Thursday, June 18

TAMIL

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட

*தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரா.‌ முத்தரசனின் 'அரிசி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்* *இரா.முத்தரசன் நடித்திருக்கும் 'அரிசி ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா* மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் - இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் - மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்...
தமிழ் சினிமாவின் மைல்கல்… ‘விசாரணை’க்கு 10 ஆண்டுகள்;
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் சினிமாவின் மைல்கல்… ‘விசாரணை’க்கு 10 ஆண்டுகள்;

*தமிழ் சினிமாவின் மைல்கல்... ‘விசாரணை’க்கு 10 ஆண்டுகள்; ஒன்று கூடிய படக்குழு !!* தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவின் மைல்கல்... ‘விசாரணை’க்கு 10 ஆண்டுகள்; சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும். அந்த வகையில், 2016ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் இன்று வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சிறப்பான தருணத்தை நினைவுகூறும் விதமாக, அப்படத்தின் படக்குழு இயக்குனர் பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் ஒன்று கூடி கலந்துரையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிகழ்வினில் இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் சந்திரகுமார், நடிகர் வே.இர.தினேசு, இயக்குனர் & நடிகர் சமுத்திரக்கனி, கருணாஸ், இயக்குனர் சரவண சுப்பையா, மூணார் ரமேஷ், திலீப் சுப்பராயன், இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் க...
*“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!**
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!**

*“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!** Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். எடிட்டர் சுரேஷ் பேசியதாவது.., இந்த திரைப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி படக்குழுவுக்கு நன...
ஒரு கோடி ரூபாய் காசோலை வழக்கில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஒரு கோடி ரூபாய் காசோலை வழக்கில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார்

**ஒரு கோடி ரூபாய் காசோலை வழக்கில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் விடுவிப்பு** தயாரிப்பாளர்/நடிகர்/இயக்குனர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் மீது ரூ.1 கோடி மற்றும் அதற்கும் மேலான தொகைக்காக தவறாக காசோலை வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது. ககன் போத்ரா மற்றும் அவரது சகோதரர் சந்தீப் போத்ரா ஆகியோரிடம் ரூ.15 லட்சம் கடன் பெற்றதற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு காசோலையை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, பெற்ற கடன் ரூ.15 லட்சம் கொடுத்தபின்பும் தவறான கோரிக்கை தொடர்பாக அவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், காசோலை வழக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த XXI கூடுதல் நீதிமன்றம், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே ச...
சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்”
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்”

சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! வெற்றிமாறன் வெளியிட்ட “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !! Lakshmi Creations சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், சுகா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஃபேமிலி எண்டர்டெய்னர் திரைப்படமான “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார். தினசரி வாழ்க்கையில் எளிய மனிதர்கள் வாழும் உண்மையான உலகத்தை அசலாக திரையில் பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து, ஒரு கிராமத்தின் முகம், அதன் மக்கள், கோவில் உள்ளிட்ட அம்சங்களை புதுமையான காட்சியமைப்பில் வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு தென் தமிழகத்து கிராமம், அங்கு வாழும் மனிதர்கள்...
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி

*என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ‘பரீட்’* *இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’ பட்டத்தின் படப்பிடிப்பு நிறைவு* ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்...
Mayilaa, directed by Semmalar Annam and produced by Newton
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Mayilaa, directed by Semmalar Annam and produced by Newton

Mayil6aa Nominated for NETPAC Award at IFFR 2026 Rotterdam, February 2026 — Mayilaa, directed by Semmalar Annam and produced by Newton Cinema, has been nominated for the NETPAC Award at the 2026 International Film Festival Rotterdam (IFFR), where the film had its world premiere earlier this month. The NETPAC Award, presented by the Network for the Promotion of Asian Cinema, recognizes outstanding Asian films that reflect creativity, cultural depth, and cinematic excellence. The film presents an intimate and grounded portrayal of a young working woman’s journey toward dignity and independence, and received strong appreciation from festival audiences at its Rotterdam screening. The nomination marks an important milestone in the film’s international festival journey. Mayilaa is presented...
ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” டிரெய்லரை
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” டிரெய்லரை

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” டிரெய்லரை விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி வெளியிட்டனர்! பிப்ரவரி இம்மாதம் 27ஆம் தேதி திரையில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” !! MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “4த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இன்று வெளியிட்டனர். இன்று வெளியான டிரெய்லர் ஆரம்ப கட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை காட்டுகிறது. ஹாரர் படம் என்று நினைக்கையில்...
பிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் ‘மின்னலே’
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் ‘மின்னலே’

பிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் 'மின்னலே' படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்* *25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் மாதவனின் மின்னலே* சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் - ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் 'மின்னலே'. கடந்த தசாப்தங்களில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் ஆவது லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் மாதவன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான 'மின்னலே ' திரைப்படம்- காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார். மின்னலே - இந்த திரைப்படத்தின் மூல...
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின்

*நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின் "நீலகண்டா"* *அதிரடி ஆக்ஷன் கதையில் மிரட்டும் மகேந்திரன்* *மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரமாண்ட திரைப்படம் நீலகண்டா* *இரண்டு மொழிகளில் வெளியாகும் மகேந்திரனின் "நீலகண்டா"* தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, "மாஸ்டர் மகேந்திரன்" என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்...