பாடகி வாணி ஜெயராம் மறைவு ” மலை ” படக்குழுவினர் வருத்தம்.
பாடகி வாணி ஜெயராம் மறைவு " மலை " படக்குழுவினர் வருத்தம்.
பிரபல பழம் பெரும் பாடகி " பத்ம பூஷன் " திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் திடீர் ம றைவு தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.
திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் கடைசியாக சில படங்களில் பாடியிருந்தார் . அதில் இசையமைப்பாளர் D.இமான் இசையில் 'மலை' திரைப்படத்திற்கு பாடியது அவர் பாடிய இறுதி திரை இசைப்பாடலாகும்.
லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு , மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் இந் த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தின் இசை விழாவை பெரும் விம ரிசையாக நடத்தவும், "பத்ம பூஷன்"திருமதி.வாணி ஜெயராம் அவர்களை கவுரவிக்கும் வி தமாகவும் தனிப்பெரும் பாராட்டு விழாவாகவும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நி லையில் , அவரின் திடீர் மறைவு படக்குழுவினருக்கு பெரும் சோகத்தையும் , அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள...








