Thursday, November 19

TAMIL

மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !*

மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !* சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை ". பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இயக்குநர் விஜய் சுகுமார் பேசியதாவது.., எங்களை வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்புமிகு பறை எங்கள் தயாரிப்பாளர் சுபா & சுரேஷ் ராம் தான்...
நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’

*நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் 'கலப்பை மக்கள் இயக்கம்' நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி... ஏராளமான பெண்களுக்கும் காமெடி நடிகர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!* பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில் சினிமா மூலம் சமூக அக்கறை கருத்துக்களை எடுத்துச் சொன்ன ஜனங்களின் கலைஞன் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு இளம் விதவைகள் உருவாவதை தடுப்பதை நோக்கமாக கொண்ட நிகழ்ச்சிக்கு கலப்பை மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை விருகம்பாக்கம் ஏவி எம் பார்க் வளாகத்தில் நடந்த இ...
Thalapathy Vijay–Suriya Starrer Friends re-releasing in theatres
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Thalapathy Vijay–Suriya Starrer Friends re-releasing in theatres

Thalapathy Vijay–Suriya Starrer Friends re-releasing in theatres worldwide on November 21* *Jaguar Studios’ B. Vinod Jain is set to re-release 'Friends' in state-of-the-art digital technology* Following the successful re-releases of Thalapathy Vijay’s classic hits such as 'Ghilli', 'Sachein' and 'Kushi', fans are in for yet another treat as 'Friends', starring Vijay and Suriya together, returns to the big screen. Producer B. Vinod Jain of Jaguar Studios—who has bankrolled films like 'Mirugaa' and 'Mayaputhagam', and the upcoming 'Golmaal' starring Jiiva and Mirchi Shiva, and has distributed numerous films across Tamil Nadu and Kerala—will release 'Friends' worldwide on November 21 in modern digital format. Speaking about the re-release, B. Vinod Jain said: “Friends, whic...
Music Maestro Ilaiyaraaja and Yuvan Shankar Raja sing
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Music Maestro Ilaiyaraaja and Yuvan Shankar Raja sing

Music Maestro Ilaiyaraaja and Yuvan Shankar Raja sing together for the first time for ‘Kombuseevi'* *'Kombuseevi' produced by Star Cinemas Mukesh T. Chelliah and directed by Ponram, featuring Supreme Star Sarathkumar along with Shanmuga Pandian in lead roles, is set to release in December* Music Maestro Ilaiyaraaja and his son, music composer Yuvan Shankar Raja, have sung together for the first time in the film ‘Kombuseevi’, produced by Star Cinemas Mukesh T. Chelliah and directed by Ponram, starring Captain Vijayakanth’s son Shanmuga Pandian and Supreme Star Sarathkumar. The emotionally touching song, penned by lyricist Pa. Vijay, begins with the lines “Amma en thangakani, neethane ellam ini, thaalattum paattu ingae yaar solvaar”. This soulful number has been beautifully rendered...
மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR LAUNCH

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின்...
மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட்

மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியா ன ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !! 1980 களில் பின்னணியில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது !! LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராபின்ஹீட்”.   தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் H வினோத் இப்பட டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார். படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் H.வினோத் , படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரம்மாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர் படம் பார்க...
ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்,
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்,

*ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'.   இப்படம்  வரும் நவம்பர் 21  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை,  ஊடக  மற்றும் பண்பலை நண்பர்களை சந்தித்து, படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது..,* மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இறைவனை வேண்டிக்கொண்டிருந்தேன், இந்த விழா எப்படி நடக்கும் என நினைத்தேன், எல்லாம் ஒன்றாக இணைந்து இன்று விழா நடப்பது மகிழ்ச்சி. ...
Vels Film International presents “UNKILL_123” — a psychological thriller
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Vels Film International presents “UNKILL_123” — a psychological thriller

*Vels Film International presents “UNKILL_123” — a psychological thriller about fame and it's consequences* Vels Film International Limited, headed by Dr. Ishari K. Ganesh, proudly announces its new film 'UNKILL_123', a gripping psychological thriller that explores how the search for online fame can change a person’s life and mind. ********************†******************************* Directed by Sam Anton and written by Sam Anton & Savari Muthu, UNKILL_123 stars Anurag Kashyap in a powerful lead role, along with Sangitha in an emotional performance. The film’s music is composed by Jerard Felix, and cinematography is by Krishnan Vasant. The story follows the rise and fall of a common man turned social-media influencer whose dream of becoming famous slowly turns into an obses...
ஸ்மார்ட்வாட்ச் இதற்கு முன் இவ்வளவு அழகாக இருந்ததில்லை:
INDIA, INSURANCE, TAMIL

ஸ்மார்ட்வாட்ச் இதற்கு முன் இவ்வளவு அழகாக இருந்ததில்லை:

ஸ்மார்ட்வாட்ச் இதற்கு முன் இவ்வளவு அழகாக இருந்ததில்லை: டைட்டன் ஸ்மார்ட் இவோக் 2.0 ஐ [Titan Smart Unveils Evoke 2.0] நவீன ஃபேஷனையும் ஸ்மார்ட் தொழில்நுட்பத் துல்லியத்தையும் ஒருசேர வழங்கும் ப்ரிமீயம் ஸ்மார்ட் வாட்ச்சாக அறிமுகமாகிறது! சென்னை, டைட்டன் ஸ்மார்ட், தனது பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு வரிசையில் சமீபத்திய மேம்பட்ட மாடலான இவோக் 2.0 [Evoke 2.0]-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. புதுமையான தொழில்நுட்பத்தையும் மற்றும் கூரிய விளிம்புகளுடன் கூடிய நவீன வடிவமைப்பையும் (sharp-edgy design) ஒருசேர சங்கமிக்கும் வகையில் இவோக் 2.0 ப்ரிமீயம் ஸ்மார்ட் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டன் ஸ்மார்ட் நிறுவனம், தனது பல்வேறுபட்ட கைக்கடிகாரங்கள் தயாரிப்பில் பயன்படுத்தியுள்ள கைவினைத்திறன் (craftsmanship) மற்றும் வடிவமைப்பு நிபுணவத்தின் (design intelligence) திறனை அடிப்படையாகக் கொண்டு, இவோக் 2.0 மாடல...
ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர்

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! MISHRI ENTERPRISES சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”. சமீபத்தில் இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.., தயாரிப்பாளர் H முரளி பேசியதாவது.., இது எங்கள் குடும்ப விழா. எனக்கு செயின்ராஜ் சார் குடும்பத்தை 40 வருடமாகத் தெரியும். இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போது அவர் இல்லை என வருத்தமாக இருக்கிறது. கிஷன் ...