Thursday, May 14

LANGUAGE

தமிழ் திரையுலக முன்னணி நட்ச த்திரங்கள் இணைந்து
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் திரையுலக முன்னணி நட்ச த்திரங்கள் இணைந்து

*தமிழ் திரையுலக முன்னணி நட்ச த்திரங்கள் இணைந்து வெ ளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ' ஏஸ் ' (ACE ) பட முன்னோட்டம்* *பெரும் வரவேற் பை பெற்று வரும் 'மக்கள் செல்வ ன்' விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE) பட முன்னோட்டம்* 'மக்கள் செல் வன் ' விஜய் சேதுபதி அதிரடி ஆ க்சன் நாயகனாக நடித்திருக்கு ம் ' ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் - சிவகார்த்திகேயன் - அருண் விஜய் - விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,ப...
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின்

*பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ( Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌ பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பட...
Ramraj Cotton Opens New Showroom a t
CLOTH, ENGLISH, TAMILNADU

Ramraj Cotton Opens New Showroom a t

Ramraj Cotton Opens New Showroom at Chennai Central Railway Station Chennai, May 12, 2025: Ramraj Cotton, India’s premier brand for traditional and d ethnic wear, has opened a new exclusi ve showroom at Store No. 86-24-1, next to Adyar Ananda Bhavan, at Puratchi Th alaivar Dr. M.G. Ramachandran Central Railway Station, Chennai – 600083.  The new store continues the brand’s mi ssion of making premium white cotton wear accessible across key locations in South India. The inauguration ceremony was marked by the presence of eminent dignitaries.S hri K. Beji George, Principal Chief Come rcial Manager, Southern Railway, forma lly inaugurated the showroom. The trad itional lamp lighting ceremony was perf ormed by Shri B. Viswanath Eerya, Divis ional Railway Manager, Chennai Divisio n, wh...
முனனெப்போதும் காணாத முன்னோட்டம்:
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முனனெப்போதும் காணாத முன்னோட்டம்:

முனனெப்போதும் காணாத முன்னோட்டம்: *முனனெப்போதும் காணாத முன்னோட்டம்: மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட 'பிளாக் ரோஸ்' திரைப்படத்தின் பைலட் மூவி திரைப்பட விழாக்களிலும் ஓடிடியிலும் வெளியீடு* *லண்டன் தொழிலதிபர் SJ சரண் இயக்கத்தில் மதன் கார்க்கி வசனத்தில் பிரித்விராஜ், சாந்தினி தமிழரசன் நடிக்கும் இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்'* சிறு வயது முதல் இங்கிலாந்தில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான SJ சரண், லண்டனில் வெற்றிகரமான தொழிலதிபராக திகழந்து வருகிறார். திரைத்துறை மீது தீராத தாகம் கொண்ட இவர், இயக்குநர் ஏ எல் விஜய் உடன் 'மிஷன்' திரைப்படத்திலும், மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடித்த 'மோகினி' திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே பாக்யராஜிடமும் பயிற்சி பெற்ற இவர், 'பிளாக் ரோஸ்' எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி இருக்கிற...
Gajaana Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Gajaana Tamil Movie Review

Gajaana Tamil Movie Review Cast-: Vedhika , yogibabu, Inigo Prabhakaran, chandini, hareesh peradi, Pratap pothan , Sendrayan,Viji, Knife naren,Velu Prabh ha karan, Rajesh , deva , Nithiya ,Pooja s ankar and others. Crew-: Story & Screenplay : Prabadish Samz Cin nematographer : Gopi duraisamy &vino d jp Editor : K.M.Riyas Music : Achu Raja mani Stunt : knife naren Choreographer : Nizar Khan Trailer cuts : Aakash Auzo me Lyricist : kabilan & Gana sallu Sound mix: Harish Sound design : Kdk sankar D ubbing engineering: M.V Moses VFX : Ja i prakash (Greenscar vfx ) 3D VFX : Aath i Co-director: Vihas Nagaraj Dialogue: S engovi Art director: Seeniwasan sankar Di studio : Tusker animation Di colorist: Veeraghavan Costume : Subeer Costum me designer : Keziah Production executi v...
வெள்ளிவிழா நாயகன் மோகன்
ACTOR GALLERY, BIRTHDAY, TAMIL, TAMILNADU

வெள்ளிவிழா நாயகன் மோகன்

வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களின் பிறந்த நாள் சென்னை பரணிபுதூர் ரொஹாபாத் பெண்கள் மனநலம் பாதுகாப்பு இல்லத்தில் உதவிகள் வழங்கி அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது... பின்பு ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு மோர், பிரியாணி வழங்கப்பட்டன...இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் நடிகர் மோகன் அவர்கள் நேரில் வருகை தந்து தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்... நிகழ்வில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் திரு. ஆர்.தமிழ்ச்செல்வன், முன்னால் தமிழக அரசவை கவிஞரும் மோகன் அவர்களுக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களை தந்த கவிஞர் முத்துலிங்கம் மற்றும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்... நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெள்ளிவிழா நாயகன் மோகன் ரசிகர் குழுமத்தினர் செய்து இருந்தனர்......
En Kadhale Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

En Kadhale Movie Review

En Kadhale Movie Review Cast-: Lingesh, Divyathomas, Leya, Madhusoodhn an, Katpadi Rajan, Maaran, Kanja Karuppu, Dharsan & Others. Crew-: Produced & Directed by Jayalakshmi Bann er : Skywander Entertainment 2nd Unit Dir ector : VA. Muthukumar Executive Producer : Katpadi Rajan Directors Team : AC. Sound ar, Krishnan Balasubram anian, Edward Bha giyaraj ,Dop : Tonychan- Venkatesh Music : Sandy Sandellow Lyrics : Kabilan - Chandru - Jayalakshmi Editor : Gopi Krishna - Ranji th Dance : P oppy Art : Sasikumar Stunt : Ve er Vijay Production Managers : Raju Selva m, Annamalai, A. Chinnaiyan DI & Mixing : S hade 69 Studio Publicity Designer : Bles son Stills : Jones - Ganesh Pro : Velu Audio Label :Track Musics India and others.  Story-: Lingesh, who lost his p...
Nizhar Kudai Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Nizhar Kudai Movie Review

Nizhar Kudai Movie Review Cast- DEVAYANI – JOTHI VIJJITH – NIRANJA N KANMANI – LANCY G.V. AHANAA A SNI ( BABY ) – NILA ( 3YEARS OLD ) NIH ARIKA ( BABY ) – NILA ( 5 YEARS OLD ) RAJKAPOOR – MOHAN RAM ILAVARA SU – ARUMUGAM VADIVUKKARASI – KALYANI NEELIMA RANI - Dr.VIDHYA DARSHAN SHIVA – ROBERT ANDERSO N / AMEER AKSHARA – KAVITHA KAVI THA RAVI – RAVI ( SECURITY ) MANOJ KUMAR – GOPAL PRAVEEN – LAWREN CE and OTHERS. Crew-: Story, Screenplay, Direction Shiva Arum ugam Dialogues Himeshbala Cinematog raphy R B Gurudev Music Naren Balaku mar Editor Rolex Artdirector Vijay Anan d Stills Madhan Makeup Kuppusamy Co stumer Kumar Pro A. John/ Thenmozhi Designer Gipson and others. Story-: Devayani, a Sri Lankan Tamil, has come t o India as a refugee after losing her thre ee-year-old...
சந்தானத்தின் இப்படம் அவரு டைய நெக்ஸ்ட் லெவலாக இருக் கும்.
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சந்தானத்தின் இப்படம் அவரு டைய நெக்ஸ்ட் லெவலாக இருக் கும்.

*சந்தானம் நடிக்கும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு* நிஹாரிகா என்டர்டெய்ன் மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங் குகளில் வெளியாகும் 'டெவில் ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரை ப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மா ண்டமாக நடைபெற்றது. 'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந் திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உ ள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங் கள் நடித்திருக்கி றார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்தி ருக்கி றா...
திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ‘
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ‘

திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்! ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்...