Monday, April 20

TAMIL MOVIES

சின்னத்திரையில் தொடங்கிய பயணத்தை பெரிய திரையில்
ACTOR GALLERY, INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சின்னத்திரையில் தொடங்கிய பயணத்தை பெரிய திரையில்

*சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு… வித்தியாசமான கதைகளில் கலக்கி வரும் குமரன்!* *‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘குமார சம்பவம்’ வரை – சினிமாவில் புதிய பயணம் தொடங்கிய குமரன் !!* *சின்னத்திரை ஹிட்டிலிருந்து சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்* தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், அடுத்தடுத்து பல புதிய படைப்புகளிலும் கலக்கி வருகிறார். நம்பிக்கை தரும் இளம் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் குமரன். சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் குமரன், தற்போது பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபிக்க முயற்சிகள் செய்து வருகிறார். சின்னத்திரை அனுபவத்தை அடிப்படையாகக...
பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் "மரகதமலை " ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது!! அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு, அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ளது "மரகதமலை " சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் " மரகதமலை " படம் பிடிக்கும் இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை!! ஏப்ரல் 3ஆம் தேதி குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வரவிருக்கிறது " மரகதமலை " திரைப்படம் தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது " மரகதமலை " அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற ப...
*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை”

*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!* இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரனின் எதார்த்தமான படைப்பு! ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயா...
Vella Kuthira fame Director Saranraj’s “Mandavetti” shooting wrapped up
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Vella Kuthira fame Director Saranraj’s “Mandavetti” shooting wrapped up

Vella Kuthira fame Director Saranraj's “Mandavetti” shooting wrapped up The shooting of “Mandavetti,” directed and produced by Saranraj Senthilkumar under the banner of Tuskers Den Pictures, has been successfully completed. The film featuringKomalee Prasad as the protagonist, marks the wrap-up of an intense and demanding shooting schedule that brought together a passionate team of artists and technicians. Conceived as a dark and atmospheric supernatural crime thriller, Mandavetti explores the emotional and psychological journey of a woman navigating loss, identity, and survival. With its strong female protagonist and immersive narrative tone, the film aims to present a distinctive cinematic experience that blends raw human emotions with mystical elements. Given the story’s demand ...
ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1′
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1′

*ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1' படத்தின் தொடக்க விழா* *பழமையான கேமராவை மையப்படுத்தி தயாராகும் ஃபேண்டஸி காமெடி படம்* *இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தொடங்கி வைத்த ஜே பி சினிமாஸ் நிறுவனத்தின் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்'* ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ' புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 'மகாராஜா' படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார். அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் ...
VOWELS Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

VOWELS Tamil Movie Review

VOWELS Tamil Movie Review Cast-: Yugi Sethu, Chinni Jayanth, Raj Ayyappa, Samyuktha Vishwanathan, Nandu, Deepak Paramesh, Kajal Choudhary, Peter K, Sharath Ravi, Akshitha Bopaiah, Priyanka Chandrashekar, Bharath Bopanna, Vijetha Vashitha & Others. Crew-: Directors : Dhilip Kumar, Hemanth Kumar, Sangeeth, Santhosh Ravi, Jagan Rajendran. Producer : Raju Sheregar. DOP : Keerthan Poojaary, Sandeep Aluri. Music : Sarvanaa Subramaniam. Trailer Music credits , Music composed , programmed and arranged by - Abhinandan Kashyap Lyrics - Bhargavi Violin - Narayan Sharma Singer - Reema Roy, Manogna Mix and masted by - Sanjay Shankar Dialogues : Yugi Sethu, Dhilip Kumar. Editor : Harish Komme. Trailer Editor: Hemanth Kumar. Creative Producer : Harish Komme. Art Direction : M K Madhi. Cos...
Jio Studios and B62 Studios’ Dhurandhar The Revenge Trailer
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Jio Studios and B62 Studios’ Dhurandhar The Revenge Trailer

*Jio Studios and B62 Studios’ Dhurandhar The Revenge Trailer Soars Past 312 Million Views in Just 48 Hours Across All Platforms* Jio Studios and B62 Studios dropped the trailer of Dhurandhar The Revenge on March 7, and it instantly became a global talking point. Within just 48 hours of its release, the trailer crossed 312 million views across platforms, highlighting the immense excitement surrounding the film. It has also been trending on YouTube charts in 45+ countries, reflecting its strong international appeal. The trailer’s powerful background score and striking dialogue have taken off across social media, with the trailer audio trending widely on Instagram, inspiring a wave of reels and fan edits across the platform. Meanwhile, the film has also surged on Google Trends, wit...
*Director of Irudhi Pakkam Returns with a new Murder Mystery
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

*Director of Irudhi Pakkam Returns with a new Murder Mystery

*Director of Irudhi Pakkam Returns with a new Murder Mystery; Film Launched with Pooja!* 'Irudhi Pakkam' Director's Next Action: New Murder Mystery Commences with Pooja! Following the notable films Irudhi Pakkam and Dear Radhi, Insomniac’s Dream Creations has officially launched its third production venture (Production No. 3) with a grand pooja ceremony. Director Mano Ve Kannathasan, who delivered a gripping murder mystery through his previous film Irudhi Pakkam, returns once again to the thriller genre with this project. However, unlike conventional thrillers, this film will explore a completely new narrative space that has not been attempted before in Tamil cinema. The movie is set to be an intense investigative thriller that promises a fresh and engaging experience for a...
Deeply regret to inform that Producer/Director/Composer
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

Deeply regret to inform that Producer/Director/Composer

Deeply regret to inform that Producer/Director/Composer Thakkali Srinivasan passed away due to health complications in Bengaluru. His last rites will be performed in Bengaluru tomorrow. A successful producer who produced some landmark films like Ivargal Varungala Thoongal Manasukul Mathappu Nalaya Manithan Jenma Natchathiram Athisiya Manithan Witness and many more films. He also played the antagonist in the Kamal Hassan starrer ‘Soora Samharam’. He was a philanthropist who ran an ashram in the later years of his life and was living with his adopted children.
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

MADE IN KOREA OTT Original Tamil Movie Review

MADE IN KOREA OTT Original Tamil Movie Review Cast-: Priyanka Arul Mohan , Park Hye-jin, Rishikanth, Baek Si-hoon ,Jaehyun, Jang ,Sori Kim, Ha Ram, Jo, No Ho-jin ,Min-Seok Jung ,Thirunavukkarasuand Others. Crew-: Director & Writer: Ra. Karthik Producers: Sreenidhi Sagar, Sagar Pentela Executive Producer: S. Sethuramalingam Music Composer: Hesham Abdul Wahab, Dharan Kumar Cinematography: Prasanna S. Kumar Editor: Anthony Production Design: Shanoo Muralidharan Production Company: Rise East Entertainment Streaming Platform: Netflix and Others. Story-: Shenpa, from a small village in Kollaplur, Tamil Nadu, dreams of moving to South Korea one day. The betrayal of her lover Mani (Rishikanth) and her separation from her loving father leave her stranded in the country, al...