Thursday, November 19

TAMIL

வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று

வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று மில்லினியம் ஸ்டுடியோவ் தயாரித்து விரைவில் வெளியாக இருக்கும் வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று காலை 6.முப்பதுக்கு தொடங்கி ம காபலிபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் முடிந்தது. https://youtu.be/zfZzAsDGohI?t=39 இதில்.140பைக் ரேசர்களுடன் நடிகை தான்யா ஹோப் கலந்துகொண்டு பைக் ஓட்டினார்....
‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

'குஷி' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பி ல் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலு ங் கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளி யாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர் னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இ ந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செ ய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமை த்திருக்கிறா ர். இப்படத்தினை தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என். வி. பிரசாத்தும், மலையாளத்தில் தயாரிப்பாளரும் வி நியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தாவும் வெளியிடுகின்றன...
ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கிய படம்.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கிய படம்.

ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கிய படம். நூடுல்ஸ்.... ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கிய படம். தம்பி அருண் பி ரகாஷ் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியிடுகிது. நிறைய நண்பர்கள் மாநாடு பட த் திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே கவனம் செலுத்தலாமே? எனக் கே ள்வி கேட்டதுண்டு.சிலருக்கு சினிமா மோகம். சிலருக்கு சினிமா தாகம். நமக்கு கொஞ்சம் தாகம் அதிகம். முரண்களைப் பார்த்தே வளர்ந்துவிட்டதால் முரண்களி ல் பயணப்படுவது பிடிக்கும்.ஏழு கடல் ஏழு மலை, ராஜாகிளி, உயிர் தமிழுக்கு, வணங்கா ன் என பெரிய படங்களுக்கு நடுவே நூடுல்ஸ் என்ற சமூக பொறுப்புள்ள ஒரு படத்தின் மீ தும் கண் விழுந்தது.நிச்சயம் பார்ப்பவர்களை ஏமாற்றாது என்ற நம்பிக்கை வந்த பிறகே படத்தின் மீது கைவைத்தேன்.இயக்கம், நடிப்பு என எல்லா பக்கமும் கைதேர்ந்து ப...
நடிப்பில் ஆர்வம் செலுத்தும் இளம் இயக்குனர்களின் ரோல் மாடல்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிப்பில் ஆர்வம் செலுத்தும் இளம் இயக்குனர்களின் ரோல் மாடல்

நடிப்பில் ஆர்வம் செலுத்தும் இளம் இயக்குனர்களின் ரோல் மாடல்! இயக்குனர் ஆர்வி.உதயகுமார் சின்னக் கவுண்டர், எஜமான், கிழக்கு வாசல், சிங்கார வேல ன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ்‌ சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படு பவர். இயக்கம் மட்டுமின்றி தனது தனித்துவமான பாடல் வரிகளின் மூலம் பாடலாசிரியரா கவு ம் கொண்டாடப்படுபவர். இவர் சமீப காலமாக நடிகராகவும் தனி முத்திரை பதித்து வருகி றார். பசங்க 2, அஞ்சல, தொடரி, தேவி உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் கலக்கியுள்ளார். தற்போது நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார்....
வேற மாறி ஆபிஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வேற மாறி ஆபிஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

வேற மாறி ஆபிஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் “வேற மாறி ஆபிஸ்”. ஆறு எபிசோடுகள் வெளியான நிலையில்  வெற்றிகரமாக பதி னைந் து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த தொடர் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் சென்னை வடபழனியில் உள்ள  நெக்சஸ் விஜயா மா லில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது.  இந்த நிகழ்வில் ‘வேற மாறி ஆபிஸ்”-ன் நட்சத்திரங்களான விஷ்ணு விஜய், ஆர்.ஜே.விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சு ண்டன், கண்ணதாசன், சஞ்சீவ் ஆகியோருடன் இத்தொடரின் இயக்குநரான சிதம்பரம் மணிவண்ணன் மற்றும் தயாரிப்பாளர் சிவகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆஹா ஓடிடி இணையதளத்தின் தலைமை நிர்வாகப்  பொறுப்பில் இருக்கும் கவிதா ...
“மாமன்னன்” திரைப்படத்தின்  50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“மாமன்னன்” திரைப்படத்தின்  50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் !!

"மாமன்னன்" திரைப்படத்தின்  50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் !! ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உத யநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெ ரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். மக்களின் பேராதரவால் பிளாக் ப ஸ் டர் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50வது நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞ ர் கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் AR ரஹ்மான், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் கலந்து...
சாய் தரம் தேஜ், ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya )
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சாய் தரம் தேஜ், ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya )

சாய் தரம் தேஜ், ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) மியூசிக் வீடி யோவை ராம் சரண் வெளியிட்டார் நடிகர் சாய் தரம் தேஜ் மற்றும் நடிகை ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) மியூசிக் வீடியோவை, நவின் விஜய கிருஷ்ணா இயக்கியுள்ளார். மியூசிக் வீடி யோ வை முன்னணி நட்சத்திர நடிகர் ராம்சரண் வெளியிட்டார். ப்ரோ திரைப்படத்தின் அட்டகாச வெற்றிக்குப் பிறகு, நடிகர் சாய் தரம் தேஜ் மற்றொரு சு வாரஸ்யமான படைப்புடன் ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ளார். ஆனால் இந்த முறை ஒரு அழகான மியூசிக் வீடியோவில் அசத்தியிருக்கிறார். சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோவில் நடிகை சுவாதி ரெட்டி இணைந்து நடித்துள் ளார். இந்த மியூசிக் வீடியோவை சாய் தரம் தேஜின் உறவினரும் ஆர்ஆர்ஆர் திரைப்பட நட்ச த்திர நடிகருமான ராம் சரண் சமூக வலைதளங்களில் வழியே வெளியிட...
“ரங்கோலி”  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“ரங்கோலி”  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

"ரங்கோலி"  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோக ன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய கால கட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.  செ ப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட் டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக ந ண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.. எடிட்டர் சத்ய நாராயணன் பேசியதாவது... பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. முதலில் விஜய் சாருக்கு நன்றி. முதலில் திரைக்கு வந் து அவருடன் தான் வேலை பார்த்தேன். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. வாலி மோகன் தாஸ் என் நண்பர், அவர் தந்த வாய்ப்புக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ரசி...
Siragu Montessori School (a free school for underprivileged children of India)
SCHOOL, TAMIL, TAMILNADU

Siragu Montessori School (a free school for underprivileged children of India)

Siragu Montessori School (a free school for underprivileged children of India) Siragu Montessori School (a free school for underprivileged children of India) run by Suyam NGO situated in Tir uvallur Dist. attains ICSE affiliation with support from NTT DATA & various philantherapists.NTT DATA's Senior Vice President Shri.Niranjan Kumar and team presented school Bus in honor of 20th Annual Day Celebration on 14.08.23. RUDRAM (Theatre play dance drama, a New Initiative of Suyam) performed in front of Eminent personalities & d onors.Madhavaram MLA Mr.Sudharsanam, Scientist Dr.Kavitha & guests blessed the RUDRAM participants an d distributed gifts)
ஜெயிலர் வெற்றியால் குஷியில் பதம் குமார்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜெயிலர் வெற்றியால் குஷியில் பதம் குமார்!

ஜெயிலர் வெற்றியால் குஷியில் பதம் குமார்! ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பதம் குமார். இந்தியில் பல படங்களை இயக்கியுள்ள இவர் போடா போடி படத்தை தயாரித்தும் உள்ளார். இவர் பாவக் கதைகள் மூலம் நடிக ரா க அறிமுகமானார். அந்த படத்தில் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டினார். தற்போது ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிக்கப்பட்டது. இ தன் மூலம் இவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இதற்கு ர ஜி னி மற்றும் நெல்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முதல்முறையாக வெள்ளித்தி ரையில் நடித்துள்ள தனது முதல் படமே ரஜினி படமாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கி றது அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள இவர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்....