Thursday, November 19

TAMIL

ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்

ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம் ‘ஸ்ரீ இராமானுஜர்’ படத்தில் இடம்பெறும் பிரமாண்ட சோழ அரண்மனை செட் சிவாஜி கணேசன் இடத்தில் கமல்ஹாசன்: ’இராமானுஜர்’ பட விழாவில் ராதாரவி பேச்சு HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரி த்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக் கட் டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற் றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் T.கிருஷ்ணனே இரா மானுஜராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற் றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு...
யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படமான ” சைத்ரா ” படத்தின் டிரைலர் வெளி யானது
MOVIE REVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படமான ” சைத்ரா ” படத்தின் டிரைலர் வெளி யானது

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படமான " சைத்ரா " படத்தின் டிரைலர் வெளி யானது 24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம் " சைத்ரா " மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. ம னோகரன் மற்றும் T. கண்ணன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் " சை த்ரா " இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள் ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிக ளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு - மணவை புவன் , தயா ரிப்பு மேற்பார்வை - தேக்கமலை பாலாஜி. இ ணை தயாரிப்பு - T. கண்ணன் , தயாரிப்பு - K. மனோகரன் கதை, திரைக...
பிரபுதேவாவின் ‘முசாசி’ அப்டேட்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரபுதேவாவின் ‘முசாசி’ அப்டேட்

பிரபுதேவாவின் ‘முசாசி' அப்டேட் கோடை விடுமுறையில் வெளியாகும் பிரபுதேவாவின் 'முசாசி'. முதன்முறையாக இணைந்திருக்கும் பிரபுதேவா - அந்தோணி தாசன் கூட்டணி 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'முசாசி' திரைப்படம், கோடை விடு முறை யில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெ ளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் "முசா சி" ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் 'நடனப்புயல்' பி ரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேட மேற் றி ருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோ னா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘ம...
லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் ஐகான் மற்றும் உயர் திறன் இன்வெர்ட்டர் வரம்பை
ELECTRICAL & ELECTRONICS, PRESS MEET, TAMIL, TAMILNADU

லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் ஐகான் மற்றும் உயர் திறன் இன்வெர்ட்டர் வரம்பை

லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் ஐகான் மற்றும் உயர் திறன் இன்வெர்ட்டர் வரம்பை அறிமு கப்படுத்துகிறது  பவர் பேக்அப் மற்றும் ரெசிடென்ஷியல் சோலார் ஸ்பேஸில் நன்கு வேரூன்றிய மற்றும் ந ம்பகமான பிராண்டான லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ், வரவிருக்கும் கோடைகாலத்திற் காக புதிய வரம்பில் எதிர்கால தயாரிப்புகளை வெளியிட்டது. புத்திசாலித்தனமான, பா துகாப்பான, ஆற்றல்-திறனுள்ள மற்றும் நிலையான தயாரிப்புகள் மூலம் வாடிக்கை யா ளர்களை மகிழ்விப்பதற்கான நிறுவனத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் பின்னணி யில் இது வருகிறது. சென்னையில்  இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சேனல் சேல்ஸ் - லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் தலைவர் திரு. அருண் திவாரி இதனைத் தெரிவி த்தார். இந்நிகழ்வில் பேசிய திரு. திவாரி " லுமினஸ் கடந்த 35 ஆண்டுகளாக பவர் பேக்கப் தீர்வுக ளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப ஆர்வமுள்ள, அழகியல் வடிவ மைக்கப்பட்ட மற்றும் ...
அமீர் & பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் இனிதே துவங்கியது !!
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அமீர் & பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் இனிதே துவங்கியது !!

அமீர் & பாவனி ஜோடியாக நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் இனிதே துவங்கியது !! Sri Nalla Veerappasamy Production சார்பில், V. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் அ மீர், பாவனி ஜோடி, நாயகன் நாயகியாக நடிக்கும் ரொமான்ஸ் காமெடி திரைப்படம், தி ரை ப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இ னி தே துவங்கியது. இப்படத்தை பிக்பாஸ் புகழ் அமீர் தானே எழுதி இயக்குகிறார். இன்று நடந்த இப்படத்தின் பூஜையில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் G.தனஞ்செயன், திண்டுக்கல் லியோனி, விஜய் ஆதிராஜ், நிரூப், பிரியங்கா, ஷாரிக், ரச்சிதா, கிஷோ ர்,சத் யா, ரியோ முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். பிக்பாஸ் மூலம் தமிழ்க மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமீர், பாவனி ஜோடி இப் போது வெள்ளித்திரையில் ஒன்றாக இணையவுள்ளார்கள். பிக்பாஸில் இருவரது ஜோ டிப்பொருத்தமும் எல்லோராலும் பாரட...
ரிப்பப்பரி”  திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரிப்பப்பரி”  திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ரிப்பப்பரி”  திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில்,  “ரிப்பப்பரி” படத்தின் டிரெய்லர்  வெளியீட்டு விழா  !! AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இய க்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உரு வாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”.  ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இயக்குநர் Na. அருண் கார்த்திக் பேசியதாவது… முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் எ ன்ற போது பயம் அதிகமாக இருந்தது. ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும் அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முய ற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது. என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயா ரி த்தால...
பள்ளி மாணவிகளுக்காக ZEE5 தளத்தின் “அயலி” இணையத்தொடர் சிறப்பு திரையிடல் !!
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

பள்ளி மாணவிகளுக்காக ZEE5 தளத்தின் “அயலி” இணையத்தொடர் சிறப்பு திரையிடல் !!

பள்ளி மாணவிகளுக்காக ZEE5 தளத்தின் “அயலி” இணையத்தொடர் சிறப்பு திரையிடல் !! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு வாழ்த்தினார்!! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்காக “அ யலி” இணையத் தொடர் சிறப்பு திரையிடல் !! பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வலையில் ZEE5 தளத்தில் வெளியாகி பாரட் டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. ZEE5 நி றுவனம் முன்னெடுத்த இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அ ன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் அரசின் முதன்மைச் செய லாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே. நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ZEE5 த...
பிறர்தரவாரா திரைப்படம் மூவிவுட் (Movie Wood) ஓடிடியில் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிறர்தரவாரா திரைப்படம் மூவிவுட் (Movie Wood) ஓடிடியில் வெளியீடு

பிறர்தரவாரா திரைப்படம் மூவிவுட் (Movie Wood) ஓடிடியில் வெளியீடு ஏஆர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 2021 ஆம¢ஆண்டு செப்டம்பர் 17யில் திரையரங்குகளில் வெளியாகிய பிறர்தரவாரா திரைப்படம் பார்த்த ரசிகர்களிடம் நல்ல வரவேற்றைப் பெற் றது. ஏ.ஆர்.காமராஜ் இயக்கி தயாரித்து நடித்துள்ள பிறர் தர வாரா திரைப்படம் ஏப்ரல் 14, 2023 தமிழ் புத்தாண்டு முதல் மூவி வுட் (Movie Wood)) ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ ம ற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். டேவிட் & கோகுல் ஆகியோர் இணைந்து ஒளிப்ப திவு செய்துள்ளனர். ஹரிபிரசாத் படத்தொகுப்பில், ஜாக் வாரியர் இசையில் படம் நல்ல வரவேற்றை பெற்றது. க்ரைம் த்ரில்லர் படமான பிரற்தர வாரா குறித்து நல்ல விமர்சனங்களை ஊடகங்களில் வெளிவந்தன. பார்த்தவர்களில் பாராட்டைப் பெற்றதால் மக்களிடம் ஒடிடி வழிய...
அதீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி & ரிலாக்ஸாலஜி
MEDICINE, TAMIL, TAMILNADU

அதீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி & ரிலாக்ஸாலஜி

அதீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி & ரிலாக்ஸாலஜி  (Web : https://athenafootrelexology.com இன்றைய தேதியில் படிக்கும் மாணவர்கள் முதல் ஓய்வில் இருக்கும் பெரியவர்கள் வரை டென்ஷன் எனப்படும் மன பதட்ட பாதிப்புக்கு அடிக்கடி ஆளாகிறார்கள். மேலும் பல்வேறு உடலியக்க பாதிப்புகளுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று அதிலிருந்து முழுமையாக குணமடையாமல் வலியுடன் தவித்து வருகிறார்கள்.  சோசியல் மீடியாக்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இன்றைய இணைய தலைமுறையினர்.. எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனை தூக்கமின்மை. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முழுமையான நிவாரண தரும் சிகிச்சையாக ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி மசாஜ் எனும் பாத அழுத்த சிகிச்சை அறிமுகமாகி, நல்ல பலனை வழங்கி வருகிறது. இத்தகைய சிகிச்சையை வழங்குவதில் சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் அதீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி மற்றும் ரிலாக்ஸாலஜி மையம், தரமான சேவையை குறைவான கட்டணத்தில் அளித்து, பயனாளிகள...
லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1:
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1:

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித் துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்க ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே' படத்தின் டீசர் தற்போது வெளியாகி பார்வையாளர்கள் மத் தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். வெளியான 24 மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட மில்லியன் பார்வைகளை நெருங்கி யூடியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லயே' பட டீசர். படத்தின் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபா ஸ் கரன் பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எ ஸ்.சு வா தி தயாரித்துள்ளனர்....