Tuesday, May 5

LANGUAGE

Bumper Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Bumper Tamil Movie Review

Bumper Tamil Movie Review Cast-; VETRI   , HAREESH PERADI , SHIVANI NARAYANAN , KAVITHA BHARATHI  , G P MUTHU  ,  PANDIYAN.ARUVI MADHAN  , AATHIRA  , THANGADURAI , TITO WILSON , SEEMA G NAIR ,  AJAY  , ASHNA  , KEERTHI   , KARTH IKA , PAARI , MUTHU  , VEERAN , DHILIP , KALKI , SOUNDRAYA and others. Crew-; PRODUCTION COMPANY - VETHA PICTURES , PRODUCER - S. THIAGARAJA B.E. & T.ANANDA JOTHI MA, B.ED , Director - M.Selvakumar , DOP - Vinoth Rathinasamy , Music Director - Govind Vasantha , BGM - Crishna (Masala cafe) , Editor - MU. Kasi Vishwanathan , Lyric writer - Karthik netha , Art director - Subentar , Action ma ster - Sudes h , costumer - Muthu , Makeup- Pattinam rasheed , Stils - Anbu , Designer - Raja desin point , EP - P.S .Ganesh , P.Ma neger - Raj kamal , PRO...
வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்”
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்”

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் "மாவீரா" படத் தலைப்பு "மாவீரா படையாண்டவன்" என பெயர் மாறுகிறது. வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்க ப்ப டும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பா குபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சர ண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க "கவிப்பேரரசு" வைரமுத்து பாடல்கள் எழுத எஸ். கோபிநாத் கேமராவை கையாள "ஸ்டண்ட்" சில்வா சண்டை காட்சியமைக்க தினேஷ் நட னம் அமைக்க பாலமுரளி வர்மன் வசனம் எழுத ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய நிகி ல் முருகன் மக்கள் தொடர்பை கவனிக்கிறார். விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படபிடிப்பு...
நுட்பமான கதாபாத்திரங்கள்… மனதிற்கு இதமான இசை..
INDIA, ONLINE SERIES, TAMIL

நுட்பமான கதாபாத்திரங்கள்… மனதிற்கு இதமான இசை..

நுட்பமான கதாபாத்திரங்கள்... மனதிற்கு இதமான இசை... மறக்க முடியாத சாலை பய ணம்... நுட்பமான கதாபாத்திரங்கள்... மனதிற்கு இதமான இசை... மறக்க முடியாத சாலை பய ண ம்... பிரைம் வீடியோவில் அசல் தமிழ் இணைய தொடரான 'ஸ்வீட் காரம் காஃபி'யை நீங்க ள்  அவசியம் பார்க்க வேண்டியதன் ஐந்து காரணங்கள்...! நண்பர்களுடன் சாலை மார்க்கமான பயணத்தை மேற்கொள்வது என்பது நாம் அனைவ ரும் விரும்பி காணும் ஒரு சினிமாவை போன்றது. ஏனெனில் நாம் அனைவரும் அவர்களி ன் இடத்தில் இருக்க விரும்புகிறோம். ஆனால் மூன்று தலைமுறைகளுக்கு இடையேயான பெண்கள், தங்களை கண்டறியவும்.. தங்கள் வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் ஆ ராயவும்.. ஒன்றாக பயணம் செய்கிறார்களா? இது எப்போதாவது கேள்விப்படும் ஒரு விசயம். பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஒரிஜினல் தொடர்பான 'ஸ்வீட் காரம் காஃபி' இது போன்ற சாகசத்தையும், தன்னு ண ர்தலையும் பற்றிய கதையாகும். வயதுவரம்...
Hombale Films Unveils Teaser of Prashanth Neel’s Epic Universe – Salaar Part 1 Cease Fire
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Hombale Films Unveils Teaser of Prashanth Neel’s Epic Universe – Salaar Part 1 Cease Fire

Hombale Films Unveils Teaser of Prashanth Neel's Epic Universe – Salaar Part 1 Cease Fire Salaar Part 1: Cease Fire Teaser: Prepare for an Unforgettable Thrill Ride with Prabhas in Hombale Films' Indian Film! Hombale Films Unveils Teaser for 'Indian Film' Salaar Part 1: Cease Fire. Brace Yourself for an Epic Ride with Pra bhas & Prashanth Neel After a long wait, the eagerly anticipated teaser of Prashanth Neel's directorial 'Indian Film' Salaar Part 1: Cease Fire starring Prabhas has finally been released. The makers had piqued the excitement by announcing the teaser's arr ival at 5:12 AM and as expected, it delive rs glimpses of the thrilling action from the expansive universe created b y Prashanth Neel, the renowned direct or. Packed with powerful dialogues from the lead...
தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட 9 வயதுக் குழந்தையின் ஆசையை
KANNADA MOVIES, KARNATAKKA, SOCIAL WORK, TAMIL

தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட 9 வயதுக் குழந்தையின் ஆசையை

தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட 9 வயதுக் குழந்தையின் ஆசையை நிறை வேற்றிய நடிகர் சுதீப் !! தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயதுக் குழந் தை  சாக்‌ஷியை நேரில் சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார் கன்னட சூப்ப ர்ஸ்டார் கிச்சா சுதீப். இந்தியத் திரைத்துறையில் பிரபலமாக விளங்கும் நடிகர் சுதீப், ஒரு இந்திய நடிகர், இயக் குநர் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும்  பாடகர் எனப் பன்முகம் கொண்டவர், இவர் கன்னட படங்களில் முதன்மை பிரபலமாக ப ணிபுரிந்து வருகிறார். இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களிலும் பணியா ற்றி யுள்ளார். கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் மற்றும் 2013 ஆம் ஆ ண்டு முதல் இந்தியாவின் முதல் 100 பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட் டியலில் பட்டியலிட ப் பட்ட முதல் கன்னட நடிகர்க...
லைக்கா புரொடக்ஷன்ஸுடன் இணையும் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லைக்கா புரொடக்ஷன்ஸுடன் இணையும் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்

லைக்கா புரொடக்ஷன்ஸுடன் இணையும் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் லைக்காவுடன் கரம் கோர்க்கும் ஜூட் ஆண்டனி ஜோசப் தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன்- பிரம்மாண்டமான பொருட்செலவில் தரமான படைப்புக ளை உருவாக்கி, திரை ஆர்வலர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் தனித்துவமான திரை அ னுபவத்தை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறார். இதன் காரணமாகவே இவரு டைய தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்- இந்திய திரையுல கி ல் பிரபலமான முன்னணி வணிக முத்திரையுடன் வலம் வருகிறது. நட்சத்திர நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படைப் புகளை உருவாக்குவதுடன் மட்டுமல்லாமல், புதிய இளம் திறமை யா ளர்களை கண்டறிந் து அவர்களை ஊக்குவிப்பதிலும் இந்நிறுவனம் முன்னணி வகிக்கி றது. இந்நிலையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், மலையாளத்த...
Jayam Ravi’s next film ‘Genie’ launched in grandeur Vels Film International’s 25th Production
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Jayam Ravi’s next film ‘Genie’ launched in grandeur Vels Film International’s 25th Production

Jayam Ravi’s next film ‘Genie’ launched in grandeur Vels Film International’s 25th Production Jayam Ravi’s next film ‘Genie’ launched in grandeur Vels Film International’s 25th Production Venture starts wit h pooja ceremony Actor Jayam Ravi, one of the most celebrated and well-acclaimed actors in the Tamil film industry has been conq uering the hearts of audiences beyond regional boundaries and linguistic barriers for his spellbinding perform an ces and choice of unique scripts. His next film titled ‘Genie’ was launched this morning in Chennai that witnessed the presence of eminent personalities from the film fraternity. The film is produced in grandeur by Dr. Ishari K Ga nesh of Vels Films International. Filmmaker Arjunan JR’s directorial Genie features Jayam Ravi, Krithi Sh...
 சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

 சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

 சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பர் வமாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாரா கி வரும் புதிய திரைப்படம் 'தங்கலான்'. இதில் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாள விகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் ம ற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கி ஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜி. வி. பி ரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை ஆர்.கே. செல்வா மேற்கொண்டிருக்கிறார். கோ...
Wishing Happy Birthday to Nandamuri Kalyan Ram, Devil Makers
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Wishing Happy Birthday to Nandamuri Kalyan Ram, Devil Makers

Wishing Happy Birthday to Nandamuri Kalyan Ram, Devil Makers introduces British Secret Agent Wishing Happy Birthday to Nandamuri Kalyan Ram, Devil Makers introduces British Secret Agent who is on a mission to unravel dark mystery with a striking glimpse Nandamuri Kalyanram is known for his knack in selecting unique scripts right from the beginning of his career is bringing another interesting film. The film titled stirringly as Devil which denotes the ferocity of the protagonist. And it comes with the tagline- The British Secret Agent. The film’s first look poster was released long ago and it made us all to anticipate more from the film. Today mak ers unveiled the striking glimpse of Devil on the occasion of Nandamuri Kalyan Ram birthday. The glimpse is gri pping and engaging wit...
ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா ஆகியோர் நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ரா மையா திரைக்கதையை எழுதி படத்தை இயக்கியுள்ளார். மேலும் நடிகர் தம்பி ராமையா இந்தப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இசைய மைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.    சாட்டை, அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்க னி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது. மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், சிங்கர் கிரிஷ், அருள்தாஸ், பிரவின் கு மா ர், சுவேடா ஷ்ரிம்டன், சுபா, தீபா, வெற்றிக்குமரன், சுரேஷ் காமாட்சி, விஜய் டிவி ஆண் ட்ரூ ஸ் சேவியர், டேனியல் போப், பழ.கர...