Thursday, November 19

TAMIL

நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*'நீளிரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 'நீளிரா ' திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள்,...
காளிதாஸ் 2′ திரைப்பட இசை வெளியீட்டு விழா !*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காளிதாஸ் 2′ திரைப்பட இசை வெளியீட்டு விழா !*

*காளிதாஸ் 2' திரைப்பட இசை வெளியீட்டு விழா !* ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது.., இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமா...
*நாளை வெளியாகும் துரந்தர் பழிவாங்கல்! ரசிகர்களுக்கு இயக்குநர்
HINDI MOVIES, INDIA, PREVIEW, TAMIL

*நாளை வெளியாகும் துரந்தர் பழிவாங்கல்! ரசிகர்களுக்கு இயக்குநர்

*நாளை வெளியாகும் துரந்தர் பழிவாங்கல்! ரசிகர்களுக்கு இயக்குநர் ஆதித்யா தர் வைத்த வேண்டுகோள்!* நாளை மார்ச் 19 முதல் உலகமெங்கும் வெளியாகும் துரந்தர் பழிவாங்கல் படம்! தயவுசெய்து ஸ்பாய்லர்களை பகிர வேண்டாம் என இயக்குநர் ஆதித்யா தர் வேண்டுகோள்! எண்ட் கிரெடிட்ஸ் முடியும் வரை காத்திருக்கவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள்! ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறியப்படாத மனிதர்களை பற்றிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் நாளை, மார்ச் 19 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான சிறப்பு கட்டண காட்சிகள் இன்றே தொடங்கி பெரும் புயலை கிளப்பியுள்ளன. இந்த பிரம்மாண்ட வெளியீட்டிற்கு முன்னதாக, அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தை பார்த்த பிறகு ஸ்பாய்லர்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என இயக்குநர் ஆதித்யா தர் ரசிகர்களிடம் கேட்டுக்க...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி, விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அட...
திருமதி லதா ரஜினிகாந்த் – தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் வெளியிட்ட
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திருமதி லதா ரஜினிகாந்த் – தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் வெளியிட்ட

*திருமதி லதா ரஜினிகாந்த் - தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் வெளியிட்ட 'எஸ் கே எஸ் - S K S' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா - அன்னா ஆஷா- கீர்த்தி -சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'எஸ் கே எஸ் - S K S ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கல்வியாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி லதா ரஜினிகாந்த் மற்றும் தொழிலதிபரும், நட்சத்திர நடிகருமான லெஜன்ட் சரவணன் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் Dr. சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள எஸ் கே எஸ் திரைப்படத்தில் Dr. சாய் பிரபா மீனா, தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா, மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ராஜ் மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஷகிலா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். M.C. பால்பாண்டி - ஜூஜூ மற்றும் மு...
மதிப்பிற்குரிய பாரதிய ஞானபீடக் குழுவினருக்கு,
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மதிப்பிற்குரிய பாரதிய ஞானபீடக் குழுவினருக்கு,

மதிப்பிற்குரிய பாரதிய ஞானபீடக் குழுவினருக்கு, அன்பும் நன்றியும் வாழ்த்துகளும் ​கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கியச் சூழலில் நிகழ்ந்திருக்கும் ஒரு மாபெரும் திறப்பு. இந்திய இலக்கியத்தின் உச்ச பீடம், தகுதியான ஒருவரைச் சென்றடைந்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ​இக்கடிதத்தை எழுதும் நான் சீனு ராமசாமி. தமிழ்த் திரையுலகில் மானுட அறத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்யும் திரைப்படங்களுக்காகத் தேசிய விருது பெற்ற இயக்குநராக அறியப்பட்டவன். திரைப்படங்களைத் தாண்டி என் அகம் செயல்படும் முதன்மைத் தளம் கவிதை. எனது கவிதை நூல்களான 'புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை', 'கோயில் யானையின் சிறுவன்', 'மாசி வீதியின் கல் சந்துகள்', 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்', 'மேகங்களின் பேத்தி', 'நதியழகி', 'முதல் ருசி', 'நிலத்தவள்', 'தயை', 'காற்றால்...
எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது’
PRESS MEET, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது’

*'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது - டாப் ஸ்டார் பிரசாந்த்* *ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை* சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர...
ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10

*ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!* *ரவி மோகன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில்!* நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy) மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் இந்த ரீ-ரிலீஸை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதன் ம...
*Dato Abdul Malik Honoured with “Desam Icon Award”
FLASHNEWS, HOLLY WOOD, SOCIAL WORK, TAMIL, Uncategorized

*Dato Abdul Malik Honoured with “Desam Icon Award”

*Dato Abdul Malik Honoured with “Desam Icon Award” for His Contributions and Philanthropy* Renowned Malaysian film producer, distributor and entrepreneur Dato Abdul Malik continues to make a significant mark in the entertainment industry as well as in social service. Widely recognized for his contributions to cinema and cultural events, he has successfully organized several grand musical concerts in Malaysia featuring leading music composers from Tamil Nadu, including Deva, Harris Jayaraj, Vijay Antony and D. Imman. Dato Abdul Malik’s company, Malik Streams Corporation, has also acquired the Malaysian distribution rights for the upcoming Tamil film Jananaayagan, starring Vijay, which is gearing up for release soon. Recently, he grandly organized the audio launch event of the fil...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில்

*சிறை” திரைப்பட வெற்றிவிழா !!* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது. படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பி...