Thursday, November 19

TAMIL

நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா – இந்திரன்ஸ்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா – இந்திரன்ஸ்

நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட மதுபாலா - இந்திரன்ஸ் இணைந்து நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்* *மதுபாலா - இந்திரன்ஸ் நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை 'படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது* இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியர் அவருடைய சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார். பெரும் பாராட்டைப் பெற்ற 'எண்டே நாராயணனுக்கு' எனும் குறும் படத்திற்கு பிறகு இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கியிருக்கும் திரைப்படம் இது. மேலும் இந்தப் படத்தின்...
நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும்

*நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும் பொருட்செலவில் உருவாகும் பிரம் மாண்டம்!* அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது. இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி,  மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம...
சாரா’ படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சாரா’ படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த

*'சாரா' படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா* *யோகிபாபு - விஜய் விஷ்வா - சாக்ஷி அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகும் 'சாரா* நாளை டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள “சாரா” திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வாவும், பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் சாக்ஷி அகர்வால், தங்கதுரை, அம்பிகா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தின் பூஜை விழா சென்னையில் இசையமைப்பாளர் “இசைஞானி” இலையராஜா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதை முன்னிட்டு நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்...
இயக்குநர் சுந்தர் சி வெளியி ட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!*
PREVIEW, TAMIL, TAMILNADU, TEASHOP

இயக்குநர் சுந்தர் சி வெளியி ட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!*

*இயக்குநர் சுந்தர் சி வெளியி ட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ் டர்!* செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். 2005ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டு, படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார்....
99/66 ” தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” படத்திற்காக
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

99/66 ” தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” படத்திற்காக

99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " படத்திற்காக புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு ! 99 அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படத்திற்கு " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " என்று வித்தியாசமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ம...
Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli,

*Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli, Gangaa Entertainments Production No 2 Titled Oh..! Sukumari, Title Poster Is Eye-Catching* Young hero Thiru Veer, and talented actress Aishwarya Rajesh who delivered blockbusters with their respective movies Pre Wedding Show and Sankranthiki Vasthunnam, are working together playing the main leads in the upcoming wholesome family entertainer being directed by debutant Bharat Dharshan and produced by Maheswara Reddy Mooli under Gangaa Entertainments, following the banner’s critically acclaimed first production, Shivam Bhaje. Today, the makers unveiled the film’s title- Oh..! Sukumari. The makers unveiled an eye-catching title poster that immediately caught attention. It features a blue heart symbol divided by a stri...
கல்வியாளர் டாக்டர் திருமதி ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில்
CALTURAL, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கல்வியாளர் டாக்டர் திருமதி ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில்

*கல்வியாளர் டாக்டர் திருமதி ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பு* *கலாச்சார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய் ஜி பி விருதை மூத்த நடிகை டாக்டர் வைஜயந்தி மாலா பாலிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வழங்கினார்* தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்த டாக்டர் திருமதி ஒய் ஜி பி அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை தி நகரில் உள்ள வாணி மஹாலில் புதன்கிழமை (நவம்பர் 26) மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த நடிகை டாக்டர் வைஜயந்தி மாலா பாலிக்கு கலாச்சார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய் ஜி பி விருதை (Dr Mrs YGP Award of Cultural Excellence) வழங்கி கௌரவித்தார். திருமதி கல்யாணி வெங்கட்ராமன் நினைவாக திரு வெங்கட்ராமனால் இந்த விருது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாக்டர் திருமதி ஒய...
Launch of Movie Makers Club by Triple M in Dubai*
CLUBS, HOLLY WOOD, LAUNCH, TAMIL

Launch of Movie Makers Club by Triple M in Dubai*

*Launch of Movie Makers Club by Triple M in Dubai* *A major initiative to fulfill the cinematic dreams of talented individuals in the UAE* Triple M, a company successfully operating in the fields of film production and distribution across Dubai, India, and other countries, has rolled out a new initiative under the leadership of its founder and entrepreneur Babu Ramakrishnan. With the objective of realizing the film aspirations of Indian and other talented individuals residing in the UAE, Triple M has launched the Movie Makers Club. The launch event of the Movie Makers Club, held in Dubai, was attended by producer Suresh Kamatchi, music composer Sirpy, actor Bhagavathi Perumal, actress Soumya Menon, actor Abdalla Al Jafali, Venkat, Entrepreneurs Ganesh, Hari, Narayanan, film public...
இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள

இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்! ப்ராமிஸ் 'படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் 'ப்ராமிஸ்' ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும். எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம் அதாவது ப்ராமிஸ் .அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் போது முதலில் 'நான் சொல்வதெல்லாம் உண்மை' என்று சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லப்படும் ப்ராமிஸ் எனப்படும் அந்த சத்தியத்தின் பின்னே இருப்பது உண்மையும் நம்பிக்கையும் உறுதிப்பாடும் தான். இறுதியில் அத...
துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும்

துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " துப்பறிவாளர் சிவகுமார் நாயர் தயாரித்து இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன் (Silvar Thuch India Productions ) என்ற பட நிறுவனம் சார்பில் துப்பறிவாளரும் பிரபல நாவல் ஆசிரியருமான சிவகுமார் நாயர் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு " தீர்ப்பு " என்று பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு மோகன்ராம் இசையமைக்க, பாடல்களை அகஸ்டின் எழுதுகிறார். லோகநாதன் சீனிவாசன் ஒளிபதிவை மேற்கொள்ள, ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்கிறார். கலை இயக்குனர் T. K. தினேஷ் விளம்பர வடிவமைப்பு - அகிலன் பல விருதுகளைப் பெற்ற பிரபல எடிட்டரும், எழுத்தாளருமான பீம்சிங் லெனின் அவர்களின் மேற்பார்வையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணை எடிட்டிங் - K.மாருதி நட...