Thursday, November 19

TAMIL

சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!
ONLINE SERIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!

‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !! ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி விழா !! “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மக்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, வெளியான வேகத்தில் ZEE5ல் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகை...
விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும்

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் 'உழவர் மகன்' ! விவசாயத்தின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் 'உழவர் மகன்'. இப்படத்தை ப. ஐயப்பன் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படம்.ஏற்கெனவே இவர் 'தோனி கபடி குழு' 'கட்சிக்காரன் ' ஆகிய படங்களை இயக்கியவர் .அந்த படங்களைப் போலவே இதிலும் ஒரு சமூகக் கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். இந்த 'உழவர் மகன்' படத்தை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே. முருகன் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பு நா. ராசா. இப்படத்தில் இன்று அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு இந்த அமைப்பின் மூலம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம்.தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறத இந்தப் படம்....
பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்

பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்! அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் தொடக்கம்! இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் சிறீஸ்கந்தராஜா அவர்கள் ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ் எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளார். ஒரு திரைப்படத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன. DI, Edit, Atmos Sound with Mix Preview Theater, ...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழின் புகழ்மிகு இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்களுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது. ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி மேடம் துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர்....
டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை
PREVIEW, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை

டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சென்னையில் மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக "தன்வி தி கிரேட்" திரையிடலை நடத்துகிறது! 470-க்கும் அதிகமானவர்கள் இத்திரையிடலில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 250-க்கும் அதிகமான நரம்பியல் ரீதியான வேறுபாடுகளினால் மாறுபட்ட மூளை செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பராமரிப்பாளர்கள், பெற்றோர்கள், சிறப்பு கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு ஆர்வலர்கள் மற்றும் பங்குதார உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. திரையிடலின் போது ’பே ஆடென்ஷன் சென்ஸ்சரி எக்ஸ்ப்ரியன்ஸ் ஸோன் [Pay Autention Sensory Experience Zone] உருவாக்கப்பட்டிருந்தது. இத்திரையிடலில் பங்கேற்றவர்கள் மாறுபட்ட மூளை செயல்பாடு உடையவர்களின் கண்ணோட்டத்தில் [neurodiverse perspective] யதார்த்த உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற உத...
ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!*

ஹவுஸ் மேட்ஸ்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல், "இதன் திரைக்கதை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகிக் கொண்டே இருந்தது. அதை சரியாக படமாக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. சவாலான இந்த விஷயத்தை செய்ய ஆர்ட் டிரைக்‌ஷன், இசை, ஸ்டண்ட் என அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும். அந்த குழு சரியாக வேலையும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் அதை பிசினஸ் செய்ய வேண்டும் என்றபோது, சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து கால் வந்தது. அவர் படம் பார்த்துவிட்டு, 'உங்கள் க...
பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு
TAMIL, TAMILNADU

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு

*பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்த ம் அவர்களுக்கு கீதம் பல்கலைக் கழகம் இலக்கியத்தில் மதிப்புக் குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது* பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிகை அவரை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை கதை அடிப்படையாக கொண்டு, தேசிய விருதுபெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman”...
ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMILNADU

ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை

ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் இயக்குநர் என்.டி. நந்தா !! ஏஐ மூலம் உருவான வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்திய இயக்குநர் என்.டி. நந்தா !! வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார். சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார். தமிழ் திரைப்ப...
அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது
TAMIL, TAMILNADU, TELIVISION

அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது

*அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!* *இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!* *மண்டல வாரியான போட்டியாளர்கள், வேற லெவல் சர்ப்ரைஸ், வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!* தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11. தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், ...
Cholanattan’ produced by Mariappan Muthaiya under Seven Hills
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Cholanattan’ produced by Mariappan Muthaiya under Seven Hills

Cholanattan’ produced by Mariappan Muthaiya under Seven Hills Movie Maker banner and directed by “Pattukkottai” Ranjith Kanna is set against the backdrop of Rekla Racing* *Udhay Karthick, Luthuf, Soundar Rajan, Naren, Seetha, Bharani, Vignesh starrer 'Cholanattan' speaks of the pride of Thanjavur soil* 'Cholanattan', a movie produced by Mumbai-based Tamil businessman Mariyappan Muthaiya under the Seven Hills Movie Maker banner, began with a pooja in Chennai in the presence of the film fraternity and movie's crew. Directed by “Pattukkottai” Ranjith Kanna, 'Cholanattan' is set entirely in the backdrop of Rekla Racing. After Captain Vijayakanth-starrer 'Uzhavan Magan', this films explore the sport of valour. While there have been many films that sing the praises of Madurai and Tirune...