Thursday, April 23

TAMIL

நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள்

நேச்சுரல் ஸ்டார் நானியின் "தசரா" திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியானது !! ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செரு ரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி,  கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வ ருகிறது “தசரா” இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அ திகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெ ளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொ ண் டாடி வருகின்றனர். தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி தூரம் ஆக்குறியாடி பாடல் ஒரு மென் சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப் பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும், அ...
மய்யமும் நீலமும் ஒன்றுதான் -பத்மஸ்ரீ கமல்ஹாசன்.
BOOKS / NOVELS, TAMIL, TAMILNADU

மய்யமும் நீலமும் ஒன்றுதான் -பத்மஸ்ரீ கமல்ஹாசன்.

மய்யமும் நீலமும் ஒன்றுதான் -பத்மஸ்ரீ கமல்ஹாசன். இயக்குநர் பா. இரஞ்சித் ' நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இ ன்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் வரு கை தந்தார் பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் க லந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகம், அ னைத்து விதமான கலை பண்பாட்டு இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்கவு ள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், உயிரே உறவே தமிழே.. இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும் இதுதான் என்னுடைய வாழ்க்கையின் உண்மை தத்துவம். அலங்காரத்திற்காக சொல்லும் வார்த் தை அல்ல இது. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர்வாழ முடியும். இது மூன்றை யும் காக்க வேண்டியது என் கடமை. ...
விஜய் விஷ்வாவின் புது அவதாரம்! அபி சரவணன் இனி விஜய் விஷ்வா!
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விஜய் விஷ்வாவின் புது அவதாரம்! அபி சரவணன் இனி விஜய் விஷ்வா!

விஜய் விஷ்வாவின் புது அவதாரம்! அபி சரவணன் இனி விஜய் விஷ்வா! சிறிய படங்களுக்கு அவகாசம் கொடுங்கள்: நடிகர் விஜய் விஷ்வா வேண்டுகோள்! சினிமாவில் ஜாதி பார்க்கத் தான் செய்கிறார்கள்: நடிகர் விஜய் விஷ்வா வருத்தம்! இதுவரை ஒரு வளரும் நடிகராக இருந்து 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள அபி சரவணன் இப்போது விஜய் விஷ்வா என்று பெயர் மாற்றிக்கொண்டு புதிய நம்பிக்கையோடு புதிய பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்துள்ள 'பரபரப்பு' மற்றும் 'கும்பாரி' படங்களின் பர் ஸ்ட் லுக் போஸ்டர்களை இன்று நடிகர்கள் விஷால் , விஜய் சேதுபதி, நட்டி நடராஜ் ஆகி யோ ர் வெளியிட்டுள்ளனர். திரையுலகில் தங்கள் உழைப்பால் தங்களுக்கான பாதையை அமைத்துக் கொண்ட வி ஷா ல், விஜய் சேதுபதி, நட்டி நடராஜ் போன்றவர்கள் , திரையுலகில் தனக்கான இடத்திற் கா கப் போராடிக் கொண்டிருக்கும் விஜய் விஷ்வாவின் உழைப்பை அங்கீகர...
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் 'தண்டகாரண்யம்' இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்க ள் தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக பல வெற்றிப்படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித் துள் ளது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்ப டாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இன்னிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதிய ன் ஆதிரை இரண்டாவது படமாக 'தண்டகாரண்யம்' படத்தை இயக்குகிறார். இந்த படத்தி ன் டைட்டில் வெளியாகியிருக்கிறது.  இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடி யோ ஸ், மற்றும்லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள். ...
திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக் கும் 'லக்கி மேன்' கதையின் நாயகனாக யோகிபாபு தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் மக்கள் மத்தியி ல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில், பாலாஜி வேணுகோபால் இய க்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு 'லக்கி மேன்' எனத் தலைப்பிடப்ப ட்டுள் ளது. 'லக்கி மேன்' திரைப்படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் க ண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என் ன, எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் படத்தி ல் காட்டி இருக்கிறார்கள். சில சமயங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும் ஒ ரு அற்புதமான அதிர்ஷ்டம். எனவே, யோகிபாபு உண்மையில் ஒரு 'லக்கி மேன்' தானா என்பதை அறிய அவரது இந்த ஃபீல் குட் பயணத்தில் இணையுங்கள். ஃபீல் குட் காமெடி திரைப்படம...
சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சிம்ஹா நடிக்கும் 'வசந்த முல்லை' படத்தின் முன்னோட்டம் வெளியீடு 'இனி வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்' - சிம்ஹா 'வசந்த முல்லை' புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தை கொண்டது - நாயகன் சிம்ஹா நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் க ன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த முல்லை' எனும் திரைப்படத்தின் முன் னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை 'சூப்பர் ஸ்டார்' சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியும், தமி ழ் மொழி முன்னோட்டத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் 'வ சந்த முல்லை'. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்...
தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும்

தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் எனும் பாடல் மூலம் த மிழ் திரை உலகத்தையே மயங்க வைத்தவர், திரும்பி பார்க்க வைத்தவர், பலமுறை இந் தப் பாடலை விரும்பி கேட்க வைத்தவர். இசை உலகத்தின் இசைவாணி, இந்திய திரையுலகத்தின் கலைவே ணி, பாடகி வாணி ஜெயராம் அவர்களுடைய மறைவு என் மனதுக்கு அதிர்ச்சி அளித்தது. அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கி றே ன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின் றேன். இப்படிக்கு, இசை அமைப்பாளர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், தமிழ்நா டு மூவி மேக்கர்ஸ் சங்கத்தின் கௌரவ ஆலோசகர் - டி ராஜேந்தர் எம்.ஏ.,...
சித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் இன்று
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் இன்று

சித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் இன்று காலை 11ம ணி க்கு மிக எளிய முறையில் பூஜையுடன் துவங்கப்பட்டது... இப்படத்தை எபிக் தியேட்டர் சார்பாக ஹரிஹரன் தயாரிக்கிறார். படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஸோ நடிக்கிறார் இவர் இதற்கு முன்பாக பன்றிக்கு நன்றி சொல்லி, பருந்தா கிறது ஊர் குருவி ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.  நாயகியாக புதுமுகம் ரா ஷ் (Razz) நடிக்கிறார், இந்த நாயகி ராஷ் youtube -ல் அனைவராலும் புனிதம் கேர்ள் என்று அழைக்கப்படுபவர் ஆவார், இவர்களுடன் பல முன்னணி நட்சத்தி ர ங்கள் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்... கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜூட் ரொமாரிக் (jude Romaric). இப்படத்தி ற்கு இணை தயாரிப்பு தனபால் கணேஷ், ஒளிப்பதிவு லோகநாத் சஞ்சய், இசை ஜேடி, பட த்தொகுப்பு தியாகு. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏற்காடு மற்றும் புதுச்சேரியில்...
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் ‘ஃபார்ஸி’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் ‘ஃபார்ஸி’

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியீடு அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான 'ஃபார்ஸி' எனும் வலை தள தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை அந்த தொ டரின் நாயகர்களில் ஒருவரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சென்னையில் உள்ள வே ல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட்டார். 'சுழல் - தி வோர்டெக்ஸ்', 'வதந்தி - தி ஃபேபுள் ஆஃப் வெலோனி' ஆகிய அசல் தொடர்களை அளித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் அமேசான் பிரைம் வீடியோ, அடுத்ததாக 'ம க்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடிக் கும் 'ஃபார்ஸி' எனும் வலைதள தொடரைத் தயாரித்து வழங்குகிறது. பிப்ரவரி பத்தாம் தே தி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவிருக்கும் 'ஃபார்ஸி' தொடர...
என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ இசை வெளியீட்டு விழா!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ இசை வெளியீட்டு விழா!

என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ இசை வெளியீட்டு விழா! என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் “பாட்டி சொல்லைத் தட்டாதே” பட இசை வெளி யீட்டு விழா சாந்தம் PVR திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் S.P.முத்துரா ம ன், K..பாக்யராஜ், K.ராஜன், ராஜேஷ், S.V.சேகர், T.சிவா, R.V.உதயகுமார், R.பாண்டியரா ஜ ன், ஜாகுவார் தங்கம் ரிஷிராஜ், விஜயமுரளி, நளினி மற்றும் அனுஷீலா ஆகியோர் கலந்து கொண்டனர். திரைப்பட இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இசைத் தட்டை வெளியிட S.A.ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். நடிகர் நடிகைகள் நளினி ,R.பாண்டியராஜன்  , M.S.பாஸ்கர் , R.J.விஜய் , பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் , அனுஷீலா KPY பாலா , செந்தில் குமாரி , காதல் சரவணன் தொழில்நுட்ப வல்லுநர்கள் இயக்குநர் - ஹேம சூர்யா , ஒளிப்பதிவாளர் - K.S.செல்வராஜ் , எழுத்து & வசனம் - சுகுனா கு மார் ,...