Tuesday, May 12

LANGUAGE

ASSOCIATION, AUDIO LAUNCH, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

Movie Review

M C I N E M A Production  பெருமையுடன் வழங்கும்,   பத்ரி தயாரிப்பில்... சாஜிசலீம் இயக்கத்தில்...  பிரவீன் இசையில்...      ஞானசௌந்தர் ஒளிப்பதிவில்... விதார்த்  சுவேதா டோரத்தி,  விபின்,  சஹானா கவுடா   மற்றும்  பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் லாந்தர்   கதை   விதார்த் நேர்மையான போலிஸ் அதிகாரி படம் ஓப்பனிங்கில் கள்ளமது தயாரிக்கும் கும்பலை பிடித்து போலிஸ் நிலையம் கொண்டு வருகிறார். அதே சமயம் மர்ம நபரால் சிலர் கொள்ளப்படுடகிறார்கள். அந்த மர்ம நபர் யார்? ஏன் அவ்வாறு செய்கிறார்? என்பதை போலிஸ்அ திகாரியான விதார்த் கண்டுபிடிப்பதேபடத்தின் மீதிக்கதை.    போலிஸ் அதிகாரியாக விதார்த் சிறப்பாக நடித்துள்ளார். விதார்த்தின் மனைவியாக சுவேதா டோராத்தி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். விபின், சஹானா கவுடா இருவரும...
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, INDUSTRIES, LAUNCH, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், 7G திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !! 

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், 7G திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!    மிரட்டலான ஹாரர் திர்ல்லரான 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!    Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது.      இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் ஜூலை 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுதும் வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.    ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளா...
Ladies Circle 23 Conduct Tree Plantation Drive
ENGLISH, SOCIAL WORK, TAMILNADU

Ladies Circle 23 Conduct Tree Plantation Drive

Ladies Circle 23 Conduct Tree Plantation Drive. Children from Coimbatore Metropolitan Ladies Circle 23 Conduct Tree Plantation Drive Coimbatore, June 23rd 2024: In a commendable effort to contribute to environmental sustainability, the children from Coimbatore Metropolitan Ladies Circle 23 organized a plantation drive at Kumaraswamy Lake in RS Puram. Demonstrating their commitment to a greener future, they donated and planted over 100 saplings around the lake. The initiative, held under the slogan "Plant a Tree Today for a Better Tomorrow," aims to enhance the green cover around Kumaraswamy Lake, fostering a healthier ecosystem. The event saw enthusiastic participation from children, who were guided by volunteers and members of the Coimbatore Metropolitan Ladies Circle 23. ...
PREVIEW, TAMIL, TAMILNADU

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்

*விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் 'தேடியே போறேன்...' பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!* விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். 'மழை பிடிக்காத மனிதன்' படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியான படத்தின் முதல் சிங்கிள் 'தீரா மழை...' நல்ல வரவேற்பைப் பெற்றதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் மற்றொரு மெல்லிசை பாடலான ‘தேடியே போறேன் …’ என்ற இரண்டாவது பாடல் இன்று பிரபல இசை இயக்குநர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி. இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. ‘தீரா மழை...' பாடலுக்கு பாராட்டு கிடைத்தது போலவே, இந்த 'தேடியே போறேன்' பாடலுக்கும் இசை ஆர்வலர்கள்...
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர்!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர்!

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் 'பேட்ட ராப்' பட டீசர்! 'நடன புயல்' பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் டீசர் வெளியீடு! நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார்...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH, Uncategorized

“‘Kalki 2898 AD’ Release Trailer Unveils Why It’s the Most Ambitious Must-Watch Film of the Year”

"‘Kalki 2898 AD’ Release Trailer Unveils Why It’s the Most Ambitious Must-Watch Film of the Year" The much-awaited release trailer of the upcoming sci-fi epic ‘Kalki 2898 AD’ has finally been unveiled, following the massive response to the initial teaser. While the first glimpse introduced audiences to the extraordinary ‘Kalki 2898 AD’ cinematic universe rooted in Indian mythology, the latest trailer delves deeper, hinting at the epic narrative that awaits. The trailer showcases larger-than-life heroes in their magnificent avatars: Megastar Amitabh Bachchan performs daring stunts as 'Ashwatthama', Ulaganayagan Kamal Haasan appears in an unrecognizable yet deadly avatar as 'Yaskin', and Prabhas commands the screen as 'Bhairava' alongside 'Bujji' on a perilous bounty hunt. Deepika Pa...
சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர். இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார். “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார். டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, ...
Ramarajan press news
ASSOCIATION, FILM INDURSTRY, FLASHNEWS, GENERAL NEWS, LAUNCH, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

Ramarajan press news

ஐம்பது மரணங்கள் என்பது ஒரு சின்ன கிராமத்தில் நினைத்துப் பார்க்க இயலவே இல்லை. கிராமங்களில் ஒரு மரணம் என்றாலே அத்தனை வீடும் சோறு பொங்காது. சாப்பிடாது. துயரத்தில் பங்கெடுக்கும். இங்கு ஐம்பது வீடுகள் அதன் சொந்த பந்தங்கள் எப்படி துயர் கொண்டிருப்பர் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்னால். கொரோனா கொத்துக் கொத்தாய் அள்ளிய மரணங்கள் போல் இந்த கள்ளச் சாராய சாவு எண்ணிக்கையும் பயப்படுத்திக் கொண்டே உயர்கிறது. இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது. ஆனால் இத்தகைய இழப்பு நம் முன் கோரக் கொடூர முகம் காட்டிச் செல்கிறது. மனிதர்களைக் குடி எப்படிக் கொல்கிறது என்பது நிகழ்காலப் பாடமாக நிகழ்ந்திருக்கிறது. குடிகளுக்கு ஏன் குடி? அவசியமற்ற ஒன்றை மகிழ்ச்சி என்ற பெயரில் மக்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது பல குடும்பங்களின் நல்லுறவை சிதைக்கிறது. சிதைக்கு அனுப்புகிறது. இன்றைய காலகட்டத்தில் எதிர்கால சந்ததிகளுக...
ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ திரைப்படம் தற்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!
ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE MOVIES, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, Uncategorized

ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ திரைப்படம் தற்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!

ப்ளாக்பஸ்டர் 'அரண்மனை 4' திரைப்படம் தற்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் "அரண்மனை 4" திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமர்ஷியல் எண்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்...
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
ASIA BOOK OF RECORDS, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, LAUNCH, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!    * செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதி கல்பாக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மற்றும் மாணவரணி தமிழக வெற்றிக் கழக நரேன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் 2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான லேப்டாப்,மின்விசிறி, அயன்பாக்ஸ் ,குக்கர்,பெண்களுக்கு சேலை, ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சீருடை,குடம், மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்,வாளி , ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்த் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சூரியநாராயண் மற்றும் தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் திரலானோர் கலந்து கொண்டனர்....