ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், “பிரதர்” திரைப்படம்,
*ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், "பிரதர்" திரை ப்படம்,
ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !!*
*ZEE5 தளத்தில் 100 மில்லியன் பா ர்வை நிமிடங்களைக் கடந்த, ஜெ யம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம் !!*
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமி ங் தளமாக ரசிகர்களால் கொண் டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத் தில் வெளியான “பிரதர்” திரைப்ப டம், குறுகிய காலத்தில், 100 மில்லி யன் பார்வை நிமிடங்களைக் கட ந்து, சாதனை படைத்துள்ளது.
தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான கா மெடி, பொழுது போக்கு திரைப் ப டமாக ZEE5 இல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெ ளியானது. இப்படம் ரசிகர்கள் மற் றும் குடும்ப பார்வை யாளர்களி டம், பெரும் வE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
க...








