Monday, July 6

LANGUAGE

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச்

உசுரே திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் சுப்ரமணிய சிவா, மற்றும் மிர்ச்சி சிவா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அனைவருக்கும் வணக்கம் இந்த உசுரே டீம் ரொம்ப நல்ல டீம் இவங்களோட ஒர்க் பண்ணது ரொம்ப நன்றி வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. ஆர்ட் டைரக்டர் சௌந்தர் நல்லசாமி அவர்கள் பேசியதாவது இப்படத்தில் மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தங்கதுரை அவர்கள் பேசியது அனைவருக்கும் வணக்கம் நம்ம படத்தை பற்றி பேசணும்னா கிளைமாக்ஸ் ரொம்ப நல்ல வந்திருக்கு எல்லாருமே நல்லாபண்ணிருக்காங்க ஆந்திரால ஷூட்டிங் நடந்ததால் நல்லா சாப்பிட்டோம், சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு. சிவா சார் வேற லெவல் பன்னிருக்காரு பறந்து போ வெற்றியை கொடுத்திட்டு வந...
கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியி ட்டு
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியி ட்டு

*கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியி ட்டு விழா !!* கன்னட திரையுலகின் முன்ன ணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நா ராயணா தயாரிப்பில், இயக்கு நர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில் ( KD The Devil ). பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் படக்குழு சார்பில் நாயகன் துருவ் சர்ஜா, நாயகி ரீஷ்மா, நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் பிரேம் மற்றும் தயாரிப்பாளர் சுப்ரீத் கலந்துகொண்டனர். படக்குழுவினர் பத்திரிக்கையாளர்...
இயக்குநர் அமீர் சொன்னதற் கான அர்த்தம் ‘கெவி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் அமீர் சொன்னதற் கான அர்த்தம் ‘கெவி

*“இயக்குநர் அமீர் சொன் னதற் கான அர்த்தம் ‘கெவி’ படம் வெ ளியாகும்போது மக்களுக்குப் புரியும்” -இயக்குநர் தமிழ் தயா ளன்* *மலைவாழ் மக்களின் வலியை ச் சொல்லும் ‘கெவி’ திரைப்படம் ஜூலை 18 இல் வெளியாகிறது* ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்ப...
On The Occasion Of Karunada Chakravarthy
ENGLISH, KANNADA MOVIES, KARNATAKKA

On The Occasion Of Karunada Chakravarthy

*On The Occasion Of Karunada Chakravarthy Shiva Rajkumar’s Birthday, His Powerful First Look From Global Star Ram Charan’s Peddi Unveiled* Global star Ram Charan is set to redefine action cinema with Peddi, a rural sports action drama that blends intense character arcs with never-before-seen cinematic spectacle. Helmed by director Buchi Babu Sana, the film is currently making waves with its ambitious scale, gripping character reveals, and gripping First Shot Glimpse. Produced by Venkata Satish Kilaru’s Vriddhi Cinemas, and presented by leading banners Mythri Movie Makers and Sukumar Writings, Peddi is being mounted on an unprecedented scale. Meanwhile the makers wishing the actor on his birthday unveiled the first look of Kannada superstar Shiva Rajkumar who is playing a pivotal role...
The much awaited trailer of Mahavatar Narsimha is out!*
ENGLISH, INDIA, ONLINE SERIES

The much awaited trailer of Mahavatar Narsimha is out!*

The much awaited trailer of Mahavatar Narsimha is out! Kleem Productions' Mahavatar Narsimha presented by Hombale Films, is truly poised to be a one-of-a-kind cinematic spectacle, with its grandeur, visual appeal, and powerful storytelling. Recently, the makers made an extraordinary announcement — the Mahavatar Cinematic Universe. Now, the much-awaited trailer of Mahavatar Narsimha has been released, and it's nothing short of top-notch and absolutely amazing. The trailer is a visual spectacle that offers a glimpse into a significant story from Indian history. It revolves around Prahlada, a devoted follower of Lord Vishnu, who faces opposition from his atheist father, Hiranyakashipu, blessed by Lord Brahma with immortality. The trailer showcases the roar of faith with the birth of Mah...
புதிய சாதனை படைத்த அனிரு த்தின்
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, FLASHNEWS, TAMILNADU

புதிய சாதனை படைத்த அனிரு த்தின்

*புதிய சாதனை படைத்த அனிரு த்தின் சென்னை இசை நிகழ் ச்சி ..* *45 நிமிடத்திற்குள் அனிருத்தி ன் #Hukum புதிய சாதனை* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் - ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் எதிர்வரும் 26 ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கர...
Makkal Selvan Vijay Sethupathi,
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Makkal Selvan Vijay Sethupathi,

*Makkal Selvan Vijay Sethupathi, Samyuk tha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures #PuriSethupathi Regular Shoot Begins Today In Hyderabad* Dashing director Puri Jagannadh and versatile actor Makkal Selvan Vijay Sethupathi have teamed up for the first time for the much-anticipated Pan-India film, #PuriSethupathi. This project is being produced by Puri Jagannadh under the banner of Puri Connects, with Charmme Kaur presenting it, in collaboration with JB Narayan Rao Kondrolla of JB Motion Pictures. The film features Tollywood’s lucky charm, Samyuktha, as the female lead. Having been launched recently, the film commenced its regular shoot today in Hyderabad. The production team is curr ently filming key sequences featuring Makkal Selva...
Pedro Pascal reveals that he had to tone down his 1960s ‘
ENGLISH, ENGLISHMOVIES, HOLLY WOOD, Uncategorized

Pedro Pascal reveals that he had to tone down his 1960s ‘

*Pedro Pascal reveals that he had to tone down his 1960s 'mid-Atlantic' accent for Fantastic Four: First Steps* Pedro Pascal is all set to make his Marvel debut with The Fantastic Four: First Steps as Mister Fantastic/Reed Richards, the leader of the team. The movie, which is set to kick off the sixth phase of the MCU, will hit the Indian theatres on July 25 in English, Hindi, Tamil, and Telugu.  During the global promotions for the film, Pedro Pascal shared an interesting anecdote. Speaking with Vanity Fair, Pedro said that he gave his 100% while committing to the 1960s accent but the crew kept on pulling him back. , "The theatre of that is something to st ep into. I don't know if I did it well, they had to keep on pulling me back from a very mid-Atlantic, early 60s talk. Th...
நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும்

*நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தின் பூஜையுடன் படபிடிப்பு தொடக்கம் !!* 'அங்கீகாரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான *கே ஜே ஆர்*- கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் ' புரொடக்சன் நம்பர் 15' எனும் பெயரில் தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜையுடன் படபிடிப்பு தொடங்கியது. 'விலங்கு' வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் கோ- டைரக்டராக பணியாற்றிய *ரீகன் ஸ்டானிஸ்லாஸ்* இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கே ஜே ஆர், அர்ஜுன் அசோகன், ஸ்ரீ தேவி, சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் குமார், பிருத்வி ராஜ், இந்துமதி , அஸ்வின் கே. குமார், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் , அஜூ வர்கீஸ் , ஸ்ரீகாந்த் முரளி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் பி. வி. சங்கர் ஒளிப்பதிவு செய்து வரும...
On the occasion of Rishab Shetty’s birthday
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

On the occasion of Rishab Shetty’s birthday

*On the occasion of Rishab Shetty’s birthday, Hombale Films released a new amazing poster of Kantara: Chapter 1, releasing on 2nd Oct. 2025!* With the release of Kantara in 2022, a new dynamic was introduced to Indian cinema. Emerging as the biggest sleeper hit of the year, the film set new benchmarks for success and dominated the box office, becoming one of the biggest Pan-India films. Produced by Hombale Films—India’s leading Pan-India production house known for delivering blockbusters like KGF, Kantara, and Salaar—the film laid a strong foundation for its upcoming, Kantara: Chapter 1, the much-awaited prequel to the global blockbuster, is now one of the most anticipated films of the year. The poster featuring Rishab Shetty in a never-seen-before thrilling avatar had already create...