Thursday, November 19

TAMIL

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா-அருணா சிவா தம்பதிகளின்
MARRIAGE, TAMIL, TAMILNADU, TEASHOP

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா-அருணா சிவா தம்பதிகளின்

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா-அருணா சிவா தம்பதிகளின் மகள் டாக்டர் தக்க்ஷிணா சிவாவிற்கும், பிரபாகரன்-பாரதி ஆகியோரது மகன் டாக்டர் சந்தீப் பிரபாகரனுக்கும் அண்மையில் தஞ்சாவூரில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. டி. சிவாவின் இல்லத்திற்க்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் M.P.சுவாமிநாதன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.தொழில் துறை அமைச்சர் T.R.B ராஜா மனைவியுடன்வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்....
அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! –
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! –

அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! - ‘யாரு போட்ட கோடு’ பட இயக்குநர் லெனின் வடமலையில் அதிரடி அப்டேட் அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’. டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரித்திருக்கிறார். இதில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாக, நடிக்க மேஹாலி மீனாட்சி நாயகியாக நடித்திருக்கிறார். இயக்குநர் லெனின் வடமலை வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக கலைஞர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி திரை பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு சமீபத்தில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும், தற்போதைய க...
அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில்,
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில்,

*அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது!!* முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) ##ProductionNo1 சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜ...
தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு –
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு –

தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம்! தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். JiohotStar-ன் SVOD மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் JiohotStar தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அ...
டிசம்பர் 16 முதல் ZEE5-ல் ‘ஹார்டிலே பேட்டரி’ சீரிஸை ரசிக்கத் தவறாதீர்கள்!
FLASHNEWS, INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

டிசம்பர் 16 முதல் ZEE5-ல் ‘ஹார்டிலே பேட்டரி’ சீரிஸை ரசிக்கத் தவறாதீர்கள்!

*ZEE5 அடுத்த அதிரடி சீரிஸ் – ‘ஹார்டிலே பேட்டரி’ டிசம்பர் 16 முதல் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!* தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலை புதிய கோணத்தில் ஆராய்கிறது—தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும் இந்த சீரிஸை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர். ‘ஹார்டிலே பேட்டரி’ சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்த தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடி...
எமோசனல் ஃபேமிலி டிராமா மொய் விருந்து ஃபர்ஸ்ட் லுக்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES

எமோசனல் ஃபேமிலி டிராமா மொய் விருந்து ஃபர்ஸ்ட் லுக்

எமோசனல் ஃபேமிலி டிராமா மொய் விருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C R மணிகண்டன் இயக்கத்தில், ஒரு அழகான ஃபேமிலி எமோசனல் டிராமாவாக உருவாகியுள்ள 'மொய் விருந்து' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப்படத்தின் மையம். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C R மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் C R மணிகண்டன் கூறுகையில்.., நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியு...
“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!

“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., நடிகை ஷில்பா பேசியதாவது..,  வா வாத்தியார் நலன் குமாரசாமி சாரின் வித்தியாசமான படம். சின்ன வயதிலிருந்து படம் பார்த்து இன்ஸ்பையர் ஆவோம். அது போல வா வாத்தியார் சரியான விசயத்தைச் சரியான விதத்தில் சொல்லும் படம்.  சத்யராஜ் சாருடன் நடித்தது மிக இனிமையான அனுபவம். ஷாட் சொன்னால் அடுத்த நொடி அவர் அங்கு இருப்பார். அவரிடம் நிறைய விசயங்கள் கற்றுக...
ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில்,
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில்,

ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”. விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்ப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சையத் தமீன் பேசியதாவது.., இங்கு என்னை வாழ்த்த வந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வஞ்சிக்கப்பட்ட தோழிக்கு நீதி வேண்டி போராடும் பெண்ணின் கதை தான் இது. இது உண்மையில் நடந்த கதை. இந்த கதையில் வரும் வில்லனுக்கு, 2017 ஆம் ஆண்டு பூந்தமல்லி கோர்டில் தண்டனை வழங்கப்பட்டது, உண்மையில் நடந்ததை வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் என்பவர் எல்லா பிஸினஸ் போல பொருளை தயாரித்து சந்தைக்கு கொண்டு வ...
My journey continues with Kannadasan’s personality and Vaali’s
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized

My journey continues with Kannadasan’s personality and Vaali’s

My journey continues with Kannadasan's personality and Vaali's youthfulness as my strengths*: *Lyricist Karunakaran speaks with pride* *Only passion and perseverance can make victory possible and wipe away failures,” says lyricist Karunakaran* Having begun his cinematic journey with the film 'Vallavan', lyricist Karunakaran has overcome numerous hurdles to become a poet whose songs now feature in several films. Following the appreciation received for his recent works in films such as 'Nirvagam Poruppalla' and 'Kinaru', he is currently penning lyrics for 'Magudam' starring Vishal, as well as 'Life Today' and other movies. He is also writing for leading composers including Yuvan Shankar Raja, Anirudh, and G.V. Prakash. Speaking about his journey, Karunakaran said: "My journey in ...
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட

*தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !!* தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகா ந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள் ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெ ரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகி றார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது. 1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ர...