Wednesday, October 28

LANGUAGE

Skyways Group celebrated its 40th Founders Day & 20th Anniversary of Chennai operations on 8th August
ENGLISH, LOGISTICS, PRESS MEET, TAMILNADU

Skyways Group celebrated its 40th Founders Day & 20th Anniversary of Chennai operations on 8th August

Logistics major Skyways Group expands its South India Operations; Celebrates 40th Founders Day Skyways Group celebrated its 40th Founders Day & 20th Anniversary of Chennai operations on 8th August The logistics giant marked the milestone with a press conference in Chennai by announcing it’s significant expansion plans in the southern part of India Chennai, August 8th, 2022: Skyways Group, a major player in the logistics sector founded in 1983, celebrated it’s 40th Founders Day on 8th August and marked the occasion with a press conference in Chennai at The Residency Towers as it coincided with the company’s 20 years of operations in Chennai. At the press conference, the logis tics major highlighted its South India expansion strategy.  Chennai is an important city for the logist...
பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வரு கிறார்கள்.  பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர் யா அவர்கள் உதவி செய்து வரு கி றார்கள். அ தை பாராட்டும் நோக்கத்தோடு திரு சூரி அவர்கள் பேசிய பேச்சு தான் கோ யி ல் கட்டுவதைவிட படிக்க வைப்பது மேல் என்று பேசியுள்ளது.பக்தியை விட ப டிப்பு முக்கி யம் என்ற கருத்தைத்தான் சொல்ல வரு கிறார். இதை கோயிலுக்கு எதிரானதாக, இந்து மதத்திற்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சூரி அவர்கள் இந்து மதத்திற்கு எதி ரானவர் அல்ல !அவர் நடத்தும் உணவகம் பெயர் கூட அம்மன் உண வகம் என்றுதான் இ ருக்கிறது என்று கேள்விப்பட்டேன் .அவரை தவறாக நினைப் பதையும் தவறாக விமர் சிப் பதையும் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. * பேரரசு "...
கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது ; விருது வழங்கும் விழா வில் வசந்தபாலன் வேதனை
TAMIL, TAMILNADU

கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது ; விருது வழங்கும் விழா வில் வசந்தபாலன் வேதனை

கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது ; விருது வழங்கும் விழா வில் வசந்தபாலன் வேதனை கதாசிரியர்களை உருவாக்குங்கள் ; தயாரிப்பாளர்களுக்கு வசந்தபாலன் கோரிக்கை 'மவுண்ட் நெக்ஸ்ட்' யூட்யூப் சேனல் பல்வேறு துறைகளில் இருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில் இதன் அடுத்த கட்ட மாக 'மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022 ' என்கிற பெயரில் குறும்பட திருவிழா ஒன் றை நடத்தினர்.. இந்த இந்த குறும்பட திருவிழாவில் பல்வேறு விதமான குறும்படங்கள் க லந்துகொண்டு அவற்றில் பல்வேறு பிரிவுகளில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இயக்குனர் வசந்தபாலன், தயாரிப்பாளர் சி வி குமார், ஒளிப்பதிவாளர் வில்சன், எடிட்டர் சான் லோகேஷ் , காலை இயக்குனர் துரைராஜ் , இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமே ஸ்வர் , பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ஸ்டண்ட் இயக்குனர் விக்கி , ...
ரசிகர்களும் பக்தி பரவசம் அடைவது உறுதி என்கிறார் இயக்குனர் ப்ரியா பாலு!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரசிகர்களும் பக்தி பரவசம் அடைவது உறுதி என்கிறார் இயக்குனர் ப்ரியா பாலு!

ரசிகர்களும் பக்தி பரவசம் அடைவது உறுதி என்கிறார் இயக்குனர் ப்ரியா பாலு! பி.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில், ப்ரியா பாலு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரி த்து வரும் படம் "சீரடி சாய்பாபா மகிமை" ரவிக்குமார் சாய் பாபா'வாக தோன்றுகிறார். இயக்குனர் ப்ரியா பாலுவுடன் சீரடி சென்று பாபாவை வணங்கி வந்த நடிகர் ரவிக்குமார் விரதம் கடைப்பிடித்து, நடிக்கிறார். நூறாண்டுகளுக்கு முன் சாய்பாபா மனித உருவில் வாழ்ந்த காலத்தில், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் இந்தப் படத்தில் தத்ரூபமாக, அவர் நடமாடிய இடங்களிலேயே எடுக்கப்ப டு கிறது. ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். அபிஜோஜோ இசையில், பத்து பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கவிஞர் எம்.எஸ்.மதுக்குமார் பக்தி வரிகளில், பிரபல பாடகர் எஸ்‌. என். சு ரேந்தர் தேன் குரலில் "படி படியாய் படிக்கவா, பக்தி கதை பாடவா"... என்ற பாடல் ஒலி ப் பதிவின் போது, பக்தி பரவசத்தில் படக்...
Samuthirakani-Thambi Ramaiah collaborate for ‘Raja Kili’!!!
ENGLISH, POOJA GALLERY, TAMILNADU

Samuthirakani-Thambi Ramaiah collaborate for ‘Raja Kili’!!!

Samuthirakani-Thambi Ramaiah collaborate for ‘Raja Kili’!!! Samuthirakani-Thambi Ramaiah’s ‘Raja Kili’ movie launched with a ritual ceremony  Who’s the actual ‘Raja Kili’ in this Samuthirakani-Thambi Ramaiah duo?  ‘Raja Kili’ re-launches Thambi Ramaiah as director!! There is a classification of producers in any movie industry. While one of the leagues would be interested in pro ducing content-driven and critically acclaimed movies, the other one focuses only on commercially suc cessful projects. However, producer Suresh Kamatchi of V House Entertainment is an exception as his production ven ture comprises a combination of both commercially blockbuster hits like ‘Maanaadu’ and critically-acclaimed movies like Kangaroo, Miga Miga Avarasam, and a few more. Following the grand success of...
பிரம்மாஸ்திரா: முதல் பகுதி’.
ENGLISH, HINDI MOVIES, TAMILNADU

பிரம்மாஸ்திரா: முதல் பகுதி’.

பிரம்மாஸ்திரா: முதல் பகுதி'. கேசரியா என்ற பிரம்மாஸ்திரா படத்தின் பாடல் மூலம் உலகளவில் இசை ஆர்வலர்க ளை க் கவர்ந்த பிறகு, தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் அனைத்து இசைத் தரவரிசைகளிலும் முதலிடத்தைப் பிடித்த சோனி மியூசிக் மற்றொரு அழகான பாடல்  'தேவா தேவா' வை நே ற்று வெளியிட்டது.   'தேவ தேவா' ஆன்மிகம் பற்றிய ஒரு பாடல் ஆகும் .  சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிதா காந்தி இணைந்து பாடியுள்ளனர்., ப்ரீதம் சக்ரவர்த்தி இசையமைத்து, மதன் கார்க்கி பாடல் வரி களை எழுதியுள்ளார்,  பாட லின் சக்திவாய்ந்த வரிகள் சிவன் உள்ளே இருக்கும் சக்தியை க் கண்டுபிடிக்கும் மந்திர தருணத்தை உள்ளடக்கியது, கதாநாயகன் ரன்பீர் கபூர்  தனது கம்பீரமான திறன்களைக் கண்டறிவது போன்ற காட்சிகள்,  காதல், மற்றும் பக்தி ஆகிய வற்றின் தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளது தேவா தேவா.  படத்தில் சிவாவின் கதாபாத்திர வளர்ச்சிக் கு இந்த பாடல் முக்கியமானது மற்ற...
ENGLISH, ENGLISHMOVIES, HOLLY WOOD

Marvel Studios’ Thor: Love And Thunder crosses 100 crores NBO at the Indian Box Office! 2nd Hollywood Film to Cross the 100 Cr Mark in 2022

Marvel Studios’ Thor: Love And Thunder crosses 100 crores NBO at the Indian Box Office! 2nd Hollywood Film to Cross the 100 Cr Mark in 2022 Thor: Love and Thunder has been the perfect outing this season for all the fans across India and their unprecede nted love is still going super strong as the film has crossed Rs 100 Crore NBO! Continuing the exciting craze of Marvel films, 'Thor: Love and Thu nder’ has emerged to be the second Hollywood film after Doctor Str ange in the Multiverse of Madness’ to cross 100 crores this year. It is also the 5th movie from the Marvel Cinematic Universe to join the 100 Crore club: 1. Avengers Endgame 2. Avengers Infinity War 3. Spiderman No Way Home 4. Doctor Strange In The Multiverse Of Madness 5. Thor: Love and Thunder Oscar winner ...
Victim Tamil SonyLIV Originals Web Series Movies Review
ENGLISH, INDIA, ONLINE MOVIES

Victim Tamil SonyLIV Originals Web Series Movies Review

Victim Tamil SonyLIV Originals Web Series Movies Review Cast-; Nasser, Thambi Ramaiah, Natraj ( Natty ), Priya Bavani shankar, Kalaiarasan, Guru Somasundaram, Prasanna, Amala Paul, Krish and others . Crew-; Production ; Black Ticket Productions, Axess Film Factory , Directors : Chimbudevan, Rajesh.M, Pa.Ranjith, Venkat Prabhu , Director of Photography : R.Saravanan, Sakthi Saravanan, Thamizh A Azhagan , Music : Sam C S, Premgi, Ganesh Sekar, Tenma , Editors : Lawrence Kishore, Akash Thomas, Selva RK, Venkat Raajen , Find Out : www.sonyliv.com or Click on the below links to download the SonyLIV app  Genre  ; Action, Thriller ,Producer  ;  Chimbu Deven, M Rajesh, Pa. Ranjith, Venkat Prabhu  , Episodes ; 4 , Certificate ; 18+ ,P R O - Suresh Chandra Rekha D'One . S...
மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு நன்றி – அமீர்கான் !!
HINDI MOVIES, TAMIL, TAMILNADU

மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு நன்றி – அமீர்கான் !!

மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு நன்றி - அமீர்கான் !! நான் அமீர்கானின் தீவிர ரசிகன் - உதயநிதி அதிரடி பேச்சு !! மறுப்பு தெரிவிக்காமல் ஒப் புக்கொண்ட உதயநிதிக்கு நன்றி - அமீர்கான் !! ''நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் 'லால் சிங் சத்தா' திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டா ம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு '' என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.  நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழி க ளில் வெளியாகும் திரைப்படம் 'லால் சிங் சத்தா'. அமீர்கான் ப்ரொடக்ஷன்ஸ் மற் றும் வயா கம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்ச...
Mr Miss & Mrs Thamizhagam and Indian Awards 2022 – An Initiative by John Amalan, Indian Media Works, The Fund Raised will be donated to the welfare of the Indian Army.
ENGLISH, FASHION SHOWS, PRESS MEET, TAMILNADU

Mr Miss & Mrs Thamizhagam and Indian Awards 2022 – An Initiative by John Amalan, Indian Media Works, The Fund Raised will be donated to the welfare of the Indian Army.

Mr Miss & Mrs Thamizhagam and Indian Awards 2022 - An Initiative by John Amalan, Indian Media Works, The Fund Raised will be donated to the welfare of the Indian Army.   Indian Awards 2022 and Mr Miss & Mrs Tamizhagam 2022 – are grand initiatives by Mr. John Amalan, MD of Ind ian Media Works , presented by Vasanth and Co. The funds raised will be contributed towards the family welfare of the brave martyred Indian Army soldiers as well as women empowerment projects. Celebrities from the South Indian Film Industry will be gracing the prestigious Indian Awards 2022 - the most ce remonial event of the year that honours the Film stars along with other Indian and Foreign dignitaries like high Govt officials and Consulate Generals of eleven countries. The Grand Indian Awards 2022 is ...