Thursday, November 19

TAMIL

திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட மனிதத்தை பேசும்  “வீர வணக்கம்
PREVIEW, TAMIL, TAMILNADU

திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட மனிதத்தை பேசும் “வீர வணக்கம்

திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட மனிதத்தை பேசும்  “வீர வணக்கம்” பட டிரெய்லர் !! நீதிக்கான போராட்டத்தின் வரலாற்றைப் பேசும் படம் “வீர வணக்கம்” பட டிரெய்லர் !! விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர்  அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில்,  அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”. சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய  நிலைமையை விட மோசமான முற்காலத்தில் நீதிக்கான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆளுமைகளைப் போற்றும்,  அவர்களின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகியுள்ள “வீர வணக்கம்” திரைப்படத்தின் டிரெய்லரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்திருமாவளவன் அவர்கள், ந...
KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில்,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில்,

*KRG கண்ணன் ரவியின் பிரம்மா ண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு,  யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது !!* KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”,  படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues) எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,   நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு படக்...
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ )
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ )

*பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) திரைப்ப டம் அக்டோபர் 17  தீபாவளிக் கொ ண்டாட்டமாக,  உலகம் முழுவதும் வெளியாகிறது!!* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' )  திரைப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி  ரசிகர்களை மகிழ்விக்க  திரைக்கு வருகிறது.‌ பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK  ( ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி') திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்க...
மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம்

“மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம்  திரையரங்குகளில் வெளியாகிறது !!  நவீன கால தம்பதிகளின் உறவைப் பேசும் “மதர்”  விரைவில் திரையில் !!  வின்செண்ட் செல்வா திரைக்கதையில், அறிமுக இயக்குநர் சரீஷ் இயக்கத்தில் “மதர்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் !!  RESAR Enterprises வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம்  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி  உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது.ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி, ஒரு அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.  எழுத்தாளர்...
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்  &  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்

*மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) &  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்க, அசோக் செல்வன், நிமிஷா சஜயன்  நடிக்கும் புதிய படம்  பூஜையுடன் படப்பிடிப்பு  துவங்கியது !!* அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தி...
குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

*'குற்றம் புதிது' படத்தின் இசை வெளியீட்டு விழா!* ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன், "ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தய...
தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின்
AWARD, PREVIEW, TAMIL, TAMILNADU

தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின்

*தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் தொழில்முனைவோர் மாநாடு 2025 மிகவும் சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகிறது!* தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பு (CTMA) 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பதிவுசெய்யப்பட்ட ஒரு சமூக கலாச்சார அமைப்பு. தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மையான கேரள மக்களின் சமூக கலாச்சார பண்பாட்டை, தாய் அமைப்பாக CTMA பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு உலக தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு, தொழில்முனைவோர் மாநாட்டை (Entrepreneurship Summit) நடத்துகிறது. தனித்துவமான இந்த நிகழ்வில் புதிய தொழில்நுட்பம், வணிகத்தில் சமூக முன்னேற்றம் மற்றும் பொருளாதார வெற்றிக்காக ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தொழில்முனைவோர் மாநாடு நடக்க இருக்கிறது. பல தடைகளை கடந்து தங்கள் தொழிலில் வெற்றி பெற்று மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் பேச்சாளர்கள், ...
தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்”
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்”

தினேஷ், கலையரசன் நடித்த "தண்டகாரண்யம்" செப்டம்பர் 19ல் வெளியாகிறது. நடிகர் தினேஷ்க்கு "லப்பர் பந்து" வெற்றிக்குப்பிறகு தண்டகாரண் யம் பெரும் வெற்றிப்படமாக அமை யும் . இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையர சன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தண்டகார ண்யம். இந்த படத்தை நீலம் புரொடக்சன் ஸ் மற்றும் , லேர்ன் அண்ட்டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறா ர்கள். படப்பிடிப்பு நிறைவுபெற்று செப்டம் பர் 19 அன்று உலகம் முழுவதும் வெ ளியாகிறது. இதன் அறிவிப்பை இன்று படக்கு ழுவினர் வெளியிட்டுள்ளனர். லப்பர் பந்து வெற்றிக்குப்பிறகு நடிகர் தினேஷ் க்கு இந்தப்படம் மிக முக்கியமான வெற்றிப்பப டமாக இருக்கும் என்கிறார்கள் . நடிகர் கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கு...
மறு வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மறு வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!

மறு வெளியீட்டு தேதியை அறிவித் த படக்குழு!! “சொட்ட சொட்ட நனையுது”  திரை ப்படம் ஆகஸ்ட் 29 அன்று திரையர ங்குகளில் வெளியாகிறது!! ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எங்கள்  “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். தலைவரின் “கூலி”  படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறக்க முடியாத கேப்டன் பிரபாகரன் படத்தின் பிரம்மாண்ட மறுவெளியீட்டையும் கருத்தில் கொண்டு, எங்கள் பட வெளியீட்டு தேதியை மாற்றியமைத்துள்ளோம். பத்திரிகை, ஊடக நண்பர்களின்  ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. எங்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் செய்துள்ள பணிக்கு மனமார்ந்த நன்றிகள். எங்களை அன்போடு தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு...
சௌத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியன்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சௌத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியன்

சௌத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு. இயக்குனர் மணிரத்னம் நேரில் வாழ்த்து செளத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் யூனியனுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற அதில் கிரு பானந்தன் தலைவராகவும், பாலாஜி செயலாளராகவும், அர்ஜுனன் பொருளாளராகவும் , நான்கு துணைத் தலைவர்கள், மூன்று இணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றனர்.   அவர்களுக்கு தேர்தலை நடத்திய பாலசுப்ரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழாவில், இயக்குனர் மணிரத்னம், பூமிகா பிரஸ்ட் ஜெயேந்தர், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சம்மேளனத்தின் துணை தலைவர்கள், இணை செயலாளர்கள் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டி.ஜி. தியாகராஜன், டி.சிவா, தனஞ்ஜெ...