Thursday, November 19

TAMIL

நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில்
HOLLY WOOD, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில்

*நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலுடன் 17000 பார்வையாளர்களையும் கவர்ந்து சாதனை படைத்துள்ளது!* ’புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இந்திய நடிகர்களில் உலக அளவில் செல்வாக்கு பெற்றவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள தனித்துவமான நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனையும் அவரது ‘புஷ்பா2’ திரைப்படத்தையும் கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கத்திற்கு மாறாக ’புஷ்பா2’ திரைப்படம் 3 மணி 40 நிமிடங்கள் என்ற ரன்டைம் இருந்தபோதிலும், படம் அங்கு வெளியான 14 நாட்களிலேயே கிடைத்திருக்கும் வரவேற்பும் வசூலும் உலகளவில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அதிகரி...
சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிக்கை வெளியீட்டு விழா !
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிக்கை வெளியீட்டு விழா !

“சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிக்கை வெளியீட்டு விழா ! STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான சிலம்பாட்டம் திரைப்படம், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. மறுவெளியீட்டை ஒட்டி படக்குழு மற்றும் திரை பிரபலங்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… விநியோகஸ்தர் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது.., ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது.., இந்தப்படத்தை மீண்டும் வெளியிடுவதாக வந்த தகவல் பெரும் உற்சாகத்தைத் தந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்த...
பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் 'ட்ரீம் கேர்ள்' திரைப்படம்! நல்ல படம் ஓடினால் அது பெரிய படம் : இயக்குநர் எம். ஆர் .பாரதி! சென்சார் மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை: 'ட்ரீம் கேர்ள்' இயக்குநர் எம். ஆர். பாரதி! திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் தயாரிப்பாளரைத் தேடவில்லை: 'ட்ரீம் கேர்ள்' இயக்குநர் எம். ஆர். பாரதி! சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ட்ரீம் கேர்ள்'. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது, " இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டு...
இராவணனை தேடிய சீதையின் காதல்* சீயானே.
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இராவணனை தேடிய சீதையின் காதல்* சீயானே.

இராவணனை தேடிய சீதையின் காதல்* சீயானே. பேட்ட, பீஸ்ட் படங்களில் வெற்றி பாடல்களை எழுதி பிரபலமான பாடலாசிரியர் கு.கார்த்திக் வரிகளில் இசையமைப்பாளர் சுரேஷ்ஷர்மா இசையில் இயக்குநர் பரணிசெல்வம் இயக்கத்தில் KM என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து விரைவில் வெளியாக இருக்கும் ஆல்பம் பாடல் தான் சீயானே, இப்பாடலில் நடிகர் வினோத் ராவணன் ஆகவும் நடிகை சோனியாதாஸ் சீதா ஆகவும் நடித்துள்ளனர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கும் ரிஷ்விகா வின் நடிப்பு மனதை உருக வைத்துள்ளது, இப்பாடலில் நடித்துள்ள அத்தனை கலைஞர்களும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளதால் இப்பாடல் ஒரு படம் போல காட்சியளிக்கிறது, சாதி என்பது மறக்கப்படவில்லை மறைக்கப்பட்டு தான் இருக்கிறது. என்பதை சமூக கருத்தோடு அடுத்த தலைமுறைக்கு சாதி என்பது அவசியமற்றது என்ற சிந்தனையில் உருவாகியுள்ளத இந்த பாடல் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது....
*From silambam to stunts, Sai Dhanshika delivers it all in Yogi Da,
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*From silambam to stunts, Sai Dhanshika delivers it all in Yogi Da,

*From silambam to stunts, Sai Dhanshika delivers it all in Yogi Da, releasing on February 6, 2026* Produced by Senthilkumar under the banner of Sri Monica Cini Films, Yogi Da is written and directed by Goutham Krishna. Actor Sai Dhanshika plays the lead role in this action-packed film. As the movie is set to release in theatres on February 6, the team held its press meet in Chennai, where the cast and crew shared their thoughts. *Director & Writer Goutham Krishna* “Greetings to all the journalists here, and my thanks to everyone on stage today. This film has been made possible because of our technicians. I want to express my heartfelt gratitude to our lead actress, Sai Dhanshika. Initially, I planned to make this movie with a male hero. But the kind of action four heroes togeth...
பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ –
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ –

*பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ – ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ட்ரோன் ஷோ!!* திரைப்பட விளம்பரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிய ‘வித் லவ்’ டிரோன் நிகழ்ச்சி!! தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் ந...
எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம்

*எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம் - நடிகர் சௌந்தரராஜா* *தளபதியின் அன்பு தம்பி என்பதே மிகப்பெரிய பொறுப்பாக கருதுகிறேன் - நடிகர் சௌந்தரராஜா* *முருகன் சன்னிதானத்தில் தவெக கொடி, சின்னம்... நடிகர் சௌந்தரராஜாவின் நெகிழ்ச்சி செயல்* வடபழனி முருகன் பாதத்தில் தவெக கொடி மற்றும் சின்னம் - 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மாஸ் காட்டிய நடிகர் சௌந்தரராஜா தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். மேலும், "மண்ணுக்கும் மக்களுக்கும்" என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்கம் மற்றும் தமிழக வெற்ற...
அமேசான் பிரைமில் “படையாண்ட மாவீரா”*
INDIA, ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

அமேசான் பிரைமில் “படையாண்ட மாவீரா”*

*அமேசான் பிரைமில் "படையாண்ட மாவீரா"* வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து ஆகப்பெறும் பரபரப்போடும் விவாதங்களோடும் வெளிவந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிய "படையாண்ட மாவீரா" தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளி வந்திருக்கிறது. வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் "படையாண்ட மாவீரா" கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம். படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், "ரெடின்" கிங்ஸ்லி, "நிழல்கள்" ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா தலைவாசல்" விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடித்திருக்கிறார். மண்ணையும் மானத்தையும் காத்து வீரம் ஈரம் அறத்...
தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை
ACTOR GALLERY, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை

தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை Monster திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்க உள்ள தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்த, என் கலைக்கு வடிவம் கொடுத்த இந்த மண்ணின் - தமிழ்நாடு அரசின் இந்த விருதினை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது இந்த 14 ஆண்டின் திரை உலக வாழ்வில் இந்த விருதானது ஒரு முக்கிய அங்கீகாரம். Monster திரைப்படத்தின் இயக்குனர் திரு. நெல்சன் அவர்களுக்கும், திரு. S.J. சூர்யா அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. S.R. பிரபு அவர்களுக்கும் திரு. S.R. பிரகாஷ்பாபு அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான விமர்சனம் அளித்து என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்...
மனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021)
ACTOR GALLERY, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021)

மனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021) படங்களுக்காக வழங்கப்பட்ட தமிழ்நாடு மாநில சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்தும், என் கலைக்கு வடிவம் தந்தும் இருந்த இந்த மண்ணின் — தமிழ்நாட்டின் அரசால் — அங்கீகரிக்கப்படும் உயரிய விருது இது. இதை நான் எப்போதும் பணிவுடனும் பெருமையுடனும் சுமந்து செல்லும் ஒரு மாபெரும் மரியாதையாகப் பார்க்கிறேன். இந்தப் பயணம் ஒருபோதும் என்னுடையதாய் மட்டும் இருந்ததில்லை. இந்தப் படங்கள், துணிச்சல், நம்பிக்கை, சினிமாவுக்கான அன்பு, அர்த்தமுள்ள கதைகள் மற்றும் உண்மையின் மீது கொண்ட காதல் ஆகியவற்றின் கூட்டு விளைச்சல். தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், தமிழக துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழுவுக்கும், என் இயக்குந...