Friday, June 5

TAMIL

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வா ணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின்
SOCIAL MEDIA, TAMIL, TAMILNADU

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வா ணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின்

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வா ணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் “உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உ ள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். “ஆனந்த தீபாவளி”யின் 25வது வருடமான இந்த ஆண் டில் பல குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்று நடந்த இந்நிகழ்வில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொ ண்டாடினர். நிகழ்வில் பிரலங்கள் குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி அற்புதமான நிகழ்வு என்று கூறி  “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்....
நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரை ப்படத்திலிருந்து,
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரை ப்படத்திலிருந்து,

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரை ப்படத்திலிருந்து, நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான  “தசரா”  திரை ப்படத்திலிருந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெ ளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில்  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்பட மா க உருவாகி வருகிறது “தசரா”. நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளி யான முதல் பாடல் ‘தூம் தாம்’ வரை ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற தோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய வி ருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, வெண்ணிலாவாக நடிக்கும் அவரது கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண் தோற்றத்தில் கலக்கலாக இரு க்கிறார...
SPORTS, TAMIL, TAMILNADU

9வது சீனியர் இலக்குப்பந்து தேசிய சாம்பியன்ஷிப் (ஆண்கள் & பெண்கள்) 2022-2023

9வது சீனியர் இலக்குப்பந்து தேசிய சாம்பியன்ஷிப் (ஆண்கள் & பெண்கள்) 2022-2023 GLA பல்கலைக்கழகம் மதுரா, உத்தரப் பிரதேசத்தில். 14-10-2022 முதல் 18-10-2023 வரை நடை பெற்றது இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 23 மாநிலங்கள் பங்கேற்றன. இதில் தமிழ்நாடு ஆண்கள் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இந்த போட்டியானது லீ கம் நாக் அவுட் அடிப்படையில் நடைபெற்றது இந்த லீக் போட்டியில், ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேஷ் லடாக் புதுச்சேரி ஆகிய அணிகள் மோதிய 5 ஆட்டங்களில் 1.தமிழ் நாடு vs ராஜஸ்தான் 11-06 2. தமிழ் நாடு vs ஆந்திரா பிரதேச 01-08 3. தமிழ் நாடு vs குஜராத் 17-02 4. தமிழ் நாடு vs புதுச்சேரி 15-02 5. தமிழ் நாடு vs லடாக் 10-00 என்ற அடிப்படையில்  தமிழக அணி நான்கு வெற்றிகளையும் ஒரு தோல்வியும் பெற்று காலிறுதிக்கு தகுதி பெ ற்றது.  காலிறுதியில் ஹரியானா அணியை 17-13 வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்ற ...
ஆற்றல் படம் திரைவிமர்சனம்.!!
MOVIE REVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆற்றல் படம் திரைவிமர்சனம்.!!

ஆற்றல் படம் திரைவிமர்சனம்.!!   நடிகர்கள் - விதார்த், ஷிரிதா ராவ், சார்லி, வம்சி கிருஷ்ணா, விக்கி, வித்யூ ராமன். தொழில்நுட்ப கலைஞர்கள்-; இயக்குனர் - k L கண்ணன் , இசை - அஸ்வின் ஹேமந்த். .எடிட்டர் - விஜய் வேலுக்குட்டி. க லை- வீர சமர் . ஒளிப்பதிவு - கொளஞ்சி குமார் , சண்டை - விக்கி.  பாடல்கள் - விவேகா, ராம் கணேஷ் . த யாரிப்பு - J மைக்கேல். செவ்வந்தி மூவீஸ். படத்தின் கதைக்களம் : மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன விதார்த் ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வர அவருக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இப்படியான நிலையில் வித்தாரத்தின் அப்பா சார்லி 10 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து எடுத்து வரும்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கொன்று பணத்தை திருடி விடுகின்றனர். பிறகு வித்தார்த்துக்கு அப்பாவின் மர ணம் குற...
Versatile actor Guru Somasundaram wins Best Actor of Asian Continent
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Versatile actor Guru Somasundaram wins Best Actor of Asian Continent

Versatile actor Guru Somasundaram wins Best Actor of Asian Continent Asian Academy Creative Awards National Winners for 2022 announcements have turned out to be a big gold rush for the Tamil industry as our versatile performer Guru Somasundaram has been awarded "Best Actor". The Asian Academy Creative Awards 2022 winners were announced recently, where movies from 16 countries contested in various categories that include Best Film, Best Direction, Best Actor, and Best Technicians. Actor Guru Somasundaram was honoured with the ‘Best Actor Award’ from India for his colossal performance in the Malayalam movie ‘Minnal Murali’. The awards ceremony will be held in grandeur in Singapore this December. Many eminent personalities from different countries of the Asian continent are als...
‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி

'பனாரஸ்' படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி கன்னடத்திலிருந்து பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ஜையீத் கான் நடிப்பில் தயா ரா கி இருக்கும் 'பனாரஸ்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான சக்தி பிலிம் ஃபேக்டரி கைப்பற்றி இருக்கிறது. முன்னணி இயக்குநரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடி க் க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.  இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித் திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜ னீஷ் லோக்நாத் இ சையமைத்திருக்கிறார். இந்து மக்களின் புனித நகரான காசி நகரத்தின் பின்னணியில் காதலை மையப்படுத்தி தயாராகி...
கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, மலையாள நட்சத்திர ஸ்டார் பிருத்விராஜின்
KERALA, MALAYALAM MOVIES, TAMIL

கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, மலையாள நட்சத்திர ஸ்டார் பிருத்விராஜின்

கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, மலையாள நட்சத்திர ஸ்டார் பிருத்வி ராஜின் கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, மலையாள நட்சத்திர ஸ்டார் பிருத்வி ராஜின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த 'சலார்' படக்குழு 'சலார்' படத்தில் நடிக்கும் பிருத்விராஜின் வரதராஜ மன்னாரின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளி யிட்ட படக்குழு ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வெளியான பிருத்விராஜின் 'சலார்' வரதராஜ மன்னா ரின் கேரக்டர் லுக் முன்னணி நட்சத்திர நடிகரான பிருத்விராஜின் பிறந்த நாளான இன்று, 'சலார்' படத்தில் அவர் நடிக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மா ண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் 'சலார்'. இந்தப் படத்தில் நட்சத் திர நடிகர் ப...
இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன - ‘காந்தாரா’ இயக்கு நர் ரிஷப் ஷெட்டி ‘இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ளன’ என காந்தாரா பட இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். ‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவ னம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தா ரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கி றா ர்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நா த் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அ ...
GENERAL NEWS, TAMIL, TAMILNADU

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – ‘காந்தாரா’ இயக் குநர் ரிஷப் ஷெட்டி

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன - ‘காந்தாரா’ இயக் குநர் ரிஷப் ஷெட்டி ‘இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ள ன’ என காந்தாரா பட இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். ‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவ னம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தா ரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறா ர் கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக் நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெ ட்டி. கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ...
பூரிப்புடன் பூங்குழலி மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பூரிப்புடன் பூங்குழலி மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

பூரிப்புடன் பூங்குழலி மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்... உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் தயாரிப்பாளராகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ம லையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார். விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களு க்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரிய ப்படுத்திய இவர், 'கார்கி' என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தற்போது உற்சாகமாக காணப்படுகிறார். மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில், '' செப்டம்பர் 30-ம் தேதி அன் று மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்...