Thursday, July 16

LANGUAGE

இந்திய திரைத் தொழிலில் 80 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம.
GENERAL NEWS, TAMIL, TAMILNADU

இந்திய திரைத் தொழிலில் 80 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம.

*ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்* இந்திய திரைத் தொழிலில் 80 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம. 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள எங்கள் நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கிய பெருமையை பெற்றுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் பல முன்னோடி சாதனைகளையும் புதுமைகளையும் நிகழ்த்தியுள்ளோம். பின்னணிப் பாடகர் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ‘நந்தகுமார்’ (1938), இந்தியத் திரைப்பட உலகில் முதல் மொழிமாற்றுப் படமான ‘ஹரிச்சந்திரா’ (1944), உதட்டசைவுக்கு ஏற்ப பாடலைப் பொருத்தும் post lip synchronisation தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘ஸ்ரீ வள்ளி’ (1945), மகாகவி பாரதியார் பாடல்களை உரிமையாளரிடம் ஏவி. மெய்யப்பன் அவர்கள் வாங்கி திரைப் படத்தில் பயன்படுத்தியது ‘நாம் இருவர்’ (1947), அரசின் வ...
ராம் பொதினேனி – சாம் சி எஸ் கூட்டணி… இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

ராம் பொதினேனி – சாம் சி எஸ் கூட்டணி… இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை

*மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !* *ராம் பொதினேனி – சாம் சி எஸ் கூட்டணி… இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்லும் #RAPO23!* எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் இயக்குநராக எடுக்கும் முதல் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பது, இந்த கூட்டணியை தென்னிந்திய சினிமாவின் மிகவும் பேசப்படும் கூட்டணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படும் சூழலில், சாம் சி எஸ் சரியான தேர்வாக பார்க்கப...
வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக

*வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த 'வேட்ட சாமி': ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்* *'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி* வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டைப் பொருத்தவரையில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த திருவிழா களைகட்டுமளவுக்கு ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். தன் வில்லிசைக் கலைக்காகவே பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் மாதவி. நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்த்து வருபவர். தன்னுடைய தனித்துவமான குரலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள வில்லுப்பாட்டு மாதவி, தற்போது 'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பா...
Tam’s consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Tam’s consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்

Tam's consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் தயாரித்து நடிக்கும் 'Production no : 2' திரைப்படம், 2017 ஆம் ஆண்டு போங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் தாஜ் அவர்களால் இயக்கப்படுகிறது. மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் இப்படமானது, இம்மக்களுக்கு நடந்த அநீதியை உண்மை தன்மை மாறாமல் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படமானது இவர்களின் வாழ்வில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை இந்த மக்களின் குரலாக உணர்வுபூர்வமாக காட்டப்பட்டுள்ளது கதையின் அமைப்புபடி 2010 காலகட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் கதை இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இவர்கள் மாதிரியான பின்தங்கிய நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்கையில் படிப்பு மற்றும் விளையாட்டின் மூலம் ஊடுறுவும் இடஒ...
வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில்
ENGLISH, LAUNCH, MEDICAL, TAMILNADU

வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில்

*இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்* சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்து, உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இவ்வளாகத்தை Zoho நிறுவனத்தின் இணை நிறுவுநரும் தலைமை விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினரும், எமிரேட்ஸ் ஏர்லைன் ஃபவுண்டேஷன் இயக்குநர் குழு உறுப்பினருமான மேதகு அஹ்மத் மீர் ஹாஷிம் அஹ்மத் கூரி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், துபாயைச் சேர்ந்த Economic Group Holdings LLC நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. எம். எப். ர...
53-Year-Old Woman Successfully Treated for Rare Post-Chickenpox
ENGLISH, HOSPTIAL, PREVIEW, TAMILNADU

53-Year-Old Woman Successfully Treated for Rare Post-Chickenpox

53-Year-Old Woman Successfully Treated for Rare Post-Chickenpox Brain Disorder at Dr. Mehta's Hospitals ~ Patient Survives Rare, Life-Threatening Brain Complications Following Chickenpox Infection ~ Chennai, July 11, 2026: Doctors at Dr. Mehta's Hospitals successfully saved the life of a 53-year-old woman from Chennai who developed a rare and life-threatening brain condition, Varicella encephalitis following a recent chickenpox infection. The patient was brought to, Dr. Mehta's Hospitals, Global Campus, Velappanchavadi, Chennai at the end of January 2026, in a critical condition after her family noticed that she had become confused and was not responding normally. The team of doctors spearheaded by Dr. K. Jered Livingston, Senior Consultant Neurologist at Dr. Mehta's Hospitals, e...
LOVE OH LOVE Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

LOVE OH LOVE Tamil Movie Review

LOVE OH LOVE Tamil Movie Review Cast-: Pavish Narayan, Naga Durga, Selvaraghavan, K.S. Ravikumar, Vanitha Vijayakumar, Ramya, Ashwath, Soundarya, Adithya Kathir and others.  Crew-: Written and Directed by Magesh Rajendran Produced by Zinema Media and Entertainment Ltd & Creative Entertainers and Distribution Producers : Dinesh Raj, G Dhananjheyan, Finance Controller : Lalithaa Valasamuthu Music : Foxn Director of Photography : P.G. Muthiah Editor : N.B. Srikanth Art Director : Pa. Mahendran Stunts : Abishek Srinivas Costume Designer : Harshika Ramesh Story Discussion : S. Devaraj, Rajesh Sundaramoorthy, Jaisee, Jayaprakash Ilamparathi, Gomathiramalingam, Velmurugan Subramani, Jasmine, Harish B Co-Directors : Mutharasan Shanmugam, Suriya Thavamani Pandian Associate Direc...
Kauvery Hospital Alwarpet Performs World’s First Catheter-Based treatment
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Kauvery Hospital Alwarpet Performs World’s First Catheter-Based treatment

Kauvery Hospital Alwarpet Performs World’s First Catheter-Based treatment for failing Aortic and Pulmonary Valve Non-Surgical “Post ROSS Double Valve Rescue” for a man aged 58 in Hybrid Cath Lab Chennai, July 10th 2026: Kauvery Hospital, Alwarpet, has successfully treated two failing heart valves in a patient without repeat open-heart surgery, in what is believed to be the world's first reported completely catheter-based treatment following a Ross procedure. The procedure was performed on a 58-year-old man who had undergone a complex heart valve operation nearly 25 years ago. He had previously undergone the Ross procedure, in which the patient's own pulmonary valve is moved to replace the diseased aortic valve (known as an aortic autograft), while the pulmonary valve is replaced w...
நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக். தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர்...
The makers of the upcoming Malayalam mystery thriller Aroopi unveiled
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

The makers of the upcoming Malayalam mystery thriller Aroopi unveiled

Mystery Thriller ‘Aroopi’ Raises Expectations with Grand Tamil Trailer & Audio Launch Event Chennai: The makers of the upcoming Malayalam mystery thriller Aroopi unveiled the Tamil trailer and audio at a grand launch event held in Chennai. Attended by the film’s cast, crew, industry guests, and media representatives, the event generated significant excitement ahead of the film’s theatrical release. The newly released trailer immediately grabbed attention with its gripping blend of mystery, horror, suspense, and unexpected twists. Opening with the intriguing line, “Some secrets never stay buried…”, the trailer offers a glimpse into a chilling narrative filled with supernatural elements, a centuries-old mansion, and edge-of-the-seat suspense, leaving audiences eager to uncover the...