நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023ம் ஆண்டிற்கான தமிழ் ஸ்லாட்டுகளை அறிவித்துள்ளது
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023ம் ஆண்டிற்கான தமிழ் ஸ்லாட்டுகளை அறிவித்துள்ளது
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 18 தமிழ்ப் படங்களின் உரிமத்தை வைத்திருப்பதன் மூலம் அதன் தமிழ் மொழி உள்ளடக்கத்தை விரிவுபடுத்துகிறது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023-ம் ஆண்டில் தன்னி டமுள்ள உரிமம் உள்ள படங்களில் ஒரு பகுதியாக 18 படங்கள் குறித்தான அறிவிப்பை வெ ளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர் ர சிகர்கள் இதனை தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிலிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்க லாம்.
தனது சமூகவலைதளப் பக்கங்களில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 18 தலைப்புகளை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸில் வெளியான 'பீஸ்ட்', 'நித்தம் ஒரு வானம்', 'டாக்டர்' மற்றும் சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி' ஆகிய படங்கள் உலகம் முழுவதும் ரச...








