சென்னையில் நடந்த “எம்பு ரா ன்” பட முன்வெளியீட்டு விழா !!*
*சென்னையில் நடந்த “எம்பு ரா ன்” பட முன்வெளியீட்டு விழா !!*
இந்தியளவில் பெரும் எதிர்பார் ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இ ந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலக மெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் புரமோசன் பணிக ள் தற்போது படு தீவிரமாக நடந் து வருகிறது. படக்குழுவினர் இ ந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலை யில் இப்படத்தின் தமிழ்ப் பதி ப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது..
இந்நிகழ்வினில்…
நடிகர் டோவினோ தாமஸ் பேசி யதாவது…
இந்தப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை, இ ப்படி ஒரு படத்தில் நான் இ ருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், பிரி த்திவிராஜ் உடன் வேலை பார்க் கும் வாய்ப்பு எனக்க...









