Tuesday, June 30

LANGUAGE

நாங்களும் ஹீரோ தான் ஹீரோ அவதாரம் எடுக்கும் ரவி மரியா
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நாங்களும் ஹீரோ தான் ஹீரோ அவதாரம் எடுக்கும் ரவி மரியா

நாங்களும் ஹீரோ தான் ஹீரோ அவதாரம் எடுக்கும் ரவி மரியா *அரசியல் காமெடி தர்பாரை நடத்த திட்டமிட்டிருக்கும் ராதா ரவி- ரவி மரியா கூட்டணி* ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களான ராதா ரவி - ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழக சட்ட பேரவை தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்கள்? என்ற எதிர்பார்ப்பை விட.. இந்த கூட்டணியின் அரசியல் காமெடி தர்பார் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள். 'பழகிய நாட்கள்', 'மூன்றாம் மனிதன்' ஆகிய திரைப்படங்களை தயாரித்து,இயக்கிய இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, , கஞ்ச...
புதிய அரசியல் ஆன்மீக படமாக அலப்பறை”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

புதிய அரசியல் ஆன்மீக படமாக அலப்பறை”

புதிய அரசியல் ஆன்மீக படமாக அலப்பறை" உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான்.ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான்.விதியோ அவனை ஒரு ஆன்மீகத் தலைவனாக மாற்றி விட்டது. முடிவில் அவன் தன் காதலின் நிலை என்ன? தன் அரசியலின் பார்வை என்ன?அல்லது ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா? என்பதே கதைகளம் என்கிறார் இயக்குனர். சி.எஸ்.கே சினிமா தயாரிக்கும் இப்படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார். கதையின் நாயகனாக அசோக்குமார் நடித்துள்ளார். இவர் முருகா, புடிச்சிருக்கு, கோழி கூவுது,பெஸ்டி, பிரியமுடன் பிரியா போன்ற தமிழ் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு கன்னட படங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரபல இயக்குனரும் நடிகருமான "யார்" கண்ணனின் மகள் சாயாதேவி நடித்திருக்கிறார். பி.எல் தேனப்பன், 'யார்"கண்ணன், "நமோ"நாராயணன், அன்வர் அலிகான், கோதண...
முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி மற்றும் ரவி மோகன்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized

முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி மற்றும் ரவி மோகன்

முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி மற்றும் ரவி மோகன் வெளியிட்ட யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் *அர்ஜுனன் பேர் பத்து* திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...!!! 300வது படமாக யோகிபாபு நடிக்கும் *"அர்ஜுனன் பேர் பத்து"* !! தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் D.தங்கபாண்டி, S.கிருத்திகா தங்கபாண்டி தயாரிப்பில் , அறிமுக இயக்குனர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ரவி மோகன் ஆகியோர் இன்று சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர்... இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது... தமிழகத்தில் இடி மின்னலுக்கு பயப்படும் மக்கள் அர்ஜூனா! அர்ஜுனா! என்று சொல்வதைப் போலவே.. மதுரையை சுற்றி உள்ள தென் மாவட்டங்களில் வாழும் மக்கள...
திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும்

திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்! ---இயக்குனர் பேரரசு! நாட்டில் நடக்கும் தொடர் வன்முறைக்கு அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும், காவல் துறையையும் சமூக அவலங்களையும் மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதற்கு சினிமாவும் பொறுப்பேற்க வேண்டும்! சில சினிமாக்களும் இதுக்கு காரணம் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்! எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் (பழைய படங்கள்) விஜயகாந்த் போன்ற பல ஆக்சன் ஹீரோக்களின் படங்கள் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் இப்படி வன்முறையான சண்டைக் காட்சிகள் இருந்ததில்லை! கம்பராமாயணம் படமாக்கப்பட்டிருக்கிறது, மகாபாரதம் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் வரும் யுத்த களத்தில் ஆயிரக்கணக்கான பேர் மோதிக் கொண்டாலும், பலியானாலும் எதிலுமே முகம் சுழிக்கும் வன்முறை தெரிந்ததில்லை! கலிங்கத்துப் போரைவிடவா சண்டை இருந்துவிடப் போகிறது? ராணுவ சண்டை காட்சிகள் நி...
பான் -இந்திய மொழிகளில் வெளியாகும் ஆக்‌ஷன் த்ரில்லர்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பான் -இந்திய மொழிகளில் வெளியாகும் ஆக்‌ஷன் த்ரில்லர்

*பான் -இந்திய மொழிகளில் வெளியாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'வவ்வால்'* இயக்குனர் ஷாமன் பி பரேலில் எழுதி இயக்கியிருக்கும் படம் வவ்வால். "வவ்வால் " திரைப்படம் அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் பிரபலமான நடிகர்களை ஒன்றிணைத்து, 'ஆன்டிமாண்ட்ஸ்' என்ற பதாகையின் கீழ் ஒரு காஸ்மிக் ஆக்‌ஷன் த்ரில்லராக தயாரிக்கப்படுகிறது. ஒரு திரில்லர் ஆக்‌ஷன் படமான இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக தயாராக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இந்தபடத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கிறது , வவ்வால் இரவில்தான் அதிகம் இரை தேடி தனது இருப்பிடம் விட்டு வெளியே வரும். அதுபோல இந்த படத்திலும் இரவில் உலவும் மனிதர்களின் மற்றுமொரு பக்கத்தை சுவாரஸ்யமாகவும் ஆக்சன் திரில்லராகவும் கலந்து எடுத்திருக்கிறார்கள். தமிழில் இருந்து நடிகர் முத்துக்குமார், இந்தியாவின் ம...
ஹால் – இந்த கிறிஸ்துமஸில் காதலின் நிறமிகு கதை!*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹால் – இந்த கிறிஸ்துமஸில் காதலின் நிறமிகு கதை!*

*ஹால் – இந்த கிறிஸ்துமஸில் காதலின் நிறமிகு கதை!* *ஹால் திரைப்படம் மூலம் தமிழில் கால் பதிக்கும் The Madras Story தயாரிப்பு & வினியோக நிறுவனம்!* காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் மனதை மகிழ்விக்கும் தருணங்களை அழகாக இணைக்கும் ஒரு புதுமையான ரொமாண்டிக் எண்டர்டெய்னர்!!! திரு. அபிமன்யு அவர்களால் துவங்கப்பட The Madras Story தயாரிப்பு & விநியோக நிறுவனம் தமிழில் முதல் முறையாக ஹால் திரைப்படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளது. ஜூபி தாமஸ் தயாரிப்பில், ஷேன் நிகம் நாயகனாக நடிக்க உருவாகியுள்ள இந்த ஹால், படத்தின் மூலம் வீரா இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு மனதை கவரும் இசையை தந்திருக்கிறார் வி. நந்தகோபன். மென்மையான, சொல்லப்படாத காதலை, வண்ணமயமான காட்சிகள், இனிமையான இசை மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்களின் மூலம் இப்படம் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்மஸ் வெள...
*“வெளியே போய் விடாதீர்கள்.. அடிவிழும்” ; சிறை நடிகர் ரகு இசக்கியை
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*“வெளியே போய் விடாதீர்கள்.. அடிவிழும்” ; சிறை நடிகர் ரகு இசக்கியை

*“வெளியே போய் விடாதீர்கள்.. அடிவிழும்” ; சிறை நடிகர் ரகு இசக்கியை எச்சரித்த விக்ரம் பிரபு* *சிறை பட நடிகர் ரகு இசக்கிக்கு நடிகர் சூரி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு* விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’. பத்திரிக்கையாளர்கள் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள சிறை திரைப்படத்தில் நாயகியின் அக்கா கணவராக கோவிந்தராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகர் ரகு இசக்கி.. பாலு மகேந்திரா சினிமா பட்டறை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஆதிசக்தி தியேட்டர்ஸ் ஆகியவற்றில் நடிப்பு பயிற்சி பெற்றவர் நடிகர் ரகு இசக்கி. நடிகர் விவேக் முதன்முறையாக சீரியசான கதாபாத்திரத்தில் நடித்த ‘நான்தான் பாலா’ என்கிற படத்தில் தான் அறிமுகமானார் ரகு இசக்கி. ஆனாலும் விஜ...
*A Cinematic Leap of Faith: Zee Studios’ Prestigious Gandhi Talks
ENGLISH, FLASHNEWS, INDIA, ONLINE MOVIES, TAMIL MOVIES

*A Cinematic Leap of Faith: Zee Studios’ Prestigious Gandhi Talks

*A Cinematic Leap of Faith: Zee Studios’ Prestigious Gandhi Talks with A.R. Rahman’s Music Set to Release on 30th January 2026* Zee Studios has announced the release date of its most ambitious and unconventional cinematic offering, Gandhi Talks, slated to hit theatres on 30th January 2026. Designed as a rare silent film in modern Indian cinema, Gandhi Talks stands as a bold creative leap where silence becomes the strongest form of storytelling. At a time when cinema is often defined by scale and sound, Gandhi Talks chooses restraint, emotion, and stillness to communicate its message. The film brings together an extraordinary ensemble featuring Vijay Sethupathi, Arvind Swamy, Aditi Rao Hydari, and Siddharth Jadhav, all of whom have consciously stepped into a form of storytelling that ...
THALAIVAR173 DIRECTOR ANNOUNCEMENT*
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

THALAIVAR173 DIRECTOR ANNOUNCEMENT*

THALAIVAR173 DIRECTOR  ANNOUNCEMENT* 03, January 2026 RaajKamal Films International officially announces the director of #Thalaivar173, the much-awaited film starring Superstar Rajinikanth. Produced by Kamal Haasan and R. Mahendran under the banner of RaajKamal Films International, the film will be directed by Cibi Chakaravarthi, with music composed by Anirudh. Filming is set to begin shortly, and further details regarding the cast, technical crew, and production schedule will be announced in due course. #Thalaivar173 is all set for a festive, grand theatrical release in Pongal 2027.
Director Vetrimaran Launches the First Look
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Director Vetrimaran Launches the First Look

Director Vetrimaran Launches the First Look of ‘Lakshmikanthan Kolai Vazhkku’ The much-anticipated first look of Lakshmikanthan Kolai Vazhkku was officially launched by acclaimed filmmaker Vetrimaran, marking a significant milestone for the team. The cast and crew of the film met Director Vetrimaran and presented him with the first look, along with select visuals from the film. After watching the clips, he appreciated the efforts, conviction, and sincerity of the entire team and extended his heartfelt wishes for the film’s success. The team expressed their gratitude to him for graciously launching the first look and encouraging the project. Lakshmikanthan Kolai Vazhkku is directed by Dayal Padmanabhan, known for his rooted and impactful storytelling. The film is produced by K...