Thursday, June 18

TAMIL

Achyuta Avataaram First Look வெளியீடு
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Achyuta Avataaram First Look வெளியீடு

Achyuta Avataaram First Look வெளியீடு * த்ரில்லர் திரைப்படமான அச்சுத அவதாரம் - ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.* இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் புனித் இயக்குகிறார். இது அவரின் இயக்குநர் அறிமுகப் படம் ஆகும்; மிகவும் வித்தியாசமான முயற்சியாக உருவாகி வருகிறது. புனித் கடந்த 10 ஆண்டுகளாக கன்னட மற்றும் தமிழ் திரைப்பட உலகில் பணியாற்றி வருகிறார். அச்சுத அவதாரம் படத் தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் பல சவால்களை சந்தித்த பிறகு, தன் மனதில் இருந்த கதையை எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மிக அழகாக படத்தில் சொல்லியிருக்கிறார். உலகளாவிய சைபர் மோசடிகளின் இருண்ட உலகத்தை மையமாகக் கொண்ட இந்த கதை . இதன் தனித்துவம் என்னவென்றால், கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய, பாரம்பரிய கிராமத்தை பின்னணியாகக் கொண்டது. உயர் தொழில்நுட்ப குற்ற உலகத்தைய...
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த

*இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த 'ஹாட்ஸ்பாட் 2' தயாரிப்பாளர்கள்* விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சுவாரசியமான கதாபாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மேஜிக்கால் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் - அனில் ரெட்டி - ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர். கேஜேபி டாக்கீஸ் 'ஹாட் ஸ்பாட் 2 'திரைப்படம் தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் பிரைம் டிஜிட்டல் தள...
“4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

“4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., தயாரிப்பாளர் A ராஜா பேசியதாவது.., எல்லாருக்கும் வணக்கம். எங்களின் 4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது. நிறைய பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம். இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஒரு சரியான படத்தை கொண்டு ...
*Tamil Film Director’s Association (TANTIS)*  தேதி: 15.02.2026
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*Tamil Film Director’s Association (TANTIS)* தேதி: 15.02.2026

*Tamil Film Director's Association (TANTIS)* தேதி: 15.02.2026 *தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் 2026 - 2029 ஆம் ஆண்டிற்கான தேர்தல்* *போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள்* *பதவி : தலைவர்* திரு.ஆர்.கே.செல்வமணி *பதவி : துணைத்தலைவர்கள்* திரு.பி.வாசு திரு.கே.எஸ்.ரவிக்குமார் *பதவி : பொதுச்செயலாளர்* திரு.ஆர்.வி.உதயகுமார் *பதவி : பொருளாளர்* திரு.பேரரசு *போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள்* *பதவி : இணைச்செயலாளர்* எஸ்.எழில் சரண் சுந்தர்.சி என்.ஏகம்பவாணன் ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி *பதவி : செயற்குழு உறுப்பினர்கள்* ஆர்.அரவிந்தராஜ் என்.லிங்குசாமி மாதேஷ் மனோஜ்குமார் ஏ.ஆர்.முருகதாஸ் சி.ரங்கநாதன் எஸ்.ரவிமரியா ஷரவணன் சுப்பையா ஏ.வெங்கடேஷ் வெங்கட்பிரபு அசோக் அண்ணாமலை இந்திரா கிளாரா ஆர்.கே.கண்ணன் முத்துவடுகு தி.ரமேஷ்பிரபாகர...
விஜய்யால் பணிநீக்கம் செய்யப்பட்டு ரொம்பவும் கஷ்டத்தில்
POLTICAL NEWS, PRESS MEET, TAMIL, TAMILNADU

விஜய்யால் பணிநீக்கம் செய்யப்பட்டு ரொம்பவும் கஷ்டத்தில்

தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள்,மற்றும் திரையுலக சொந்தங்களுக்குல் ஒருவரான தயாரிப்பாளர், இயக்குனர்,பல படங்களை வெளியிட்ட பி.டி செல்வகுமாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநில வர்த்தக அணி துணை செயலாளராக பதவி வழங்கியுள்ளார்கள்.   அவருக்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பத்திரிகையாளர்கள் சார்பாக வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு. கோயம்பேடு சென்னை டீலக்ஸ் ஹோட்டலில்  நடைபெநடைபெற்றது. இந்த நிகழ்வில் 10 ஏழைப் பெண்களுக்கு தொழில் செய்ய உதவிகள் வழங்கும் நிகழ்வும் நடைநடைபெற்றது பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெநடைபெற்றதது. மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய்யால் பணிநீக்கம் செய்யப்பட்டு ரொம்பவும் கஷ்டத்தில் இருந்து வந்தஅவரது முன்னாள் உதவியாளர் செல்வத்திற்கு ₹.50,000/- பண உதவி செய்தார், தி.மு.க வர்த்...
*“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!*

*“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!* JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்... இசையமைப்பாளர் அஷ்வமித்ரா பேசியதாவது.., எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடலாசிரியர் சினேகன் அவர்கள் மிக அழகான பாடல் வரிகள் தந்தார். அருண் பாரதி அவர்களும் அற்புதமான பாடல் வரிகள் தந்தார். மிக நல்ல படம், அனைவரும்...
GENERAL NEWS, TAMIL, TAMILNADU

கேன்சர் நோயாளிகள் பயன்படும் வகையில்

*கேன்சர் நோயாளிகள் பயன்படும் வகையில் ibreast எனும் மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு இயந்திரத்தை இலவசமாக வழங்கிய நடிகர் ஹாரிஸ் கல்யாண்* *கல்பவிருட்சம் டிரஸ்ட் மற்றும் பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடலுக்கு மார்பக புற்றுநோயை முன் கூட்டியை கண்டறியக்கூடிய கருவியை இலவசமாக வழங்கினர் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்...* இந்த நிகழ்வு பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடல் இன்று காலை நடைபெற்றது. இதில் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை வரவேற்று டாக்டர் பானுப்ரியா பேசினார் அப்போது கேன்சரின் ஆபத்தை பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். அவர் தங்களது கற்பவிருட்சம் தொண்டு நிறுவனத்தின் மூலம் 3000 மேற்பட்ட மக்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்தபோது சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு கேன்சர் நோய் ஆரம்ப நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது . எனவே இது போல் தமிழகம் எங்கும் ...
நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம்

நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம் 'தி டார்க் ஹெவன் ' ஏப்ரலில் 3 -ல் வருகிறது 'தி டார்க் ஹெவன் '  ' தி டார்க் ஹெவன் ' டப்பிங் தொடங்கியது ! மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது! மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக 'தி டார்க் ஹெவன்' உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது. இப்படம் பற்றி, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது, "இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்க...
From the Desk “Dream Warrior Pictures” & “Potential Studios”!
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

From the Desk “Dream Warrior Pictures” & “Potential Studios”!

From the Desk “Dream Warrior Pictures” & “Potential Studios”! தமிழ்த் திரையுலகில் சிறந்த படைப்புகளை ஊக்குவித்து, நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருது’-களை இன்று வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் உருவான திரைப்படங்களுக்காக விருது பெற்ற, நடிகர்கள் கார்த்தி, விக்ரம் பிரபு , அர்ஜுன் தாஸ், போஸ் வெங்கட், கருணாகரன், குரு சோமசுந்தரம், இயக்குநர்கள் எச்.வினோத், லோகேஷ் கனகராஜ், ராஜூ முருகன், தமிழ் , அருண் பிரபு புருஷோத்தமன், சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் திலீப் சுப...
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்

*விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது* Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும் இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்...