்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விக்ரம் பிரபுவின் 26வது படம் – ரோமியோ பிக்சர்ஸ்

*ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!* *விக்ரம் பிரபுவின் 26வது படம் – ரோமியோ பிக்சர்ஸ் பிரம்மாண்ட அறிவிப்பு!* *யுவன் சங்கர் ராஜா இசையில் விக்ரம் பிரபு - அறிமுக இயக்குநர் சித்தார்த் கூட்டணி; புதிய கமர்ஷியல் படம் தொடக்கம்!* தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷி...