Friday, June 5

TAMIL

POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

பத்திரிகை , ஊடகம் மற்றும் தொலைக்காட்சி, பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

பத்திரிகை , ஊடகம் மற்றும் தொலைக்காட்சி, பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் மாநில துணைத் தலைவரும் பாஜக மாநில ஊடகப்பிரிவு பார்வையாளருமான திரு நாராயணன் திருப்பதி அவர்களி ன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. https://youtu.be/3PlbrMdqA8A?t=17
நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்றது
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்றது

நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்ற து - நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்ற து - நடிகர் அசோக் செல்வன் வியப்பு நித்தம் ஒரு வானம் படம் பார்த்தப்பிறகு , பார்வையாளர்களிடத்தில் நேர்நிலையான தாக் கம் ஏற்படும் - இயக்குநர் ரா. கார்த்திக் நம்பிக்கை வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமை த்திருக்கிறார் கள். காதலையும், வாழ்வீயலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குந...
இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம் “நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழா ரம் சூட்டியிருக்கிறார். 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உ ள் ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக வி ளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த தி ரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாக வும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதிய ன்று தமிழக திரையரங...
தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் ‘காந்தாரா’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் ‘காந்தாரா’

தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா' தீ பாவளிக்கு வெளியான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களைக் கடந்து, 100-க்கும் அ திகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்து வருகிறது. 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உ ள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' தி ரைப் படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இ ந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதி யாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோப...
அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, ஏ.கே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்தியா திரைப்படம் ‘
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, ஏ.கே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்தியா திரைப்படம் ‘

அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, ஏ.கே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்தியா திரைப்படம் ‘ அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, ஏ.கே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்தியா திரைப்படம் ‘ஏஜெண்ட்’ 2023 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளி யாகிறது ! இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் ஹீரோ அகில் அக்கினேனி மற்றும் ஸ்டைலிஷ் மே க்கர் சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியன் திரைப்ப டமான “ஏஜெண்ட்” திரை வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஏஜெண்ட் 2023 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்தில் நாயகன் அகில் ஒரு அதிரடி வீரனாக உளவாளி பாத்திரத்தில் நடிக்கிறார். இ ப்படத்தில் கதாப்பாத்திரத்திற்காக அவர் த...
போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா,
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா,

போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா, போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா, திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொ ண்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா பால்ராஜ், போல் வால்ட் விளையாட்டு போட்டியில் 8 வருட ங்க ளாக இருந்த சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார். சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள ரோசி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத் தின் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி அவர்களின் ஸ்பான்ஷரில் இதுவரையி லும் பல சாதனைகள் படைத்துள்ளார். தேசிய அளவில் புதிய சாதனை படைத்ததை அடுத்து, இன்று திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பில் M.செண்பகமூர்த்தி உடனிருந் தனர்....
சர்தார் படம் சிறப்பாக வருவதற்கு ஒவ்வொருவரும் கடுமையாக குழுவாக இணைந்து பணியாற்றினார்கள் – நடிகர் கார்த்தி
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சர்தார் படம் சிறப்பாக வருவதற்கு ஒவ்வொருவரும் கடுமையாக குழுவாக இணைந்து பணியாற்றினார்கள் – நடிகர் கார்த்தி

 சர்தார் படம் சிறப்பாக வருவதற்கு ஒவ்வொருவரும் கடுமையாக குழுவாக இணைந்து பணியாற்றினார்கள் சர்தார் படம் சிறப்பாக வருவதற்கு ஒவ்வொருவரும் கடுமையாக குழுவாக இணைந்து பணியாற்றினார்கள் – நடிகர் கார்த்தி #சர்தார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, படம் ஆரம்பித்து கொரோனாவைத் தாண்டி, பல சவால்களைத் கடந்து உங்கள் முன்பு ச ர்தார் படத்தை நிறுத்தியிருக்கிறோம். உங்களுடைய ஆதரவான வார்த்தைகள் படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இ ப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. கார்த்தி என்னுடைய நண்பர். இப்ப ட த் தில் தினமும் அவருடன் பயணித்தேன். அவர் மி த்ர னுடன் கலந்து பேசி, ஒவ்வொரு காட் சிக்கும் அவர்கள் காட்டிய ஈடுபாடு எனக்கு சிறந்த அ னுபவத்தைக் கொடுத்தது...
முத்தூட் ஃபைனான்ஸ்,  ‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க
KERALA, TAMIL

முத்தூட் ஃபைனான்ஸ்,  ‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க

முத்தூட் ஃபைனான்ஸ்,  ‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க முத்தூட் ஃபைனான்ஸ்,  ‘உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க ’ என்ற செய்தியை வெளிப்படுத்தி, புதிய அனைத்து ஊடக  பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது, இந்த புதிய பிரச்சாரமானது, முத்தூட் ஃபைனான்ஸ் வழங்கும் தங்கக் கடன் வழங்கல் எவ் வாறு மக்கள் தங்களின்  பல்வேறு வகையான கடன் தேவைகளை பூர்த்தி செய்யவும் தங் களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. கொச்சி, அக்டோபர் XX ,2022: இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடன் என்பிஎஃப்சி நிறுவ னமான முத்தூட் ஃபைனான்ஸ், தங்களின், சமீபத்திய அனைத்து ஊடகம் முழுவதிலும்  சந் தைப்படுத்தும்  பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்தது, அதில் அவர்களின் புதிய சின்னமான 'கோல்ட்மேன்' இடம்பெறும், மேலும் இந்த பிரச்சாரம், அவர்களின் பல்வேறு கடன் தேவைகளுக்காக 'உங்கள் தங்கத்தை வேலை செய்ய விடுங்க ' என்ற செய்தியை எ...
கலக்க வரும் புதிய கூட்டணி!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கலக்க வரும் புதிய கூட்டணி!

கலக்க வரும் புதிய கூட்டணி!   ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இ ணைந்து ஒரு புதிய படத்தை கருவாக்கி உருவாக்க இருக்கிறார்கள். யூடியூப் சேனலாகத் தொடங்கி இன்று தங்களுக்கென ஒரு சேட்டிலைட் டிவி, ஓடிடி என வ ளர்ந்து நிற்கும் பிளாக் ஷீப் இளைஞர் பட்டாளத்தின் மற்றுமொரு மைல் கல்லாய் பள்ளிக் கூட பருவத்தை மையமாக வைத்த புத்தம் புதிய திரைப்படத்தை எழுதியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பல வெற்றிப்படங்களில் பங்களிப்பு செய்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் , பிளாக்‌ஷிப்பின் இந்த கனவுத் திரைப்படத்தை தயாரிக் கிறா ர். பிரபல டிஜிட்டல் , தொலைக்காட்சி மற்றும் மேடைப்பேச்சு  நட்சத்திரமான தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். மக்களை மகிழ்விக்கும் பல நட்சத்திரங்களின் பட்டாளமே இந்தப் பள்ளிக்கூட படத்தில் உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்களின் பட்...
MEDICINE, TAMIL, TAMILNADU

ஆயுர்வேத தின செய்திக்குறிப்பு

ஆயுர்வேத தின செய்திக்குறிப்பு வெளியிடுவோர் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் தேசிய சித்த மருத் துவ நிறுவனம் ஒவ்வொரு வீட்டிலும் அனுதினமும் ஆயுர் வேதம் ~ 2022ஆம் வருட ஆயுர்வேத தினத்தின் நினைவாக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனர், பேராசிரியர் மரு. கே. கனகவல்லி மற்றும் தேசிய சி த்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் மரு. இரா. மீனாகுமாரி இருவரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் வளாகத்தில் மூலிகை மரம் நட்டனர். ~ சென்னை 21 அக்டோபர் 2022: இந்திய அரசு, நம் நாட்டில் பன்னெடுங்காலமாக மக்களின் உடல்நலத்திற்காக பின்பற்றப்படும் பாரம்பரிய மருத்துவமுறைகளை ஒருங்கிணைத்து ஆயுஷ் அமைச்சகத்தை ஏற்படுத்தி, அதன் நற்பயன்களை உலக மக்கள் பயன்படுத்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அந்தந்த மருத்துவ முறைகளு க்கான தினத்தினை அறிவித்து அத...