Thursday, July 2

LANGUAGE

காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

*‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செல்வமணிக்கு நன்றி. தமிழில் தொடர்ச்சியாக நான் பீரியட் படங்கள்தான் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குநருடைய ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்து ஆச்சரியமடைந்து அவருடன் வேலை செய்ய ஆர்வமாக இருந்தேன். சினிமாவுக்குள் சினிமாவை பீரியட் கதையாக காட்டியிருப்பதுதான்...
The Magic of A. R. Rahman Returns with ‘Avalidam Sol’:
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

The Magic of A. R. Rahman Returns with ‘Avalidam Sol’:

*The Magic of A. R. Rahman Returns with ‘Avalidam Sol’: The Heartbeat of Aanand L Rai’s Tere Ishk Mein, Backed by Bhushan Kumar* After the first track ‘O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, backed by Bhushan Kumar, captured hearts and continues to dominate music charts, the makers T-Series and Colour Yellow have now unveiled the film’s second song, 'Avalidam Sol’. Composed by the legendary A. R. Rahman, this latest song deepens the film’s emotional landscape, offering another chapter of its intense love story through music that hits straight to the heart. With heartfelt lyrics by Mashook Rahman and vocals by A. R. Ameen and Jonita Gandhi, the song feels both timeless and intensely personal in Rahman’s inimitable style. The song also shares new intense glimpses featuring Dh...
Indian Film “BRAMAYUGAM” to screen at Academy Museum in Los Angeles
ENGLISH, HOLLY WOOD, TAMIL MOVIES, TAMILNADU

Indian Film “BRAMAYUGAM” to screen at Academy Museum in Los Angeles

Indian Film “BRAMAYUGAM” to screen at Academy Museum in Los Angeles on February 12, 2026 Indian film Bramayugam [2024] [Malayalam], produced by Night Shift Studios & YNOT Studios and written & directed by Rahul Sadasivan, will screen at the Academy Museum of Motion Pictures in Los Angeles. The screening will take place on February 12, 2026, as part of the Academy Museum’s Where the Forest Meets the Sea: Folklore from Around the World film series, screening January 10 – February 12. Written and Directed by Rahul Sadasivan, Bramayugam is a haunting exploration of fear, power, and human frailty, set within the dark ages of Kerala’s folklore. The film made and presented in Black & White has been celebrated for its craftsmanship, immersive storytelling, and atmospheric precisio...
இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை*

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு* 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா - இந்தியன் பனோரமா,வரும் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. இதில் இ.வி.கணேஷ்பாபு இயக்கிய *ஆநிரை* குறும்படம் (Official Selection) தேர்வாகி இருக்கிறது. இப்படம் பற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த *ஆநிரை* இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி இவ்வாறு இ.வி.கணேஷ்பாபு கூறினார். ஏற்கனவே இ.வி.கணேஷ்பாபு இயக்கிய குறும்படத்திற்காக *தேசிய விருது* பெற்ற, *ஸ்ரீகாந்த்தேவா* இப்படத்...
நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 202
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 202

*நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையர ங்குகளில் வெளியாகிறது!! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங் குகளில் வெளியாகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத் தியுள் ளது. முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயி னராக உருவாகியுள்ள இப்படத்தி ல், அருண் விஜய் மாறுபட்...
மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில்

“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்! சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகி யுள்ள “மாண்புமிகு பறை” திரைப் படம், உலகின் தலைசிறந்த திரை ப்பட விழாக்களில் ஒன்றான கேன் ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் ...
நிஜம் சினிமா* தனது முதல் தயாரிப்பில் *வெள்ளகுதிர*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நிஜம் சினிமா* தனது முதல் தயாரிப்பில் *வெள்ளகுதிர*

*நிஜம் சினிமா* தனது முதல் தயாரிப்பில் *வெள்ளகுதிர* *வெள்ளகுதிர* இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு *வெள்ளகுதிர இசை வெளியிட்டு விழா* *நிஜம் சினிமா* தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது.. சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23,சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பெற்றுள்ளது.. இவ்விழாவினில், திரு பாக் கியராஜ், ஆர்கே செல்வமணி திரு தனஞ்செயன் திரு டி.சிவா, இயக்குனர் ஆர் வி உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் அஜயன் பாலா, திரு குகன், நடிகர் விதார்த், தயாரிப்பாளர் ஜெயபிரகாஷம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர...
Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli,
ANDHRA PRADESH, ENGLISH, PREVIEW, TELUGU MOVIES

Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli,

Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli, Gangaa Entertainments Production No 2 Launched Grandly* Young hero Thiru Veer, who is riding high on the stupendous success of his recent blockbuster Pre Wedding Show, has officially announced his next project. The film will feature Aishwarya Rajesh, fresh from the success of Sankranthiki Vasthunnam, as the female lead. The yet-to-be-titled movie marks the directorial debut of Bharat Dharshan and will be produced by Maheswara Reddy Mooli under the banner of Gangaa Entertainments, as Production No. 2. After impressing audiences with its first production Shivam Bhaje, which garnered critical acclaim, Gangaa Entertainments is all set to back another compelling and entertaining story penned by director Bharat Dharshan ...
SHRADDHA KAPOOR IS THE HINDI VOICE OF THE FIERCE AND DYNAMIC
ENGLISH, ENGLISHMOVIES, INDIA, PREVIEW

SHRADDHA KAPOOR IS THE HINDI VOICE OF THE FIERCE AND DYNAMIC

*SHRADDHA KAPOOR IS THE HINDI VOICE OF THE FIERCE AND DYNAMIC COP JUDY HOPPS IN DISNEY’S ZOOTOPIA 2!* At a special press conference held for the announcement of the Hindi version of Disney’s highly anticipated film, Zootopia 2, actress Shraddha Kapoor shared her excitement about embodying Judy Hopps in Hindi. Shraddha Kapoor is the Hindi voice of the fierce and dynamic police officer Judy Hopps, with the film scheduled for release on November 28th. During the conference, Shraddha spoke candidly about how deeply she identifies with the character of the bunny cop. She emphasized the parallels in their personalities,"Judy Hopps is a character who has a lot in common with me; she has her head firmly on her shoulders and I could definitely relate to her 'enthu cutlet' aspect. She i...
சென்னையில் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, புகழ்பெற்ற
PREVIEW, SPORTS, TAMIL, TAMILNADU

சென்னையில் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, புகழ்பெற்ற

சென்னையில் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 போட்டியில் வென்ற விளையாட்டு வீரர்கள் இன்று தமிழ்நாடு அரசு துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்....