Wednesday, June 24

LANGUAGE

The official teaser of the upcoming Tamil romantic drama
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

The official teaser of the upcoming Tamil romantic drama

*Actor Sasikumar Releases the Official Teaser of Upcoming Tamil Romantic Drama Paris Cafe starring Guru Somasundaram and Anumol* The official teaser of the upcoming Tamil romantic drama Paris Cafe has been unveiled by actor Sasikumar, offering audiences a glimpse into an emotionally driven love story filled with heartfelt moments and compelling performances. The teaser introduces viewers to an emotional romantic drama that promises to explore love, relationships, and human emotions with depth and sensitivity. The film stars acclaimed actors Guru Somasundaram and Anumol in the lead roles along with Vijai Vishwa, Archana, Sai Vicky, Nayana Sai and is directed by Saraj Seelan. With its visually appealing presentation and emotionally engaging narrative tone, Paris Cafe aims to str...
மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு:
DEATH, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு:

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!* *மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு: டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டம்!* *துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்: மறைந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் நினைவேந்தல் கூட்டத்தில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் புகழஞ்சலி!* சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குநரும், சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே. ராஜன் (வயது 85) அவர்கள், 2026 மே 17 அன்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, சென்னை–செங்கல்பட்டு...
வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில்,
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில்,

*“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் “மூன்றாம் கண்”. வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது… “அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது முந்தைய படைப்புக்கும் நீங்கள் அளித்த ஆதரவு மிகவ...
அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் “
FLASHNEWS, ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் “

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள " அமைச்சர் " படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் " அமைச்சர் " திரைப்படம் ஸ்ரீ அம்மன் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் T ஜெயலட்சுமி கதை திரைக்கதை வசனம் எழுத, இயக்குநர் சலங்கை துரை நிர்வாக தயாரிப்பில் உருவான படம் " அமைச்சர் " ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருடன் அக்ஷயா , கிகீ ,விஜயகுமார் மற்றும் பிர்லா போஸ் நடித்திருந்தனர். தேனிசைத் தென்றல் தேவா இசைக்கு மதன் கார்த்தி கபிலன் சினேகன் கருணாகரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். இயக்குனர் சலங்கை துரை மேற்பார்வையில் இந்த படம் உருவானது. முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படம் தற்போது அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் ஓடிடி ப்ளஸ், ஜியோ டிவி தளங்களிலும் படம் வெளியாகி உள்ளது. பரபரப்பாக இயங்கி...
Balan The Boy has made a remarkable impact.
ENGLISH, FLASHNEWS, PAN INDIA, TAMILNADU

Balan The Boy has made a remarkable impact.

*Suriya Sivakumar,Ajay Devgn,Naga Chaitanya and Raj B.Shetty extend their warm wishes to Balan The Boy trailer across languages; an emotionally charged journey of identity and survival set to release in theatres on 19th June* Ever since its successful showcase at the Marché du Film during the Cannes Film Festival, Balan The Boy has made a remarkable impact. The film has been generating curiosity ever since its announcement and the release of its first poster. As anticipation around the film continues to grow, leading stars from across the Indian film industry came together to unveil the trailer in multiple languages. Ajay Devgn, Suriya Sivakumar, Naga Chaitanya and Raj B.Shetty shared the trailer of the film in Hindi, Tamil,Telugu and Kannada respectively. The actors took to ...
முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்”

“அட்டாக்கர்” – தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் மையப்படுத்தப்பட்ட திரைப்படம் தனுஷின் மருமகன் பவிஷ் மற்றும் குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் “அட்டாக்கர்” பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார். Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக “அட்டாக்கர்” உருவாகியுள்ளது. வித்தியாசமான மற்றும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை உருவாக்கும் தனது பயணத்தை இந்நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக இயக்குநர் பா. இரஞ்சித் திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். வால...
இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி
POLTICAL NEWS, PREVIEW, TAMIL, TAMILNADU

இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி

மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!* *சென்னை:* கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார். உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக...
Combining romance, comedy, and fantasy elements, Double Occupancy
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Combining romance, comedy, and fantasy elements, Double Occupancy

*South Queen Trisha and Lady Superstar Nayanthara Unveil the Intriguing Trailer of Fantasy Rom-Com Entertainer Double Occupancy; Trailer Sparks Curiosity and Wins Positive Response* The excitement surrounding the upcoming Tamil fantasy romantic comedy Double Occupancy has reached a new high as Tamil cinema's beloved icons Trisha and Nayanthara officially unveiled the film's much-awaited trailer, giving audiences an exciting glimpse into a world filled with romance, humor, fantasy, and unexpected twists. The trailer release itself turned into a special moment for cinema lovers, with two of Tamil cinema's most celebrated stars extending their support to the film and the team behind it. Their presence and endorsement have added significant momentum to the buzz surrounding the project. ...
One of the most intriguing collaborations in recent times, Slum Dog
DUBBING MOVIES, ENGLISH, PREVIEW, TAMILNADU

One of the most intriguing collaborations in recent times, Slum Dog

*Vijay Sethupathi, Puri Jagannadh’s Highly Anticipated Action-Drama Slum Dog Teaser Launching On June 8th* One of the most intriguing collaborations in recent times, Slum Dog brings together dashing director Puri Jagannadh and versatile actor Vijay Sethupathi for a gritty pan-India action drama. The film has successfully completed production, with post-production activities progressing rapidly across all language versions. Backed by the intriguing subtitle 33 Temple Road, the project has managed to spark curiosity ever since its title announcement and striking first-look reveal. Slum Dog is produced by Puri Jagannadh and Charmme Kaur under the Puri Connects banner, in collaboration with JB Narayan Rao Kondrolla's JB Motion Pictures. With anticipation steadily building, the makers are no...
சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர்

கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர் சட்டென மாறிய வானிலைப் போல CM நாற்காலியில் அமர்ந்ததுமே தன்னை மிகுந்த பொறுப்புள்ளவராக பொருத்திக் கொள்வது சாத்தியமா? சத்தியமாய் சந்தேகம் மேலெழும். சினிமாவிலிருந்து சென்றவர் என்பதால் ஒரு செல்ல ப்ரியம் கலந்த கர்வத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் சந்தித்தேன் நம் மாண்புமிகு விஜய் அவர்களை. புகைப்படம் எடுக்கையில் தோளின் மீது கை வைக்கையில் “ கை போட்டுக்கலாமா?”என்றார் பணிவாக. “சார்ர்ர்! என்ன சார் நானில்லை உங்ககிட்ட கேட்கனும்” என்றேன் “போடுங்க” என்று அவரே என் கையை இழுத்து போட்டுக் கொண்டார். திரையை விலக்கி நான் காட்டிய photo frame-ஐ பார்த்து “இப்படி ஏதாவது வர...